How to Attend and Score Good Marks | Diploma February 2022 Online Practical Exams | Yuvasallinfo
How to Attend and Score Good Marks | Diploma February 2022 Online Practical Exams | Yuvasallinfo
- நம்ம இந்த பதிவில் டிப்ளமோ Feb 2021 Offline EXAM எழுத உள்ள மாணவர்கள் Practical Subject Examல் நல்ல மதிப்பெண் பெற என்ன செய்ய வேண்டும் என்பத பற்றி தான் பார்க்க உள்ளோம் .
For More Details Visit:
Telegram | |
| Click Here | Click Here |
- Feb 2021 Offline EXAM Attend செய்ய உள்ள டிப்ளமோ மாணவர்கள் Practical Subject Examல் நல்ல மதிப்பெண் பெற நான் சொல்லப்போற Methods அ கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க. இது உங்களுக்கு எக்ஸாம் எழுதும் சமயத்தில் ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்.
Diploma Feb 2022 Offline Practical Exam Model Question Papers:
Click Here
Practical Exams
- நம்ம போன பதிவில் டிப்ளமோ மாணவர்கள் Theory எக்ஸாம்ல எப்படி நல்ல மதிப்பெண் பெறலாம் என்பத Detailed அ பார்த்தோம். இந்த பதிவில் டிப்ளமோ மாணவர்கள் பிராக்டிகல் எக்ஸாம் ல எப்படி நல்ல மார்க் ஸ்கோர் பண்றது என்பதை பார்ப்போம்.
- M-Scheme மாணவர்களுக்கு பிராக்டிகல் எக்ஸாம் 75 மதிப்பெண்களுக்கும் N-Scheme மாணவர்களுக்கு பிராக்டிகல் எக்ஸாம் 100 மதிப்பெண்களுக்கும் நடைபெறும்.
- இந்த Practical எக்ஸாம் Internal Staff மற்றும் வேறு கல்லூரியில் இருந்து DOTE மூலம் நியமித்த External Staff முன்னிலையில் நடைபெறும். எனவே மாணவர்கள் Record மற்றும் Observation நோட் புக் எழுதுவது கட்டாயம் ஆகும். மாணவர்கள் Record மற்றும் Observation நோட் புக் உடனடியாக முடித்து விடுங்கள். இல்லை என்றால் உங்களால் Practical Exam எழுத முடியாது .
- கேள்வியானது Dote இல் இருந்து ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியாக கேட்கப்படும் .
- மாணவர்கள் பிராக்டிகல் எக்ஸாம் காண விடை எழுதும்போது முதலில் கேள்வி எண் மற்றும் கேள்வியின் தலைப்பை எழுதி விடை எழுத ஆரம்பிக்க வேண்டும். இது எல்லா Practical Exam கும் பொருந்தும்.
Circuits Related Lab (Common to All Department)
- Circuits Related Lab ஆக இருந்தால் மாணவர்கள் முதலில் அந்த Experiment கான Aim எழுதவேண்டும். அதன்பின் Apparatus Required எழுதவேண்டும். பின் அந்த எக்ஸ்பிரிமெண்ட் கான Circuit Diagram வரைய வேண்டும்.
- அந்த Experiment கான Procedure எழுத வேண்டும். அந்த Experiment ஐ செய்து ரீடிங் எழுதுவதற்கான Tabular Column போட வேண்டும். பின் அந்த Experiment கான பார்முலா மற்றும் Solution ஐ எழுத வேண்டும். மாடல் Graph இருந்தால் வரைந்து கடைசியாக அந்த Experiment இன் ரிசல்ட் எழுதவேண்டும்.

Programming Lab
- Programming Lab ஆக இருந்தால் எக்ஸ்பிரிமெண்ட் கான Aim எழுதவேண்டும். அதன்பின் அந்த Experiment கான Software Required ஐ எழுதவேண்டும். அதன்பின் அந்த Experiment கான Algorithm அல்லது Procedure எழுதவேண்டும்.
- பின்னர் அந்த Experiment காண ப்ரோக்ராம் எழுத வேண்டும். கடைசியாக அந்த புரோகிராம் கான அவுட்புட் மற்றும் ரிசல்ட்டை எழுத வேண்டும்.

Designing Lab (Mechanical, EEE, Civil, Automobile)
- Designing Lab ஆக இருந்தால் முதலில் Aim எழுத வேண்டும். அதன் பின் Software Required ஐ எழுத வேண்டும். அதன்பின் நீங்கள் டிசைன் செய்யவேண்டிய Diagram ஐ வரைய வேண்டும்.
- பின் Experiment கான Procedure எழுதவேண்டும். அந்த Experiment இன் மாடல் Output வரைய வேண்டும். கடைசியாக Output Printout, ரிசல்ட் எழுதவேண்டும்.

- மின் விளக்குகள் எரிய மின்சாரம் அவசியம் அது போல உங்க Practical Subjectsல நல்ல Marks வாங்க Aim, Procedure, Results மிக அவசியம்.
- நன்றி…
Important Links:
Diploma Feb 2022 Offline Practical Exam Model Question Papers:
Click Here
How to Write Diploma Feb 2022 Offline Practical Exam: Click here
Board Exam Feb 2022 Books For All Department-Click Here
DESPATCH OF ANSWER SCRIPTS SUMMARY SHEET : Click Here
Postal Address Label: Click Here
Diploma Feb 2022 Online Exam Writing Students Doing Mistakes and Correcting Methods-Click Here
Diploma Feb 2022 Answer Script upload in Google Class Room App-Click Here
DIPLOMA FEB 2022 ONLINE EXAM WRITING INSTRUCTION TO STUDENTS BY DOTE-Click Here
Diploma Exam Feb 2022 Online Exam Important Mobile Apps –Click Here
Diploma Feb 2022 Online Exam Tips For Students –Click Here
All Department Updated Time Table PDF: Click Here
How to Attend and Score Good Marks in Diploma Theory Exam: Click here
A4 Sheet Model: Click Here
For Diploma Study Materials: Click Here
Diploma Feb 2022 Offline Practical Exam Model Question Papers: Click Here
For More Details Visit:
Whatsapp
Telegram
Click Here Click Here











