Diploma Feb 2022 Online Theory Exam and Offline Practical Exam Information | Yuvasallinfo
Diploma Feb 2022 Online Theory Exam and Offline Practical Exam Information | Yuvasallinfo
Diploma Feb 2022 Online Exam New Update(08.03.2022):
டிப்ளமோ பிப்ரவரி 2022 ஆன்லைன் Theory Exam 1.2.2022 முதல் தொடங்கி முடிவடைந்தது.டிப்ளமோ பிப்ரவரி 2022 ஆன்லைன் Practical Exam 17.2.2022 முதல் தொடங்கி முடிவடையும் நிலையில் உள்ளது. இன்னிலையில் Diploma Feb 2022 Online Exam Paper Valuation 07.03.22 திங்கட்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த Paper Valuation இந்த வாரம் முடிவடைந்துவிடும். மாணவர்களின் Internal Mark ஐ 16.3.2022 க்குள் Enter செய்துவிட DOTE கூறியுள்ளது. மாணவர்களின் Result, March மாத இறுதியில் அல்லது April மாத முதல் வாரத்தில் வெளியிடப்பட அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் 14.03.22 முதல் Even Semesterகான College Re Open ஆகும் என DOTE தெரிவித்துள்ளது.
Diploma Feb 2022 Online Exam Paper Valuation New Update:
டிப்ளமோ பிப்ரவரி 2022 ஆன்லைன் Theory Exam 1.2.2022 முதல் தொடங்கி முடிவடைந்தது.டிப்ளமோ பிப்ரவரி 2022 ஆன்லைன் Practical Exam 17.2.2022 முதல் தொடங்கி முடிவடையும் நிலையில் உள்ளது. இன்னிலையில் Diploma Feb 2022 Online Exam Paper Valuation 07.03.22 திங்கட்கிழமை முதல் தொடங்க உள்ளது. Paper Valuationகான Staff Members ஐ தற்போது DOTE வெளியிட்டுள்ளது. அனேகமாக ஒரு வார காலம் இந்த Paper Valuation நடைபெறும். மேலும் 14.03.22 முதல் Even Semesterகான College Re Open ஆகும் என DOTE தெரிவித்துள்ளது. மாணவர்களின் Result, April மாதத்தில் வெளியிடப்படலாம்.
For More Details Visit:
Diploma Feb 2022 Online Exam Paper Valuation and College Re open Information 25.02.22:
டிப்ளமோ பிப்ரவரி 2022 ஆன்லைன் Theory Exam 1.2.2022 முதல் தொடங்கி முடிவடைந்துவிட்டது. அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் DOTE ன் மூலம் Observer என்பவர் தேர்வு மதிப்பீட்டிற்கு உங்களது ஆன்சர் பேப்பர் தயார் செய்ய நியமிக்கப்பட்டுள்ளார். அவரது கண்காணிப்பில் ஆன்சர் பேப்பர் பிரிக்கப்பட்டு Paper Valuation கு தயார் செய்யப்பட்டுவிட்டது. இன்னிலையில் Diploma Feb 2022 Online Exam Paper Valuation 07.03.22 முதல் தொடங்க உள்ளது என DOTE சற்றுமுன் அறிவித்துள்ளது. மேலும் 14.03.22 முதல் College Re Open ஆகும் என DOTE தெரிவித்துள்ளது.
For More Details Visit:
Diploma Feb 2022 Offline Practical Exam Important Update 15.2.22:
டிப்ளமோ February 2022 Offline Practical Exam ஆனது 15.2.2022 அன்று முதல் தொடங்க இருந்தது. Practical Panel இல் ஏற்பட்ட Issue காரணமாக Updated Practical Panel DOTE மூலம் இன்று 15.2.22 வெளியாகியுள்ளது. உங்கள் Staff Members, External Examiner பேசி Date Fix செய்து Practical நடைபெறும் தேதிதேதியை நாளை அறிவிப்பார்கள் . 17.2.22 இல் இருந்து Practical Exam Offline முறையில் நடைபெற துவங்கிவிடும் . மாணவர்கள் நல்ல முறையில் இந்த தேர்வுக்கு தயார் படுத்திக்கொள்ள Yuvasallinfo சார்பாக வாழ்த்துகிறோம்.
Diploma Feb 2022 Offline Practical Exam All Department Question Papers Download Link:
Click Here
Diploma Feb 2022 Offline Practical Exam Important Update:
டிப்ளமோ February 2022 Offline Practical Exam ஆனது 15.2.2022 அன்று முதல் தொடங்க உள்ளது. இந்த Practical Exam நடப்பதற்கான Practical Panel ஆனது வெளியாகியுள்ளது . உங்கள் Staff Members, External Examiner பேசி Date Fix செய்து Practical நடைபெறும் தேதி அறிவிப்பார்கள்.
