TN Diploma Exam Result Feb 2022

TN Diploma Exam Result Feb 2022 | Yuvasallinfo

TN Diploma Exam Result Feb 2022 | Yuvasallinfo

Diploma Feb 2022 Exam Updated Result Released. Feb 2022 Result Link கீழே கொடுக்கப்பட்டு உள்ளது….

IMPORTANT UPDATE FOR FEB 2022 RESULT CORRECTION:

DIPLOMA FEb 2022 Exam எழுதி Result Absent என்று வந்த  மாணவர்களின் Result CORRECTION செய்ய தற்போது DOTE வாய்ப்பு வழங்கி உள்ளது. மாணவர்களின் Updated Result தற்போது DOTE வெளியிட்டுள்ளது. எனவே மாணவர்கள் உங்களது Updated Result Check செய்து Correction இருப்பின் உடனடியாக உங்கள் HOD யிடம் தெரியப்படுத்தி உரிய DOCUMENTS மூலம் CORRECTION செய்ய 06.05.22 குள் APPLY செய்யவும்.

For More Details Visit and Join:

Whatsapp

Telegram

Click HereClick Here

 

DOTE Feb 2022 தேர்வு முடிவுகள் வெளியீட்டு தேதி(New Update):

Diploma Feb 2022 Exam Paper Valuation முடிவடைந்து, அனைத்து கல்லூரிகளும் Theory Exam Valuation Mark மற்றும் Internal mark DOTE க்கு அனுப்பி வைத்து விட்டது. Dote 1வது 3வது 5வது செமஸ்டர் Polytechnic Exam results Feb 2022 தேர்வு முடிவுகள் விரைவில் www.tndte.gov.in வெளியிடப்படும்.

மாணவர்களின் தேர்வு முடிவுகள் அடுத்த வாரத்தில் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளது.

Diploma Feb 2022 Exam:

Diploma Feb- 2022 ஆன்லைன் எக்ஸாம் 01.02.2022 முதல் நடைபெற்று February மாத இறுதியில் முடிவடைந்தது.இந்தத் தேர்வை மாணவர்கள் ஆன்லைன் மூலமாக அட்டெண்ட் செய்து கூகுள் கிளாஸ் ரூம் இன் வழியே தங்களுடைய ஆன்சர் பேப்பரை Scan செ‌ய்து Upload செய்தனர்.

பின்னர் ஒரிஜினல் ஆன்சர் பேப்பரை கல்லூரிக்கு கொரியர் அல்லது Post மூலம் அனுப்பி வைத்தனர்.

TN Diploma Exam Result Feb 2022
TN Diploma Exam Result Feb 2022

தேர்வு எழுதிய மாணவர்கள்:

Diploma Board Exam Feb 2022 தேர்வை ரெகுலர் மாணவர்கள், Arrear மாணவர்கள் மற்றும் Grace Chance மாணவர்கள் என பல்வேறு தரப்பட்ட மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர்.

இந்தத் தேர்வானது M-scheme மாணவர்களுக்கு 75 மதிப்பெண்களுக்கும் N-scheme மாணவர்களுக்கு 100 மதிப்பெண்களுக்கும் நடைபெற்றது.

Practical Exam:

ஆன்லைன் Practical Exam 17.2.2022 முதல் தொடங்கி முடிவடையும் நிலையில் உள்ளது.

Feb 2022 ONLINE தேர்வை மாணவர்கள் எழுதிய முறை :

  • அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது .
  • தேர்வின் கால அளவு 3 மணி நேரம் ஆகும். வினாத்தாளுக்கு ஏற்ப பாடத்தின் பாடத்திட்டத்தின்படி இருந்தது.
  • தேர்வு இரண்டு வேலைகளில்நடத்தப்பட்டது (முற்பகல் மற்றும் பிற்பகல்).
  • ஆசிரியர்கள் கூகிள் வகுப்பறையில் வினாத்தாள் பதிவிறக்கம் செய்தனர்.
  • மாணவர்கள் கூகிள் வகுப்பறையில் இருந்து வினாத்தாள் பதிவிறக்கம் செய்தனர்.
  • மாணவர்கள் இரு பக்கங்களிலும் உள்ள A4 அளவு தாளில் Blue or Black Pen ல் மட்டுமே பதில்களை எழுதினர்.
  • பதிவு எண், மாணவர் பெயர் மற்றும் பாடக் குறியீடு பக்கத்தின் மேல் எழுதினர்.
  • தேர்வு தேதி, பக்க எண் மற்றும் மாணவரின் கையொப்பம் பக்கத்தின் கீழே இருக்க வேண்டும்.
  • தேர்வு முடிந்ததும், மாணவர்கள் Answer Paper ஐ ஸ்கேன் செய்து ஒரு பிடிஎஃப் File ஆக (Register Number-Subject Code) மாற்றுவார்கள்.
  • மாணவர்கள் ஒரு மணி நேரத்திற்குள் Answer Paperஐ பதிவிறக்கம் செய்தனர்.
  • மாணவர்கள் Answer Paperன் எந்த பக்கங்களையும் வெறுமையாக விட்டுவிடக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். வெற்றுபக்கங்கள், ஏதேனும் இருந்தால், Penஐ பயன்படுத்தி அடிக்கப்பட வேண்டும்.
  • மாணவர்கள் Original Answer Paper (நூலால் கட்டிய பிறகு) College Addressக்கு தபால் மூலம் அனுப்பினர்.
  • இந்த வழிமுறைகளை பின்பற்றி மாணவர்கள் தேர்வு எழுதினர்.

விடைத்தாள் திருத்தும் பணி:

மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி 07.03.2022 முதல் தொடங்கி ஒருவார காலம் நடைபெற்று முடிவடைந்தது.மாணவர்களின் மதிப்பெண்கள் ஆன்லைன் மூலம் பதிவு ஏற்றப்பட்டு DOTE கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டது.

மாணவர்களின் Internal Mark என்ட்ரி செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

DOTE Feb 2022 தேர்வு முடிவுகள் வெளியீட்டு தேதி:

Dote 1வது 3வது 5வது செமஸ்டர் Polytechnic Exam results Feb 2022 தேர்வு முடிவுகள் விரைவில் www.tndte.gov.in வெளியிடப்படும். தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தேர்வு அட்டவணையின்படி Dote டிப்ளமோ தேர்வை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

மாணவர்களின் தேர்வு முடிவுகள் March மாதம் 31ம் தேதிக்குள் அல்லது April மாதம் முதல் வாரத்தில் வெளியிட அதிக வாய்ப்பு உள்ளது.

Diploma Feb 2022 தேர்வு முடிவுகள் எப்படி பார்க்க வேண்டும் :

Diploma Feb 2022 தேர்வு முடிவுகள் தேடும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் சரிபார்க்கும் முறை கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

TN Diploma Exam Result Feb 2022
TN Diploma Exam Result Feb 2022
  • First, aspirants should www.tndte.gov.in open the official web portal.

  • Search for the TNDTE Diploma Result 2021 link in the list.
  • Then click on the click Button.
  • Enter the Hall ticket and other details and click on submit.
  • Aspirants will get the PDF file of the result on the screen.
  • Students need to download the result further purpose.

Important Key Words of Diploma Result:

  • Diploma Feb 2022 Exam result
  • Tamilnadu Diploma Exam Result Oct 2022
  • Tndte Feb 2022 Result
  • Dote Diploma Exam Feb 2022 Result

TNDTE Diploma Feb 2022 Result Link:

For More Details Visit and Join:

Whatsapp

Telegram

Click HereClick Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!