Diploma Feb 2022 Online Exam Tips For Students

Diploma Feb 2022 Online Exam Tips For Students | Yuvasallinfo

Diploma Feb 2022 Online Exam Tips For Students | Yuvasallinfo

டிப்ளமோ February 2022 Exam ஆன்லைன் முறையில் நடைபெறும் என தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. இந்த Examகு தயாராக மாணவர்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் நம்ம இந்த பதிவில் பார்க்க உள்ளோம்.

Diploma Feb 2022 Online Exam Tips For Students
Diploma Feb 2022 Online Exam Tips For Students

For More Details Visit:

Whatsapp

Telegram

Join Here

Join Here

முதலில் நீங்கள் தேர்வு எழுத வேண்டிய சப்ஜெக்ட் உடைய Books மற்றும் ரெக்கார்ட் நோட் Books Ready ஆக எடுத்து வைத்து கொள்ளவும்.

Diploma Feb 2022 Online Exam Tips For Students
Diploma Feb 2022 Online Exam Tips For Students

அடுத்து நான் சொல்லப் போற Stationery ஐட்டம் எல்லாம் கடையில போயி ரெடியா வாங்கி வைத்து கொள்ளவும்.
A4 Sheet 100 வாங்கி வைத்து கொள்ளவும்.

Diploma Feb 2022 Online Exam Tips For Students
Diploma Feb 2022 Online Exam Tips For Students

A4 Clothline cover உங்களுக்கு எத்தனை எக்ஸாம் இருக்கோ அத்தனை Covers வாங்கி வைத்துக் கொள்ளவும்.

Diploma Feb 2022 Online Exam Tips For Students
Diploma Feb 2022 Online Exam Tips For Students

அடுத்து Black Pen, Blue Pen, பென்சில், ஸ்கேல், Eraser அனைத்தையும் ஒவ்வொன்று வாங்கி வைத்துக் கொள்ளவும்.

Diploma Feb 2022 Online Exam Tips For Students
Diploma Feb 2022 Online Exam Tips For Students

Pro circle ஒன்றை கண்டிப்பா வாங்கி வைத்து கொள்ளவும். இது Exam இல் Diagram வரைய உங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

Diploma Feb 2022 Online Exam Tips For Students
Diploma Feb 2022 Online Exam Tips For Students

First Year மாணவர்கள் Engineering Graphics Exam க்கு Drafter ஒன்று கண்டிபாக வாங்கி வைத்து கொள்ளவும்.

Diploma Feb 2022 Online Exam Tips For Students
Diploma Feb 2022 Online Exam Tips For Students

மாணவர்கள் அனைவரும் சயின்டிபிக் கால்குலேட்டர் ஒன்றை வாங்கி வைத்துக் கொள்ளவும். இது Problematic சப்ஜெக்ட் Exam க்கு உங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

Diploma Feb 2022 Online Exam Tips For Students
Diploma Feb 2022 Online Exam Tips For Students

மாணவர்கள் ஒரு Stapler, Pin box மற்றும் கம் பாட்டில் ஒன்றை வாங்கி வைத்துக் கொள்ளவும். எக்ஸாம் முடிந்த பிறகு உங்கள் பேப்பரை அனுப்புவதற்கு இந்த பொருட்கள் பயன்படும்.

Diploma Feb 2022 Online Exam Tips For Students
Diploma Feb 2022 Online Exam Tips For Students

இந்தப் பொருட்களை உடனடியாக சென்று கடைகளிலிருந்து வாங்கி வைத்துக்கொள்ளவும். ஏனென்றால், எல்லா கல்லூரிகளிலும் ஆன்லைன் எக்ஸாம் நடைபெற உள்ளதால் இந்த பொருட்கள் தீர்ந்து விட வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே உடனடியாக சென்று இந்த பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளவும்.

Diploma Feb 2022 Online Exam Tips For Students
Diploma Feb 2022 Online Exam Tips For Students

போருக்கு செல்லும் முன் ஆயுதங்கள் எவ்வளவு முக்கியமோ அது போல இந்த தேர்வு எழுதுவதற்கு எந்த பொருட்கள் மிக முக்கியம் ஆகும்.

Study Materials

Mechanical Department Materials :
Click here

Mechanical Department Unit wise Important Questions :
Click here

EEE Department Materials :
Click here

EEE Department unit wise materials :
Click here

Automobile Department Materials :
Click here

ECE Department Materials :
Click here

ECE Department Unit wise materials :
Click here

Civil Department Materials :
Click here

Computer Department Materials :
Click here

First Year Study Materials :
Click here

For Diploma Study Materials: Click Here

For More Details Visit:

Whatsapp

Telegram

Join Here

Join Here

Detailed Video:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!