Diploma Feb 2022 Online Exam Last Minutes Examination Tips

Diploma Feb 2022 Online Exam Last Minutes Examination Tips | Yuvasallinfo

Diploma Feb 2022 Online Exam Last Minutes Examination Tips | Yuvasallinfo

  • நம்ம இந்த பதிவில் டிப்ளமோ Feb 2022 ஆன்லைன் எக்ஸாம் எழுத உள்ள மாணவர்கள் Exam க்கு ஒரே நாள் உள்ள நிலையில் இதை எல்லாம் செஞ்சீடீங்களா? எக்ஸாமினேஷன் Last Minutes டிப்ஸ் என்னன்னு பார்ப்போம்.
Diploma Feb 2022 Online Exam Last Minutes Examination Tips
Diploma Feb 2022 Online Exam Last Minutes Examination Tips

For More Details Visit:

Whatsapp

Telegram

Join Here

Join Here

கடைசி நேர டிப்ஸ்

  • மாணவர்கள் முதல்ல உங்க Time Table வைத்து எக்ஸாம் Date அ நோட் பண்ணிட்டீங்களா என்று செக் பண்ணிக்கோங்க.
  • எல்லா சப்ஜெக்ட் புக்ஸ் உங்ககிட்ட இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க. இல்லைன்னா நம்ம Text Book டவுன்லோட் பண்ற link அ கீழே  கொடுத்திருக்கோம் போய் சீக்கிரமா டவுன்லோட் பண்ணிக்கோங்க.
Diploma Feb 2022 Online Exam Last Minutes Examination Tips
Diploma Feb 2022 Online Exam Last Minutes Examination Tips
  • A4 Sheet வாங்கி நம்ம சொன்ன மாதிரி Border போட்டு ரெடி பன்னி வச்சிட்டீங்களானு பார்த்துக்கோங்க.

Diploma Feb 2022 Answer Script upload in Google Class Room App

  • ஒரு எக்ஸாம் Pad  ஒன்னு எடுத்து வச்சுக்கோங்க. அது எக்ஸாம் எழுத உங்களுக்கு Usefulலா  இருக்கும்.

  • A4 சீட்டில் ஆன்சர் எழுதும்போது ஒரு பக்கத்துக்கு குறைந்தபட்சம் பதினைந்து Lines ஆவது எழுதுங்க.
  • 2 Black மற்றும் Blue Pen மற்றும் நம்ம சொன்ன ஸ்டேஷனரி ஐட்டம்ஸ் எல்லாம் வாங்கிட்டீங்களானு செக் பண்ணிக்கோங்க. ஸ்டேஷனரி ஐட்டம்ஸ் என்ன வாங்குவது என்ற டீடைல்ஸ் கீழே கொடுத்து இருக்கேன்.
Diploma Feb 2022 Online Exam Last Minutes Examination Tips
Diploma Feb 2022 Online Exam Last Minutes Examination Tips
  • A4 cloth line Cover வாங்கிட்டீங்களா என்று செக் பண்ணிக்கோங்க.
  • Email id ஒன்னு உங்க Name Space Initial Capital இருக்கிற மாதிரி Create பன்னிடீங்களானு Check பண்ணுங்க. அந்த Id ல தான் நீங்க Google Class Room AppJoin பன்னனும்.
  • Google Classroom Room App டவுன்லோட் பண்ணி நான் மேல சொன்ன இமெயில் ஐடி மூலமாக லாகின் பண்ணிட்டீங்களானு செக் பண்ணுங்க.

