Diploma Board Examination October 2023 Fees Payment | Yuvasallinfo
Diploma Board Examination October 2023 Fees Payment | Yuvasallinfo
Fees Circular:
நம்ம இந்த பதிவில் Diploma Regular, Supplementary மாணவர்களுக்கு October 2023 வாரிய தேர்விற்கு தேர்வு கட்டணம் தொடர்பான அறிவிப்பை இன்று 22.09.2023 வெளியிட்டுள்ளது. அதைப் பற்றி விளக்கமாக இங்கு பார்ப்போம்.
- டிப்ளமோ பயிலும் மாணவர்களுக்கு October 2023 இந்தத் தேர்வை M மற்றும் N Scheme மாணவர்கள் எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
- இத்தேர்வுக்கான தேர்வு கட்டணத்தை ஏற்கனவே தேர்வு எழுதிய மாணவர்கள் மற்றும் எழுத தவறிய மாணவர்கள் அனைவரும் விண்ணப்பித்து தேர்வு கட்டணத்தை செலுத்தி எழுதி பயன் பெறலாம்.
- மாணவர்கள் Without Fine Fees ஐ மட்டும் தங்களது கல்லூரிகளில் செலுத்த முடியும். With Fine 150 மற்றும் Tatkal Fees 750 ஐ DOTE வெளியிட்டுள்ள Online Portalல் தான் செலுத்த முடியும்
- எனவே மாணவர்கள் விரைந்து தங்களது கல்லூரிகளுக்கு தொடர்பு கொண்டு தேர்வு கட்டணத்தை செலுத்தும் முறையை அறிந்து தேர்வு கட்டணத்தை செலுத்தவும்.
நான் தேர்வு கட்டண விவரம் மற்றும் யார் யார் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்பதை பற்றிய விவரத்தையும் கீழே கொடுத்துள்ளேன் பார்த்து அனைத்து மாணவர்களும் தெரிந்து கொள்ளவும்.