Diploma Exam Feb 2022 Online  Exam Answer Sheet Despatch and Summary Sheet Filling

Diploma Exam Feb 2022 Online  Exam Answer Sheet Despatch and Summary Sheet Filling | Yuvasallinfo

Diploma Exam Feb 2022 Online  Exam Answer Sheet Despatch and Summary Sheet Filling | Yuvasallinfo

  • இப்பதிவானது Diploma Feb 2022 online exam எழுதி முடித்த Regular மாணவர்கள் தங்களுடைய மொத்த Regular Exam Answer paper யை எப்படி courier செய்வது என்பதை பற்றி விளக்குகிறது.
  • Diploma Feb 2021 online exam எழுதும் மாணவர்களுக்கு இந்த வாரம் Exam முடிவடைகிறது. மாணவர்கள் Dote யில் இருந்து வந்த Courier அனுப்பும் instructions படி தங்களுடைய Regular exam முடிந்த பிறகு அனைத்து Exam Answer sheet யையும் ஒன்றாக சேர்த்து அனுப்ப வேண்டும்.

For More Details Visit:

Whatsapp

Telegram

Join Here

Join Here

  • Regular exam முடிந்த பிறகு நீங்கள் அடுத்த நாள்  காலை உங்களுடைய அனைத்து Exam Answer Sheet யை உங்களுடைய கல்லூரிக்கு Post/Courier அனுப்புவது கட்டாயம் ஆகும். உங்களுக்கு Arrear Exam ஏதாவது இருந்தால் அந்த Answer Paper ரை தனியாக தான் Post/Courier செய்ய வேண்டும். இந்த Exam Answer paper உடன் அனுப்ப கூடாது.
Diploma Exam Feb 2022 Online  Exam Answer Sheet Despatch and Summary Sheet Filling
Diploma Exam Feb 2022 Online  Exam Answer Sheet Despatch and Summary Sheet Filling

இந்த Exam Answer Paper அனுப்பும் முறை பின்வருமாறு:

  • மாணவர்கள் Dote ல் இருந்து அனுப்பிய summary sheet ல் நீங்கள் அனுப்ப வேண்டிய answer sheets Details யை Exam நடந்த Date wise fill செய்து, அந்த sheet யை A4 clothline cover யில் வைத்து அனுப்ப வேண்டும்.
Diploma Exam Feb 2022 Online  Exam Answer Sheet Despatch and Summary Sheet Filling
Diploma Exam Feb 2022 Online  Exam Answer Sheet Despatch and Summary Sheet Filling
  • எக்காரணத்தை கொண்டும் Summary sheet யை A4 Clothline cover யின் மேலே ஒட்டக்கூடாது. அதுபோல நீங்கள் அனுப்ப வேண்டிய Answer sheet யை ஒவ்வொன்றாக தனித்தனியாக நூலால் கட்டி Exam நடந்த, மற்றும் நீங்கள் summary sheet யில் fill பண்ண order wise அடுக்கி அதன் மேலே summary sheet யை வைத்து நூலால் அல்லது Rubber band போட்டு A4 clothline cover யில் போட்டு அனுப்ப வேண்டும்.

  • எந்த காரணத்தை கொண்டும் Answer paper ரை கட்டாமல் அப்படியே மொத்த answer paper யையும் வைத்து அனுப்பக்கூடாது. அதேபோல் அனைத்து Answer paper யையும் ஒன்றாக ஒரே நூலில் கட்டியும் அனுப்ப கூடாது.

Diploma Feb 2022 Online Exam Tips For Students

  • மாணவர்கள் A4 clothline cover மேலே ஒட்டுவதற்கு Dote யிலிருந்து அனுப்பிய  Address label யை பயன்படுத்தவும். அதில் Register number என்ற இடத்தில் உங்களுடைய Register numberரை எழுதவும். Name of the candidate யில் உங்கள் பெயரை எழுதவும், Branch code யில் உங்கள் Department code யை எழுதவும், மற்றும் Number of answer scripts யில் உங்கள் A4 clothline cover யில் எத்தனை Answer sheets அனுப்புகிறீர்களோ அந்த Totalஐ  எழுதவும்.

  • எ-கா: தாங்கள் 3 answer sheets அனுப்புகிறீர்கள் என்றால் 3 என்று எழுத வேண்டும். பின்னர் Mode of Despatch என்ற இடத்தில் நீங்கள் எந்த முறையில் courier அனுப்புகிறீர்களோ அந்த details யை குறிப்பிடவும். அதன்பின் To address யில் உங்கள் college address யையும், From address யில் உங்கள் வீட்டு address யையும் எழுதி அடுத்த நாள்  காலை Post/Courier செய்து விடுங்கள்.இதே மாதிரி அரியர் எக்ஸாமுக்கும் தனியாக Follow பண்ணுங்க.
Diploma Exam Feb 2022 Online  Exam Answer Sheet Despatch and Summary Sheet Filling
Diploma Exam Feb 2022 Online  Exam Answer Sheet Despatch and Summary Sheet Filling
  • இந்த புதிய Address label மற்றும் summary sheet யை download செய்வதற்கான Link யை கீழே கொடுத்துள்ளேன் அவற்றை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.
  • நீங்கள்  உங்கள் Answer paper ரை கொரியர் செய்த பிறகு உங்கள் ஆசிரியர்கள் Despatchக்கு என Create செய்த Google Class Room இல் உள்ள Despatch Google form யில்
  • Institution Code
  • Register Number
  • Name of the Student
  • Despatch Mode (Speed Post/Registered Post/Courier)
  • Place of Despatch (in case of foreign countries, give the country name in brackets)
  • Despatch Date
  • Despatch Time
  • Docket/Booking Number
  • Number of Answer Scripts Dispatched
  • Subject Codes of Answer Scripts
  • File Upload for Booking Receipt (JPG file only)

  • நீங்க அனுப்புன பேப்பர் மற்றும் Post/Courier டீடைல்சை என்டர் செய்து Submit செய்ய வேண்டும். Post/Courier Bill ஐ பத்திரமாக வைத்து கொள்ளவும்.
  • போஸ்ட்அல்லது கொரியர் அனுப்பும் விஷயத்தில் மாணவர்களுக்கு எந்த குழப்பமும் பயமும் வேண்டாம். சரியாக தேர்வு எழுதி உங்க பேப்பரை கொரியர் அல்லது போஸ்ட் செய்தால் உங்களுக்கு வெற்றி நிச்சயம்.

Important Links:

Board Exam Feb 2022 Books For All Department- Click Here

DESPATCH OF ANSWER SCRIPTS SUMMARY SHEET : Click Here

Postal Address Label: Click Here

Diploma Feb 2022 Online Exam Writing Students Doing Mistakes and Correcting Methods- Click Here

Diploma Feb 2022 Answer Script upload in Google Class Room App- Click Here

DIPLOMA FEB 2022 ONLINE EXAM WRITING INSTRUCTION TO STUDENTS BY DOTE- Click Here

Diploma Exam Feb 2022 Online Exam Important Mobile Apps – Click Here

Diploma Feb 2022 Online Exam Tips For Students – Click Here

All Department Updated Time Table PDF: Click Here

How to Attend and Score Good Marks in Diploma Theory Exam: Click here

How to Attend and Score Good Marks in Diploma practical Exam: Click here

A4 Sheet Model: Click Here

Study Materials

Mechanical Department Materials :
Click here

Mechanical Department Unit wise Important Questions :
Click here

EEE Department Materials :
Click here

EEE Department unit wise materials :
Click here

Automobile Department Materials :
Click here

ECE Department Materials :
Click here

ECE Department Unit wise materials :
Click here

Civil Department Materials :
Click here

Computer Department Materials :
Click here

First Year Study Materials :
Click here

For Diploma Study Materials: Click Here

For More Details Visit:

Whatsapp

Telegram

Join Here

Join Here

Video Explanation:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!