Diploma Feb 2022 Offline Practical Exam All Department Question Papers Download Link:
Click Here
Diploma Feb 2022 Offline Practical Exam Important Update:
டிப்ளமோ February 2022 Offline Practical Exam ஆனது 15.2.2022 அன்று முதல் தொடங்க உள்ளது. மாணவர்களுக்கு எக்ஸாம் ஆனது ஆன்லைனில் நடக்க வாய்ப்பு இருக்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால் DOTE இல் இருந்து இன்று வந்த அறிவிப்பு மூலம் இந்த எக்ஸாம் ஆனது ஆப்லைன் முறையிலேயே நடைபெறும் என்று உறுதியாகிவிட்டது. ஏனென்றால் இந்த Exam ஐ நடத்துவதற்கு DOTE இல் இருந்து chief Superintendent என்பவர் நியமிக்கப்படுவார். அவரது கண்காணிப்பில் தான் உங்களது Practical Exam ஆனது நடைபெறும். அதற்கான Order தற்போது DOTE இல் இருந்து வெளியாகியுள்ளது. எனவே இந்த தேர்வு திட்டமிட்டபடி 15.2.22 முதல் தொடங்கும். இதற்கான Time Table ஐ fix செய்து உங்களது ஆசிரியர்கள் நாளை அறிவிக்க வாய்ப்பு உள்ளது. எனவே மாணவர்கள் அனைவரும் Record மற்றும் Observation முடித்து உங்களை நல்ல முறையில் இந்த தேர்வுக்கு தயார் படுத்திக்கொள்ள Yuvasallinfo சார்பாக வாழ்த்துகிறோம்…
Diploma Feb 2022 Offline Practical Exam All Department Question Papers Download Link:
Click Here
Detailed Video:
For More Details Visit:
Diploma Feb 2022 Online Theory Exam:
டிப்ளமோ பிப்ரவரி 2022 ஆன்லைன் Theory Exam 1.2.2022 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. Second Year மற்றும் Third year மாணவர்களுக்கு ரெகுலர் Exam ஆனது முடிவடைந்துவிட்டது. First Year மாணவர்களுக்கு Regular Exams ஆனது 11.2.2022 உடன் முடிவடைகின்றன.
For More Details Visit:

செகண்ட் இயர் மற்றும் Third Year மாணவர்கள் தங்களுடைய ஆன்சர் பேப்பரை கல்லூரிக்கு போஸ்ட் அல்லது கொரியர் மூலம் அனுப்பி அவர்களுடைய ஆன்சர் பேப்பர் கல்லூரியை வந்தடைய தொடங்கிவிட்டன.
அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் DOTE ன் மூலம் Observer என்பவர் தேர்வு மதிப்பீட்டிற்கு உங்களது ஆன்சர் பேப்பர் தயார் செய்ய நியமிக்கப்பட்டுள்ளார். அவரது கண்காணிப்பில் தான் உங்களது ஆன்சர் பேப்பர் பிரிக்கப்பட்டு Paper Valuation கு தயார் செய்யப்படும்.
எனவே இன்னும் ரெகுலர் ஆன்சர் பேப்பரை அனுப்பாத மாணவர்கள் உடனடியாக உங்களது கல்லூரிக்கு உங்களது ரெகுலர் Answer பேப்பரை அனுப்பி விடவும். இல்லையென்றால் உங்களது ஆன்சர் பேப்பர் Paper Valuationக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. First Year மாணவர்கள் உங்களது ரெகுலர் எக்ஸாம் முடிந்த அடுத்த நாளே உங்களது ஆன்சர் பேப்பரை கொரியர் அல்லது Post செய்துவிடவும்.
Diploma Feb 2022 Offline Practical Exam:
Offline Practical Exam 15.2.22 இல் தொடங்கும் என DOTE அறிவித்திருந்த நிலையில் இன்னும் ஓரிரு நாளில் அதற்கான Practical Panel வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மாணவர்கள் உங்களது ரெக்கார்ட் Note Book மற்றும் Observation Note Book ஐ உங்களது ஆசிரியர் மற்றும் HOD இடம் கையொப்பம் பெற்று தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும்.
இந்தத் தேர்வை நீங்கள் கல்லூரிக்கு வந்த தான் எழுத வேண்டியிருக்கும். மாணவர்களுக்கு உங்களுடைய ரெக்கார்டு நோட்டில் உள்ள எக்ஸ்பிரிமெண்ட்டில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு Experiment கேள்வியாக கேட்கப்படும். இதற்குத்தான் நீங்கள் விடை அளித்தாக வேண்டும்.
ஒவ்வொரு மாணவர்களுக்கும் தனித்தனியாக கேள்விகள் DOTE இல் இருந்து அனுப்பப்படும். மாணவர்கள் இந்த பிராக்டிகல் Examக்கு தயாராவதற்கு தேவையான Model கொஸ்டின் பேப்பர், LAB Manual மற்றும் இந்த Exam ஐ சிறப்பாக எழுதும் முறை கீழே கொடுத்து உள்ளோம். இதனைப் பயன்படுத்தி மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Important Links:
Diploma Feb 2022 Offline Practical Exam Model Question Papers:
Click Here
How to Write Diploma Feb 2022 Offline Practical Exam: Click here
Board Exam Feb 2022 Books For All Department-Click Here
DESPATCH OF ANSWER SCRIPTS SUMMARY SHEET : Click Here
Postal Address Label: Click Here
Diploma Feb 2022 Online Exam Writing Students Doing Mistakes and Correcting Methods-Click Here
Diploma Feb 2022 Answer Script upload in Google Class Room App-Click Here
DIPLOMA FEB 2022 ONLINE EXAM WRITING INSTRUCTION TO STUDENTS BY DOTE-Click Here
Diploma Exam Feb 2022 Online Exam Important Mobile Apps –Click Here
Diploma Feb 2022 Online Exam Tips For Students –Click Here
All Department Updated Time Table PDF: Click Here
How to Attend and Score Good Marks in Diploma Theory Exam: Click here
A4 Sheet Model: Click Here
For More Details Visit:
Detailed Video:










