Diploma Exam Feb 2022 Online Exam Check List Before Sending Answer Paper | Yuvasallinfo
Diploma Exam Feb 2022 Online Exam Check List Before Sending Answer Paper | Yuvasallinfo
- இப்பதிவானது Diploma Feb 2022 online exam எழுதி முடித்த Regular மாணவர்கள் தங்களுடைய மொத்த Regular Exam Answer paper யை அனுப்பும் முன் Check செய்ய வேண்டிய Check List என்ன என்பதை பற்றி விளக்குகிறது.
For More Details Visit:
- Diploma Feb 2021 online exam எழுதும் மாணவர்களுக்கு Online Exam 01.02.2022 அன்று தொடங்கி இந்த வார இறுதியில் Exam முடிவடைகிறது. மாணவர்கள் Dote யில் இருந்து வந்த Courier அனுப்பும் instructions படி தங்களுடைய Regular exam முடிந்த பிறகு அனைத்து Exam Answer sheet யையும் ஒன்றாக சேர்த்து அனுப்ப வேண்டும்.

மாணவர்கள் Exam Answer paper யை அனுப்பும் முன் Check செய்ய வேண்டிய Check List:
- உங்கள் Exam Answer Paper அனைத்தையும் சரியாக Google Class Roomல் Upload செய்துவிட்டீர்களா என்று பார்த்துக்கொள்ளவும்.
- உங்கள் Exam Answer Paper அனைத்திலும் சரியாக Register Number, Subject Code, Name, Total Number Of Pages Written, Date, Signature இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளவும்.
- உங்கள் Exam Answer Paper அனைத்தையும் Page Number Order படி வைத்து நூலால் கட்டிவிட்டீர்களா என்று பார்த்துக்கொள்ளவும்.
- Doteல் இருந்து கொடுத்த Summary Sheetஐ எடுத்து சரியாக செய்துவிட்டீர்களா என்று பார்த்துக்கொள்ளவும்.

- Address Label இருக்கிற டீடெயில்ஸ் கரெக்ட்டா Fill பண்ணி From மற்றும் To Address சரியாக எழுதி இருக்கீங்களா என்று பார்த்துக்கொள்ளவும்.

- எல்லாம் Check செய்து முடிந்த பிறகு உங்கள் Answer Paper ஐ நாம் சொன்ன Diploma Exam Feb 2022 Online Exam Answer Sheet Despatch and Summary Sheet Filling Method படி அனுப்பவும்.
Diploma Exam Feb 2022 Online Exam Answer Sheet Despatch and Summary Sheet Filling Method Link: Click Here
Important Links:
Board Exam Feb 2022 Books For All Department- Click Here
DESPATCH OF ANSWER SCRIPTS SUMMARY SHEET : Click Here
Postal Address Label: Click Here
Diploma Feb 2022 Online Exam Writing Students Doing Mistakes and Correcting Methods- Click Here
Diploma Feb 2022 Answer Script upload in Google Class Room App- Click Here
DIPLOMA FEB 2022 ONLINE EXAM WRITING INSTRUCTION TO STUDENTS BY DOTE- Click Here
Diploma Exam Feb 2022 Online Exam Important Mobile Apps – Click Here
Diploma Feb 2022 Online Exam Tips For Students – Click Here
All Department Updated Time Table PDF: Click Here
How to Attend and Score Good Marks in Diploma Theory Exam: Click here
How to Attend and Score Good Marks in Diploma practical Exam: Click here
A4 Sheet Model: Click Here
Study Materials
Mechanical Department Materials :
Click here
Mechanical Department Unit wise Important Questions :
Click here
EEE Department Materials :
Click here
EEE Department unit wise materials :
Click here
Automobile Department Materials :
Click here
ECE Department Materials :
Click here
ECE Department Unit wise materials :
Click here
Civil Department Materials :
Click here
Computer Department Materials :
Click here
First Year Study Materials :
Click here
For Diploma Study Materials: Click Here
For More Details Visit:










