Diploma Exam April 2023 Revaluation Apply | Yuvasallinfo
Diploma Exam April 2023 Revaluation Apply
Ordinary Revaluation Apply Update (22.06.23):
மற்ற மாணவர்கள் சாதாரண Revaluationக்கு அப்ளை செய்ய ரூபாய் 100 செலுத்தி உங்களுடைய பேப்பரின் ஜெராக்ஸ் காப்பியை பெறலாம். ஜெராக்ஸ் காப்பியை பார்த்த பிறகு நீங்கள் Pass செய்வீர்கள் என்று நம்பினால் ரூபாய் 400 செலுத்தி நீங்கள் Revaluationக்கு அப்ளை செய்யலாம் First Year and Second Year மற்றும் Third Year தேர்வு எழுதிய மாணவர்கள் Apply செய்யலாம். Third Year தேர்வு எழுதி முடித்த மாணவர்கள் என்னால் 500 ரூபாய் செலுத்த முடியாது, நான் என்னுடைய பேப்பரை பார்த்த பிறகு தான் Revaluationக்கு அப்ளை செய்வேன் என்று நினைத்தால் ரூபாய் 100 செலுத்தி உங்களுடைய பேப்பரின் ஜெராக்ஸ் காப்பியை பெற்று நீங்கள் Pass செய்வீர்கள் என்று நம்பினால் ரூபாய் 400 செலுத்தி இந்த Revaluationக்கு Apply செய்யலாம். Ordinary Revaluation Apply செய்வதற்கு இன்று 22.06.23 கடைசி நாளாகும். உங்களுடைய தேர்வு முடிவானது 25.07.23 அன்று தான் வெளியாகும்.
மாணவர்கள் https://dipexamstndte.in என்ற இணையதள முகவரியில் நேரடியாக சென்று 500 பணம் செலுத்தி மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலூக்கு விண்ணப்பிக்க வேண்டும். கல்லூரிக்கு சென்று விண்ணப்பிக்க தேவை இல்லை.
Revaluation Apply Link கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் அதன் Apply மூலம் செய்யவும்.
For More Information Join:
Telegram | |
Group 1 | Join Here |
Group 2 | Join Here |
Group 3 | Join Here |
Group 4 | Join Here |
Group 5 | Join Here |
Group 6 | Join Here |
Express Revaluation Apply Update (20.06.23):
எக்ஸ்பிரஸ் Revaluationக்கு அப்ளை செய்ய இன்று 20.06.23 கடைசி நாளாகும். இந்த எக்ஸ்பிரஸ் Revaluation முறையில் அப்ளை செய்தால் உங்களுடைய ரிசல்ட் ஆனது 26.06.23 அன்று வெளியிடப்படும். இந்த Revaluation முறையானது 6th செமஸ்டர் III Year தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, Arrear எழுதிய Passed Out மாணவர்களுக்கு மட்டும் பொருந்தும். மாணவர்கள் https://dipexamstndte.in என்ற இணையதள முகவரியில் நேரடியாக சென்று 500 பணம் செலுத்தி மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலூக்கு விண்ணப்பிக்க வேண்டும். கல்லூரிக்கு சென்று விண்ணப்பிக்க தேவை இல்லை.
Revaluation Apply Link கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் அதன் Apply மூலம் செய்யவும்.
For More Information Join:
Telegram | |
Group 1 | Join Here |
Group 2 | Join Here |
Group 3 | Join Here |
Group 4 | Join Here |
Group 5 | Join Here |
Group 6 | Join Here |
Diploma April 2023 தேர்வுகளுக்கான மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் DOTE வெளியிட்டுள்ளது. Revaluation Apply Link கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் அதன் Apply மூலம் செய்யவும்.
Diploma ஏப்ரல்- 2023 க்கான பட்டயத் தேர்வு முடிவுகள் 16.06.23 அன்று வெளியிடப்பட்டது. பொறியியல் இரண்டாமாண்டு நேரடி மாணாக்கர்களுக்கு சேர்க்கைக் (Lateral Entry) கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதனால், இதற்கு விண்ணப்பிக்கும் மாணாக்கர்கள், முதல் விடைத்தாள் நகலுக்கும் பிறகு மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் கேட்டு விண்ணப்பிக்கும் பட்சத்தில், உரிய நேரத்தில் கலந்தாய்விற்கு முன்பதாக மாணாக்கர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிட இயலாது. எனவே, Lateral Entry சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் மாணாக்கர்களின் நலனை கருத்தில் கொண்டு, விரைவில் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் முடிவுகளை DOTE வெளியிட திட்டமிட்டுள்ளது .
Lateral Entry சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் மாணாக்கர்களுக்கு மட்டும் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் கேட்டு விண்ணப்பிக்க மாணாக்கர்கள் விடைத்தாள் நகலுடன் மறுமதிப்பீட்டிற்கும் சேர்த்து விண்ணப்பிக்கவும் ரூ.500/- (ரூ.100/- +ரூ.400/-) வசூலிக்க வேண்டும். மாணாக்கர்கள் https://dipexamstndte.in என்ற இணையதள முகவரியில் நேரடியாக சென்று 500 பணம் செலுத்தி மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலூக்கு விண்ணப்பிக்க வேண்டும். கல்லூரிக்கு சென்று விண்ணப்பிக்க தேவை இல்லை.
Express Revaluation:
டிப்ளமோ III Year தேர்வு எழுதிய மாணவர்கள் ஏதாவது சப்ஜெக்ட்டில் அரியர் இருந்தால் மற்றும் மறுகூட்டலுக்கு (Mark குறைந்திருக்கும் மாணவர்கள்) Revaluation அப்ளை செய்ய விரும்பினால் நீங்கள் உங்களுடைய Revaluation போட விரும்பும் Subjectன் ரிசல்ட்டை விரைவாக பெற விரும்பினால் ரூபாய் 500 செலுத்தி (ஒவ்வொரு Subject க்கும் தனித்தனியாக ) எக்ஸ்பிரஸ் Revaluationக்கு அப்ளை செய்யலாம். இந்த எக்ஸ்பிரஸ் Revaluationக்கு அப்ளை செய்ய 20.06.23 கடைசி நாளாகும். இந்த எக்ஸ்பிரஸ் Revaluation முறையில் அப்ளை செய்தால் உங்களுடைய ரிசல்ட் ஆனது 26.06.23 அன்று வெளியிடப்படும். இந்த Revaluation முறையானது 6th செமஸ்டர் III Year தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, Arrear எழுதிய Passed Out மாணவர்களுக்கு மட்டும் பொருந்தும். மாணவர்கள் https://dipexamstndte.in என்ற இணையதள முகவரியில் நேரடியாக சென்று 500 பணம் செலுத்தி மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலூக்கு விண்ணப்பிக்க வேண்டும். கல்லூரிக்கு சென்று விண்ணப்பிக்க தேவை இல்லை.
Ordinary Revaluation:
மற்ற மாணவர்கள் சாதாரண Revaluationக்கு அப்ளை செய்ய ரூபாய் 100 செலுத்தி உங்களுடைய பேப்பரின் ஜெராக்ஸ் காப்பியை பெறலாம். ஜெராக்ஸ் காப்பியை பார்த்த பிறகு நீங்கள் Pass செய்வீர்கள் என்று நம்பினால் ரூபாய் 400 செலுத்தி நீங்கள் Revaluationக்கு அப்ளை செய்யலாம் First Year and Second Year மற்றும் Third Year தேர்வு எழுதிய மாணவர்கள் Apply செய்யலாம். Third Year தேர்வு எழுதி முடித்த மாணவர்கள் என்னால் 500 ரூபாய் செலுத்த முடியாது, நான் என்னுடைய பேப்பரை பார்த்த பிறகு தான் Revaluationக்கு அப்ளை செய்வேன் என்று நினைத்தால் ரூபாய் 100 செலுத்தி உங்களுடைய பேப்பரின் ஜெராக்ஸ் காப்பியை பெற்று நீங்கள் Pass செய்வீர்கள் என்று நம்பினால் ரூபாய் 400 செலுத்தி இந்த Revaluationக்கு Apply செய்யலாம். Ordinary Revaluation Apply செய்வதற்கு 22.06.23 கடைசி நாளாகும். உங்களுடைய தேர்வு முடிவானது 25.07.23 அன்று தான் வெளியாகும்.
Express Revaluationக்கு Apply செய்தால் 26.06.23 அன்று உங்களுடைய ரிசல்ட் ஆனது வெளியாகும். சாதாரண ரீவேளேசனுக்கு அப்ளை செய்தால் 25.07.23அன்று தான் உங்களுடைய ரிசல்ட் வெளியாகும். Express Revaluation முறைக்கு Third இயர் மாணவர்களுக்கு மட்டும் பொருந்தும்.
Revaluation Date and Result Details:
Express Revaluation விண்ணப்பிக்கும் மாணாக்கர்களுக்கு:
Ordinary Revaluation விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு:
மாணவர்கள் https://dipexamstndte.in என்ற இணையதள முகவரியில் நேரடியாக சென்று 500 பணம் செலுத்தி மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலூக்கு விண்ணப்பிக்க வேண்டும். கல்லூரிக்கு சென்று விண்ணப்பிக்க தேவை இல்லை.மாணாக்கர்கள் இந்த முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
Diploma April 2023 Result Link:
Diploma April 2023 Revaluation Apply Link: