டிப்ளமோ ஏப்ரல் 2021 EXAM எழுத உள்ள மாணவர்கள் Project Exam ல் நல்ல மதிப்பெண் பெற என்ன செய்ய வேண்டும் | How to Score Good Marks in Diploma April 2021 Project Exam
டிப்ளமோ ஏப்ரல் 2021 EXAM எழுத உள்ள மாணவர்கள் Project Exam ல் நல்ல மதிப்பெண் பெற என்ன செய்ய வேண்டும் | How to Score Good Marks in Diploma April 2021 Project Exam
- நம்ம இந்த பதிவில் டிப்ளமோ ஏப்ரல் 2021 EXAM எழுத உள்ள மாணவர்கள் Project Examல் நல்ல மதிப்பெண் பெற என்ன செய்ய வேண்டும் என்பத பற்றி தான் பார்க்க உள்ளோம் .
- வரும் ஜூன் 21ஆம் தேதி தொடங்க உள்ள ஏப்ரல் 2021 Semester Exams Attend செய்ய உள்ள டிப்ளமோ Final Year மாணவர்கள் Project Examல் நல்ல மதிப்பெண் பெற நான் சொல்லப்போற Methods அ கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க. இது உங்களுக்கு எக்ஸாம் எழுதும் சமயத்தில் ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்.
PROJECT EXAM
- நம்ம போன பதிவில் டிப்ளமோ ஏப்ரல் 2021 Theory மற்றும் Practical எக்ஸாமில் நல்ல மார்க் பெறுவதற்கான Methods அ Detailed ஆக பார்த்தோம்.
- பதிவ பார்க்காதவங்க கீழே லிங்க் இருக்கு போய் பார்த்துக்கோங்க.இந்த பதிவில் ஃபைனல் இயர் ஸ்டுடென்ட்ஸ் ப்ராஜக்ட் எக்ஸாம் எப்படி எழுதி நல்ல மதிப்பெண் பெறுவது என்பது தான் பார்க்க போறோம்.
- இந்த எக்ஸாம் எழுதுவது பற்றி மாணவர்கள் மத்தியில் நிறைய குழப்பம் இருக்கிறது. அவருக்கான விளக்கத்தைத் தான் நாம்ம பார்க்க போறோம். சரி வாங்க விஷயத்துக்கு வருவோம்.
- இந்த ப்ராஜக்ட் எக்ஸாம் 75 மதிப்பெண்களுக்கு மூன்று மணி நேரம் நடைபெறும். இந்தத் தேர்வு ஏப்ரல் 2020 ஆன்லைன் தேர்வை போல Part A, Part B மற்றும் Part C முறையில் கேள்விகள் கேட்கப்படும்.

Part A:
- Part A வில் ஒவ்வொரு கேள்விக்கு 2 மதிப்பெண்கள் வீதம் 5 கேள்விகள் கேட்கப்பட்டு 10 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
Part B:
- Part B இல் ஒவ்வொரு கேள்விக்கும் மூன்று மதிப்பெண்கள் வீதம் 5 கேள்விகள் கேட்கப்பட்டு 15 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
- இந்த Part A மற்றும் Part B கேள்விகள் உங்கள் சிலபஸில் உள்ள என்விரான்மென்டல் அண்ட் டிசாஸ்டர் மேனேஜ்மென்ட் பகுதியில் இருந்து கேட்கப்படும்.
- மாணவர்கள் இதற்கான 2 மார்க் மற்றும் 3 மார்க் புத்தகத்தை வாங்கி விடையளிக்க தங்களை தயார் செய்து கொள்ளவும். புத்தகம் இல்லாதவர்கள் இதற்கான சாப்ட் காப்பி டவுன்லோட் செய்வதற்கான லிங்கை கீழே கொடுத்து இருக்கேன் கிளிக் பண்ணி டவுன்லோட் பண்ணிக்கோங்க.
Part C:
- Part C பகுதியில் நீங்கள் செய்த ப்ராஜக்ட் பற்றி Detailed அ குறைந்தபட்சம் ஆறு Page வருமாறு விடையளிக்க வேண்டும். இந்த பிராஜக்ட் Detailed Explanation கு 50 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
Abstract:
- இந்த ப்ராஜக்ட் எக்ஸ்பிளநேஷன் ஐ எப்படி எழுதுவது என்றால் முதலில் Project கான Abstract எழுத வேண்டும்.
- Abstract என்பது இந்த சூழ்நிலையில் இந்த புராஜெக்டை பயன்படுத்துவதற்கான காரணம் என்ன என்பதை விளக்க வேண்டும்.
Introduction:
- அடுத்து Project கான Introduction எழுதவேண்டும். இதில் உங்கள் Project என்ன செய்கிறது என்பதை பற்றி சுருக்கமாக எழுத வேண்டும்.
Circuit Diagram:
- பிறகு உங்கள் Project கான சர்க்யூட் Diagram ஐ வரைய வேண்டும்.
Component Required:
- அடுத்து உங்கள் ப்ராஜெக்ட் செய்வதற்கு பயன்படுத்திய Components அல்லது Materials குறித்த விவரத்தை எழுத வேண்டும்.
- அதன்பிறகு உங்க பிராஜக்ட் கான Working ஐ எழுதவேண்டும். பிறகு உங்கள் Project கான அட்வான்டேஜ் மற்றும் அப்ளிகேஷனை எழுத வேண்டும். கடைசியா Conclusion எழுதி முடிக்க வேண்டும். இவ்வாறு உங்கள் ப்ராஜக்ட் குறித்து விரிவாக எழுத வேண்டும்.
- ப்ராஜக்ட் எக்ஸ்பிளநேஷன் கான ஒரு மாடலை நான் கீழே கொடுத்து இருக்கேன். அதை டவுன்லோட் செய்து அதுபோல உங்கள் Project பற்றித் தெளிவாக எழுதி வைத்துக் கொள்ளவும்.
- எக்ஸாம் சமயத்தில் இது உங்கள்ளுக்கும், உங்கள் Batch Members கும் மிகவும் பயன்படும். So எல்லாரும் இப்பவே இதை செய்து முடிச்சிடுங்க.

- கற்களை செதுக்கி சிற்பமாக மாற்ற உளியும், சுத்தியும் அவசியம். அதுபோல உங்க ப்ராஜெக்ட் சப்ஜெக்ட்ல நல்ல மார்க் வாங்க பிரசெண்டேஷன் மற்றும் டீடெய்ல் எக்ஸ்பிளநேஷன் ரொம்ப அவசியம்.
- நம்ம அடுத்த பதிவில் தேர்வுக்கு முன் நம்மை நாம் எப்படி தயார் படுத்துவது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
நம்ம டெலிகிராம் சேனல் உடைய லிங்க்கை கீழே கொடுத்திருக்கோம் அந்த Group ல எல்லாரும் ஜாயின் பண்ணிக்கோங்க – Click Here
Board Exam April 2021Project Exam Part A, Part B Questions- Click Here
Board Exam April 2021Project Exam Writing Model- Click Here
Board Exam April 2021Theory Exam Writing Procedure- Click Here
Board Exam April 2021Practical Exam Writing Procedure- Click Here
Board Exam April 2021 Marks Pattern – Click Here
Board Exam April 2021 Time Table- Click Here
Board Exam April 2021 A4 Sheet Model- Click Here











