Diploma Feb 2022 Practical Exam Off Line Mode  Preparation Tips

Diploma Feb 2022 Practical Exam Off Line Mode  Preparation Tips| Yuvasallinfo

Diploma Feb 2022 Practical Exam Off Line Mode  Preparation Tips| Yuvasallinfo

FEB 2022 Exam Practical Exam Offline Mode:
மாணவர்களுக்கு Feb 2022 Practical Exam Offline முறையில் நடைபெறும் என்று Dote இன்று அறிவித்துள்ளது .
அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகள் Practical தேர்வுகள் (பிப்ரவரி 2022 ) 15.02.2022 (செவ்வாய்கிழமை) முதல் ஆஃப்லைன் முறையில் தொடங்க உள்ளது.
Diploma Feb 2022 Practical Exam Off Line Mode  Preparation Tips
Diploma Feb 2022 Practical Exam Off Line Mode  Preparation Tips

இந்த Practical Exam க்கு மாணவர்கள் தங்களை எவ்வாறு தயார் செய்ய வேண்டும் என்பதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

Diploma Feb 2022 Offline Practical Exam Model Question Papers Download செய்வதற்கான Link கீழே கொடுக்கப்பட்டுள்ளது ……

For More Details Visit:

Whatsapp

Telegram

Join Here

Join Here

 

Diploma 2022 Offline Practical Examக்கு மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

  • Diploma 2022 Offline Practical Examக்கு Dote மூலம் External Examiner ஒருவர் நியமிக்கப்படுவார். அவர் கண்காணிப்பில் தான் இந்த Practical தேர்வு நடைபெறும் .

  • மாணவர்கள் உங்களுடைய Record Notebook மற்றும்  Observation Notebook எழுதி முடித்து உங்கள் ஆசிரியரிடம் Signature வாங்கியிருக்க வேண்டும்.
  • உங்களுடைய Record Notebookல் உங்களுடைய HOD இன் Signature வாங்கி வைத்திருக்க வேண்டும்.
  • இந்தப் Offline Practical Exam எழுதுவதற்கு Hall Ticket அவசியமாகும். எனவே உடனே உங்களுடைய கல்லூரிக்கு சென்று Hall Ticketடை பெற்றுக் கொள்ளவும்.
Diploma Feb 2022 Practical Exam Off Line Mode  Preparation Tips
Diploma Feb 2022 Practical Exam Off Line Mode  Preparation Tips
  • இந்த எக்ஸாம் எழுதுவதற்கு ID Card அவசியமாகும். ID Card இல்லாத மாணவர்கள் உங்களது கல்லூரிக்கு சென்று ID Card பெற்றுக் கொள்ளவும்.
  • உங்களது Record Notebookல் உள்ள அனைத்து Experimentஐ படித்து Prepare செ‌ய்து கொள்ளவும். அதிலிருந்து ஏதாவது ஒரு Experiment உங்களுக்கு தேர்வில் Questionஆக கேட்கப்படும். அந்தக் கேள்விக்கு தான் நீங்கள் விடை அளிக்க வேண்டியதிருக்கும். 
  • முக்கியமான தகவல் என்னவென்றால் இந்த தேர்வை மாணவர்கள் பார்க்காமல் தான் எழுத வேண்டும்.

  • Diploma 2022 Offline Practical Exam ஐ பார்வையிட  Dote மூலம் Squad Members நியமிக்கப்பட்டு உள்ளனர். .அவர்கள் எப்போது வேண்டுமானாலும் உங்களது கல்லூரிக்கு வந்து தேர்வு சரியாக நடைபெறுகிறதா என check செய்வார்கள். நீங்கள் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உங்களை Malpracticeல் Book செய்வார்கள்.
  • எனவே மாணவர்கள் அத்தகைய செயல்களில் ஈடுபடாமல் படித்து உங்களை நன்கு தயார் செய்து கொள்ளவும்
  • Practical Exam எழுதுவதற்காக முறையை கீழே கொடுத்து உள்ளேன். மாணவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

  • How to Write Diploma Feb 2022 Offline Practical Exam: Click here
  • நாம் அனைத்து Departmentகான Practical Model Question Paper நமது வெப்சைட்டில் update செய்ய உள்ளோம். மாணவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளவும்.
  • மாணவர்கள் தேர்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

Important Links:

Diploma Feb 2022 Offline Practical Exam Model Question Papers:

Click Here

How to Write Diploma Feb 2022 Offline Practical Exam: Click here

Board Exam Feb 2022 Books For All Department-Click Here

DESPATCH OF ANSWER SCRIPTS SUMMARY SHEET : Click Here

Postal Address Label: Click Here

Diploma Feb 2022 Online Exam Writing Students Doing Mistakes and Correcting Methods-Click Here

Diploma Feb 2022 Answer Script upload in Google Class Room App-Click Here

DIPLOMA FEB 2022 ONLINE EXAM WRITING INSTRUCTION TO STUDENTS BY DOTE-Click Here

Diploma Exam Feb 2022 Online Exam Important Mobile Apps –Click Here

Diploma Feb 2022 Online Exam Tips For Students –Click Here

All Department Updated Time Table PDF: Click Here

How to Attend and Score Good Marks in Diploma Theory Exam: Click here

A4 Sheet Model: Click Here

For More Details Visit:

Whatsapp

Telegram

Join Here

Join Here

 

Detailed Video:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!