How to Attend and Score Good Marks

How to Attend and Score Good Marks | Diploma Feb 2022 Online Theory Exams | Yuvasallinfo

How to Attend and Score Good Marks | Diploma Feb 2022 Online Theory Exams | Yuvasallinfo

  • நம்ம இந்த பதிவில் டிப்ளமோ Feb 2022 Online EXAM எழுத உள்ள மாணவர்கள் Theory Subject Examல் நல்ல மதிப்பெண் பெற என்ன செய்ய வேண்டும் என்பத பற்றி தான் பார்க்க உள்ளோம் .

For More Details Visit:

Whatsapp

Telegram

Click HereClick Here

 

  • Feb 2022 Online EXAM Attend செய்ய உள்ள டிப்ளமோ மாணவர்கள் Theory Subject Examல் நல்ல மதிப்பெண் பெற நான் சொல்லப்போற Methods அ கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க. இது உங்களுக்கு எக்ஸாம் எழுதும் சமயத்தில் ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்.

Theory Exam

  • V Semester M-Scheme மாணவர்களுக்கு 75 மதிப்பெண்களுக்கும் I,III Semester N-Scheme மாணவர்களுக்கு 100 மதிப்பெண்களுக்கும் Theory எக்ஸாம்ஸ் நடைபெறும். இதற்கு மாணவர்கள் ஆன்சர் எப்படி பிரசெண்ட் பண்றது என்பதை பற்றி பார்ப்போம்.
  • மாணவர்களுக்கு Theory எக்ஸாம்   Part A, Part B, Part C என மூன்று பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்படும்.

 

How to Attend and Score Good Marks
How to Attend and Score Good Marks
How to Attend and Score Good Marks
How to Attend and Score Good Marks

Part-A

  • Part A Questions  Answer எழுதும் போது முதலில் நீங்கள் எழுத வேண்டிய Question நம்பர் மற்றும் கேள்வியின் தலைப்பு எழுத வேண்டும். அதன் பிறகு தான் Answer எழுத வேண்டும்.
  • உங்க Answer  Points போட்டு எழுதுங்கள்.இது எல்லா Parts கும் பொருந்தும். குறைந்தபட்சம் 2 பாயின்ட்ஸ் வர மாதிரி Part A Questions கு ஆன்சர் எழுத வேண்டும்.
  • ஒவ்வொரு கேள்விக்கான Answer எழுதிய உடன் கண்டிப்பாக ஸ்கேல், பென்சில் வைத்து கோடு போடவும். பின்னர் அடுத்த கேள்விக்கான விடையை எழுதத் தொடங்கவும்.

Part-B

  • Part B Questionகு  குறைந்தபட்சம் 3 பாயின்ட்ஸ் வரமாதிரி விடை எழுதவும்.
How to Attend and Score Good Marks
How to Attend and Score Good Marks

How to Attend and Score Good Marks
How to Attend and Score Good Marks

Part-C

  • மாணவர்கள் PART C Questionsகு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏன் என்றால் உங்களுக்கு அதிகமான மதிப்பெண்களைப் பெற்று கொடுக்கக்கூடிய பகுதி இது.

Theory Question:(Mostly ECE, EEE, Computer Department)

  • Part C ,Theory Question ஆக இருந்தால் முதலில் இரண்டு வரிகளுக்கு Definition எழுத வேண்டும். பின் அந்த கேள்விக்கான Diagram வரைய வேண்டும். அடுத்து அந்தக் கேள்விக்கான Explanation எழுத வேண்டும். ஏதாவது Advantage, Disadvantage, Application இருந்தால் கடைசியாக எழுத வேண்டும்.
How to Attend and Score Good Marks
How to Attend and Score Good Marks

Problematic Subject: ( Mostly Civil, Auto , Mechanical Department)

  • Problematic Subject பேப்பராக இருந்தால் முதலில் Given Data எழுதி அதன்பின் பார்முலா எழுதி அதற்கான Solution Solve செய்ய வேண்டும். Formula மற்றும் Final Answer க்கு கண்டிப்பாக பாக்ஸ் போட வேண்டும்.

How to Attend and Score Good Marks
How to Attend and Score Good Marks

Programming Subject:(ECE, Computer, IT)

  • புரோகிராமிங் சப்ஜெக்ட் பேப்பராக இருந்தால் முதலில் இரண்டு வரிகளில் Definition எழுதி பின் அந்த புரோகிராம் காண Syntax எழுதி கடைசியாக ப்ரோக்ராம் எழுதி அதற்கான Explanation கொடுக்க வேண்டும். Syntax கு கண்டிப்பாக பாக்ஸ் போட வேண்டும்.
How to Attend and Score Good Marks
How to Attend and Score Good Marks

Drawing Exam:(Mostly I Year, Civil, Auto, Mechanical Department)

  • ட்ராயிங் எக்ஸாம் எழுதும்போது மாணவர்கள் Question நம்பர் எழுதி Scale, Sharpஆன பென்சிலை பயன்படுத்தி தெளிவாக எந்தவித அடித்தல் திருத்தல் இல்லாமல் Diagram வரைய வேண்டும்.
  • மாணவர்கள் Exam இல் முதலில் Part C Questions கு விடை எழுதிவிட்டு அதன் பிறகு Part-A மற்றும் Part-B Questions Attend செய்வது சிறந்தது.
How to Attend and Score Good Marks
How to Attend and Score Good Marks

                 கண்களுக்கு இமைகள் எப்படி முக்கியமோ அதுபோல உங்க Theory எக்ஸாமில் நல்ல மார்க் பெற பிரசன்டேஷன் அவ்வளவு முக்கியம்.

                      இதோடு முயற்சி + பயிற்சி = வெற்றி நிச்சயம்.

மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற வாழ்த்துக்கள்.

                  நம்ம அடுத்த பதிவில் பிராக்டிகல் Exams மாணவர்கள் எப்படி எழுத வேண்டும் என்பதைப் பற்றி தெளிவாக பார்ப்போம்.

                                                                                                      நன்றி…

For Diploma Study Materials: Click Here

For More Details Visit:

Whatsapp

Telegram

Click HereClick Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!