Diploma Feb 2022 Online Exam Writing Students Doing Mistakes and Correcting Methods

Diploma Feb 2022 Online Exam Writing Students Doing Mistakes and Correcting Methods | Yuvasallinfo

Diploma Feb 2022 Online Exam Writing Students Doing Mistakes and Correcting Methods | Yuvasallinfo

  • நம்ம இந்த பதிவில் டிப்ளமோ Feb 2022 ஆன்லைனில் தேர்வு எழுதும் மாணவர்கள் இந்த தேர்வில் செய்கின்ற தவறுகள் என்ன அதை சரி செய்வது எப்படி என்பதை தான் டீடைல் ஆக பார்க்க போறோம்.
Diploma Feb 2022 Online Exam Writing Students Doing Mistakes and Correcting Methods
Diploma Feb 2022 Online Exam Writing Students Doing Mistakes and Correcting Methods

For More Details Visit:

Whatsapp

Telegram

Join Here

Join Here

  • டிப்ளமோ Feb 2022 ஆன்லைன் எக்ஸாம் எழுதும் பெரும்பாலான மாணவர்கள் நீங்கள் கூகிள் கிளாஸ் ரூம்ல Email id ல உங்க நேம் Space இணிஷியல் கேபிடல் இல்லாம இருக்கு. அப்படி இல்லன்னா Nick Name இருக்கு அதனால கூகுள் கிளாஸ் ரூம்ல யார் ஜாயின் பண்ணி இருக்காங்கன்னு கண்டுபிடிப்பது உங்க Staff க்கு மிகக் கடினமாக இருக்கும்.
  • இந்த கூகுள் கிளாஸ் ரூம் ரெஸ்பான்ஸ் Sheet வச்சு தான் உங்க பேப்பர் Valuation நடக்க இருப்பதால் உங்க பெயர் தவறாக இருந்தால் அதை வச்சு உங்க பேப்பர் கரெக்சன் பண்ணாம கூட போகலாம். So, மாணவர்கள் உங்கள் இமெயில் ஐடி ஓட எடிட் Profileல் போய் நேம் கரெக்டாக இருக்கான்னு செக் பண்ணிடுங்க சரியாக இல்லன்னா கரெக்ட் பண்ணி விடுங்க.
  • சில மாணவர்கள் இரண்டு இமெயில் ஐடி மூலமாக இரண்டு முறை கூகுள் கிளாஸ் ரூம்ல ஜாயின் பண்றாங்க. அதுவும் Malpractice ஆக கருதப்படும். ஒரு ஈமெயில் ஐடியில் மட்டும் உங்க எல்லா Examயும் அட்டென்ட் பண்ணுங்க.
  • சில மாணவர்கள் அவங்க ரிலேஷன் அல்லது ப்ரண்ட்ஸ் மொபைல் யூஸ் பண்ணி கூகுள் கிளாஸ் ரூம்ல ஜாயின்ட் பண்றாங்க. அவங்க மொபைல்ல வேற இமெயில் ஐடி  இருப்பதால் அவங்க டீடெயில் தான் கூகுள் கிளாஸ் ரூம்ல ஷோ ஆகும். இதை சரிசெய்து லாகின் டீடைல்ஸ் Change பண்ணி உங்கள் இமெயில் ஐடியில் ஜாயின் பண்ணுங்க.

  • இன்னும் சில மாணவர்கள் A4 sheet இல் ஃபர்ஸ்ட் பேஜ் இல் மட்டும் Border போட்டு டாப் மற்றும் பாட்டம் ல அவங்க டீடெயில்ஸ் எழுதுறாங்க மற்ற Pageல டீடைல்ஸ் எழுதுவது இல்லை. இதுவும் தவறு, நீங்க எத்தனை Page எழுதினாலும் இந்த டீடைல்ஸ் எழுதுவது கட்டாயம்.  ஏதாவது பேப்பர் மிஸ் ஆயிடுச்சுணா உங்க Register நம்பர் மற்றும் நேம் வச்சு தான் உங்க பேப்பரை கண்டுபிடிக்க முடியும்.
Diploma Feb 2022 Answer Script upload in Google Class Room App
Diploma Feb 2022 Online Exam Writing Students Doing Mistakes and Correcting Methods
  • உங்க Answer Sheet ட ஸ்கேன் பண்ணும்போது Full Page தெரியுற மாதிரி ஸ்கேன் பண்ணுங்க ஏதாவது டீடெயில்ஸ் கட்டாயிடுச்சு நா உங்க பேப்பர் Find பண்ண முடியாது.
  • உங்க ரிஜிஸ்டர் நம்பர் Hyphen சப்ஜெக்ட் Code இருக்கிற மாதிரி உங்க ஆன்சர் பிடிஎப் Rename பண்ணுங்க. இதைப் பெரும்பாலான மாணவர்கள் செய்வது இல்லை உங்கள் கிளாஸ் ல இருக்கிற எல்லா மாணவர்களும் ஆன்லைன்ல பேப்பர் சென்ட் பண்றதால உங்க பேப்பர் எதுன்னு உங்க நம்பர் வைத்துதான் கண்டுபிடிக்க முடியும்.

    Diploma Feb 2022 Online Exam Writing Students Doing Mistakes and Correcting Methods
    Diploma Feb 2022 Online Exam Writing Students Doing Mistakes and Correcting Methods
  • இனிமேல் சரியான Rename பண்ணுங்க. மேக்சிமம் PDF 10 MB குள்ள வர மாதிரி Save பண்ணுங்க அப்பத்தான் சீக்கிரமா உங்க பேப்பர் அப்லோடு ஆகும்.

  • கூகுள் Formல் டிடைல் என்டர் செய்யும்போது மாணவர்கள் இன்ஸ்டிடியூஷன் கோட்ல Branch Code மற்றும் Branch Code ல இன்ஸ்டிடியூஷன் கோட் Enter பண்றாங்க.
  • இதை சரியாக என்டர் பண்ணுங்க. இந்த டீடைல்ஸ் தெரியலனா உங்க Staff கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க. சில மாணவர்கள் சப்ஜெக்ட் நேம், Student Name  என்று நினைத்து அவங்க பேரு என்டர் பண்ணுறாங்க.
  • சரியாக டீடெயில் படித்து பார்த்து என்டர் பண்ணுங்க. சப்ஜெக்ட் நேம் ஃபுல்லா உங்க கொஸ்டின் பேப்பர் ல இருக்குற மாதிரி என்டர் பண்ணுங்க. ஷார்ட் பார்ம்ல என்டர் பண்ணாதீங்க.
  • உங்கள் எக்ஸாம் எழுதி முடித்து ஒரு மணி நேரத்துக்குள்ள உங்க பேப்பரை அப்லோட் பண்ணனும். அதனால மாணவர்கள் பேப்பர் அப்லோட் பண்ண Delay பண்ணாதீங்க. நீங்க பேப்பர் அப்லோட் பண்ற டைம் ஆன்லைன்ல ரெக்கார்ட் ஆகும்.
  • மாணவர்கள் உங்க பேப்பர் அப்லோட் பண்ணி முடித்தவுடன் Page Number Order ஓட நூலால் கட்டி A4 Cloth line கவர்ல போட்டு அனுப்புங்க. பேஜ் நம்பர் ஆர்டர் மாற்றி வச்சு அல்லது பேப்பர கட்டாமல் அப்படியே கவர்ல போட்டு அனுப்பாதீங்க.
  • அட்ரஸ் Label இருக்கிற டீடெயில்ஸ் கரெக்ட்டா Fill பண்ணி From மற்றும் To அட்ரஸ் சரியாக எழுதி அனுப்புங்க.
  • Regular மாணவர்கள் Answer Paper ஐ Regular Exam  முடிந்த கடைசி நாள் மொத்த Regular Answer Paper அனைத்தையும்  ஒரு Cloth Lined Cover இல் ஒரு சேர வைத்து அவரவர் கல்லூரியின் முகவரிக்கு Speed Post / Register Post / Courier Service இல் அனுப்ப வேண்டும்.

  • அதேபோல் அந்த மாணவர்களுக்கு அரியர் தேர்வு இருந்தால் Arrear Exam அனைத்தையும் எழுதி அம்மாணவனின் கடைசித் Arrear Exam  முடிந்த கடைசி நாள் Arrear Exam Answer Paper அனைத்தையும் ஒரு Cloth Lined Cover இல் வைத்து கல்லூரியின் முகவரிக்கு Speed Post / Register Post / Courier Service இல் அனுப்ப வேண்டும்.
  • Answer Paper அனைத்தையும் அனுப்பும் பொழுது ஒவ்வொரு Cloth Lined Cover லும் Summary Sheet -இல் நீங்கள் எழுதிய அனைத்து பாடங்களின் Date of Examination, Subject Code, Session, Name of the Examination, Register Number, Institution code, Number of Pages இவை அனைத்தையும் அதில் கவனமாக நிரப்பி அனுப்ப வேண்டும்.
  • Summary Sheet Download link கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் நாங்க மேல சொன்ன எல்லா Detailsயும் கவனமா பார்த்து சரி செஞ்சா நீங்க கண்டிப்பா இந்த தேர்வில் நல்ல மதிப்பெண்ணுடன் வெற்றி பெறுவீர்கள். உங்களுடைய வெற்றிக்கு எங்களுடைய வாழ்த்துக்கள்.

Important Links:

Board Exam Feb 2022 Books For All Department- Click Here

Postal Address Label: Click Here

Diploma Feb 2022 Answer Script upload in Google Class Room App- Click Here

DIPLOMA FEB 2022 ONLINE EXAM WRITING INSTRUCTION TO STUDENTS BY DOTE- Click Here

Diploma Exam Feb 2022 Online Exam Important Mobile Apps – Click Here

Diploma Feb 2022 Online Exam Tips For Students – Click Here

All Department Updated Time Table PDF: Click Here

How to Attend and Score Good Marks in Diploma Theory Exam: Click here

How to Attend and Score Good Marks in Diploma practical Exam: Click here

DESPATCH OF ANSWER SCRIPTS SUMMARY SHEET : Click Here

A4 Sheet Model: Click Here

Study Materials

Mechanical Department Materials :
Click here

Mechanical Department Unit wise Important Questions :
Click here

EEE Department Materials :
Click here

EEE Department unit wise materials :
Click here

Automobile Department Materials :
Click here

ECE Department Materials :
Click here

ECE Department Unit wise materials :
Click here

Civil Department Materials :
Click here

Computer Department Materials :
Click here

First Year Study Materials :
Click here

For Diploma Study Materials: Click Here

For More Details Visit:

Whatsapp

Telegram

Join Here

Join Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!