Diploma Feb 2022 Online Offline Practical Exam Writing Instructions

Diploma Feb 2022 Online Offline Practical Exam Writing Instructions | Yuvasallinfo

Diploma Feb 2022 Online Offline Practical Exam Writing Instructions

Diploma Feb 2022 Offline Practical Exam Writing Instructions:

டிப்ளமோ February 2022 Offline Practical Exam ஆனது 15.2.2022 அன்று முதல் தொடங்க இருந்தது. Practical Panel இல் ஏற்பட்ட Issue காரணமாக Updated Practical Panel DOTE மூலம் 15.2.22 அன்று வெளியானது.   உங்கள் Staff Members, External Examiner பேசி Date Fix செய்து Practical நடைபெறும் தேதிதேதியை அறிவித்துருப்பார்கள்.  நாளை முதல் பெரும்பாலான  Practical Exam Offline முறையில் நடைபெற துவங்கிவிடும் . மாணவர்கள் நல்ல முறையில் இந்த தேர்வை எழுத என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

For More Details Visit:

Whatsapp

Telegram

Join Here

Join Here

Diploma Feb 2022 Online Offline Practical Exam Writing Instructions
Diploma Feb 2022 Online Offline Practical Exam Writing Instructions
  • மாணவர்கள் உங்களுடைய Record Notebook மற்றும்  Observation Notebook எழுதி  முடித்து உங்கள் ஆசிரியரிடம் Signature வாங்கியிருக்க வேண்டும். உங்களுடைய Record Notebookல் உங்களுடைய HOD இன் Signature வாங்கி Practical Exam அன்று Record Notebook மற்றும்  Observation Notebook கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும் .
  • Practical Exam எழுதுவதற்கு Hall Ticket அவசியமாகும். Practical Exam அன்று உங்களுடைய Hall Ticket ஐ கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும்.
  • Practical Exam எழுதுவதற்கு ID Card அவசியமாகும். Practical Exam அன்று உங்களுடைய ID Card ஐ கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும்.
  • Practical Exam எழுதுவதற்கு Shoe கண்டிப்பாக அணிந்து செல்ல வேண்டும் .
  • Practical Exam நடைபெறும் நாள் உங்களுடைய College கு உங்களுடைய Batch தொடங்கும் ஒரு மணி நேரம் முன்னதாக உங்களது கல்லூரிக்கு செல்ல வேண்டும்.
  • உங்களது Record Notebookல் உள்ள அனைத்து Experimentஐ படித்து Prepare செ‌ய்து கொண்டு செல்ல வேண்டும். அதிலிருந்து ஏதாவது ஒரு Experiment உங்களுக்கு தேர்வில் Questionஆக கேட்கப்படும். அந்தக் கேள்விக்கு தான் நீங்கள் விடை அளிக்க வேண்டியதிருக்கும். 

  • Diploma 2022 Offline Practical Exam ஐ பார்வையிட  Dote மூலம் Squad Members நியமிக்கப்பட்டு உள்ளனர். .அவர்கள் எப்போது வேண்டுமானாலும் உங்களது கல்லூரிக்கு வந்து தேர்வு சரியாக நடைபெறுகிறதா என check செய்வார்கள். நீங்கள் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உங்களை Malpracticeல் Book செய்வார்கள்.
  • எனவே மாணவர்கள் அத்தகைய செயல்களில் ஈடுபடாமல் படித்து உங்களை நன்கு தயார் செய்து கொள்ளவும்
  • Practical Exam எழுதுவதற்காக முறையை கீழே கொடுத்து உள்ளேன். மாணவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

  • How to Write Diploma Feb 2022 Offline Practical Exam: Click here

Important Links:

Diploma Feb 2022 Offline Practical Exam Model Question Papers:

Click Here

How to Write Diploma Feb 2022 Offline Practical Exam: Click here

Board Exam Feb 2022 Books For All Department-Click Here

DESPATCH OF ANSWER SCRIPTS SUMMARY SHEET : Click Here

Postal Address Label: Click Here

Diploma Feb 2022 Online Exam Writing Students Doing Mistakes and Correcting Methods-Click Here

Diploma Feb 2022 Answer Script upload in Google Class Room App-Click Here

DIPLOMA FEB 2022 ONLINE EXAM WRITING INSTRUCTION TO STUDENTS BY DOTE-Click Here

Diploma Exam Feb 2022 Online Exam Important Mobile Apps –Click Here

Diploma Feb 2022 Online Exam Tips For Students –Click Here

All Department Updated Time Table PDF: Click Here

How to Attend and Score Good Marks in Diploma Theory Exam: Click here

A4 Sheet Model: Click Here

For More Details Visit:

Whatsapp

Telegram

Join Here

Join Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!