  • Adobe ஸ்கேனர் ஆப் டவுன்லோட் பண்ணி இன்ஸ்டால் பண்ணிட்டீங்களா என செக் பண்ணிக்கோங்க.
  • உங்க Staffs உங்கள வாட்ஸ்அப் குரூப்ல ஆட் பண்ணி விட்டார்களா என்று செக் பண்ணிக்கோங்க. இல்லைன்னா உங்க Staff க்கு கால் செய்து உங்கள குரூப்ல Add பன்ன சொல்லுங்க.
  • நல்ல Working கண்டிஷன்ல இருக்கிற ஸ்மார்ட் Phone யூஸ் பண்ணுங்க. Phone மெமரி அதிகமா இருக்கிற மாதிரி வச்சுக்கோங்க. தேவையில்லாத பைல்களை டெலிட் பண்ணிடுங்க.
Diploma Feb 2022 Online Exam Last Minutes Examination Tips
Diploma Feb 2022 Online Exam Last Minutes Examination Tips
  • ஏன்னா நிறைய பைல்ஸ் இருந்தால் நீங்க எழுதற எக்ஸாம் பேப்பர் PDF ஆக சேவ் பண்ணி வைத்து, அந்த fileஅ Google Classroomல Select பன்னி Upload பன்ன கஷ்டமாக இருக்கும்.
  • வேற ஏதாவது file அ Upload பண்ணிட்டீங்கனா, உங்க பேப்பர் Invalid ஆகிவிடும். நீங்கள் மறுபடியும் உங்க Paper அ கூகுள் கிளாஸ் ரூம்ல ஒரு தடவைக்கு மேல் Upload செய்ய முடியாது. So கவனமா உங்க பேப்பரை Preview பாத்துட்டு அப்லோட் பண்ணுங்க.
  • நீங்க உங்க ஆன்சர் பேப்பர் அ உங்க காலேஜுக்கு போஸ்ட் அனுப்ப வேண்டிய அட்ரஸ் லேபிள் அ பிரின்ட் அவுட் எடுத்து வச்சுக்கோங்க.
  • Last But Not Least உங்க மொபைல்ல டேட்டா பேக் இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க. இல்லைன்னா உடனடியாக ரீசார்ஜ் பண்ணிக்கோங்க. இந்த எக்ஸாம் ஆன்லைன் மூலம் நடப்பதால் ஸ்மார்ட்போன் மற்றும் டேட்டா Pack ரொம்ப அவசியம்.

  • நான் மேல சொன்ன எல்லா விஷயத்தையும் இப்பவே செக் பண்ணுங்க. இந்த விஷயத்தை எல்லாம் நீங்க செஞ்சு முடிச்சிட்டீங்கனா உங்க வெற்றியை யாராலும் தடுக்க இயலாது.
  • So சிறப்பாக தேர்வு எழுதுங்கள் நல்ல மதிப்பெண்ணுடன் வெற்றிபெறுங்கள்.

Important Links:

Board Exam Feb 2022 Books For All Department- Click Here

Postal Address Label: Click Here

Diploma Feb 2022 Answer Script upload in Google Class Room App- Click Here

DIPLOMA FEB 2022 ONLINE EXAM WRITING INSTRUCTION TO STUDENTS BY DOTE- Click Here

Diploma Exam Feb 2022 Online Exam Important Mobile Apps – Click Here

Diploma Feb 2022 Online Exam Tips For Students – Click Here

All Department Updated Time Table PDF: Click Here

How to Attend and Score Good Marks in Diploma Theory Exam: Click here

How to Attend and Score Good Marks in Diploma practical Exam: Click here

DESPATCH OF ANSWER SCRIPTS SUMMARY SHEET : Click Here

A4 Sheet Model: Click Here

Study Materials

Mechanical Department Materials :
Click here

Mechanical Department Unit wise Important Questions :
Click here

EEE Department Materials :
Click here

EEE Department unit wise materials :
Click here

Automobile Department Materials :
Click here

ECE Department Materials :
Click here

ECE Department Unit wise materials :
Click here

Civil Department Materials :
Click here

Computer Department Materials :
Click here

First Year Study Materials :
Click here

For Diploma Study Materials: Click Here

For More Details Visit:

Whatsapp

Telegram

Join Here

Join Here

Detailed Video Explanation:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!