டிப்ளமோ ஏப்ரல் 2021 EXAM எழுத உள்ள மாணவர்கள் Practical Examsல் நல்ல மதிப்பெண் பெற என்ன செய்ய வேண்டும் | How to Score Good Marks in Diploma April 2021 Practical Exams
டிப்ளமோ ஏப்ரல் 2021 EXAM எழுத உள்ள மாணவர்கள் Practical Examsல் நல்ல மதிப்பெண் பெற என்ன செய்ய வேண்டும் | How to Score Good Marks in Diploma April 2021 Practical Exams
- நம்ம இந்த பதிவில் டிப்ளமோ ஏப்ரல் 2021 EXAM எழுத உள்ள மாணவர்கள் Practical Examsல் நல்ல மதிப்பெண் பெற என்ன செய்ய வேண்டும் என்பத பற்றி தான் பார்க்க உள்ளோம் .
- வரும் ஜூன் 21ஆம் தேதி தொடங்க உள்ள ஏப்ரல் 2021 Semester Exams Attend செய்ய உள்ள டிப்ளமோ மாணவர்கள் Practical Examsல் நல்ல மதிப்பெண் பெற நான் சொல்லப்போற Methods அ கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க. இது உங்களுக்கு எக்ஸாம் எழுதும் சமயத்தில் ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்.
Practical Exams
- நம்ம போன பதிவில் டிப்ளமோ மாணவர்கள் Theory எக்ஸாம்ல எப்படி நல்ல மதிப்பெண் பெறலாம் என்பத Detailed அ பார்த்தோம். இந்த பதிவில் டிப்ளமோ மாணவர்கள் பிராக்டிகல் எக்ஸாம் ல எப்படி நல்ல மார்க் ஸ்கோர் பண்றது என்பதை பார்ப்போம்.
- M-Scheme மாணவர்களுக்கு பிராக்டிகல் எக்ஸாம் 75 மதிப்பெண்களுக்கும் N-Scheme மாணவர்களுக்கு பிராக்டிகல் எக்ஸாம் 100 மதிப்பெண்களுக்கும் நடைபெறும். கேள்விகள் எப்படி கேட்கப்படும் என்பதை பத்தி ஏற்கனவே ஒரு பதிவில் வெளியிட்டு இருக்கோம் போய் பார்த்து தெரிஞ்சுக்கோங்க. சரி வாங்க விஷயத்துக்கு வருவோம்.

- மாணவர்கள் A4 Sheet இல் Border போட்டு அவர்களுக்கான விபரங்களை எழுதிக் கொள்ளவும். பிராக்டிகல் எக்ஸாம் காண விடை எழுதும்போது முதலில் கேள்வி எண் மற்றும் கேள்வியின் தலைப்பை எழுதி விடை எழுத ஆரம்பிக்க வேண்டும். இது எல்லா Practical Exam கும் பொருந்தும்.
Circuits Related Lab
- Circuits Related Lab ஆக இருந்தால் மாணவர்கள் முதலில் அந்த Experiment கான Aim எழுதவேண்டும். அதன்பின் Apparatus Required எழுதவேண்டும். பின் அந்த எக்ஸ்பிரிமெண்ட் கான Circuit Diagram வரைய வேண்டும்.
- அந்த Experiment கான Procedure எழுத வேண்டும். அந்த Experiment ஐ செய்து ரீடிங் எழுதுவதற்கான Tabular Column போட வேண்டும். பின் அந்த Experiment கான பார்முலா மற்றும் Solution ஐ எழுத வேண்டும். மாடல் Graph இருந்தால் வரைந்து கடைசியாக அந்த Experiment இன் ரிசல்ட் எழுதவேண்டும்.

Chemistry Lab
- Chemistry Lab ஆக இருந்தால் Volumetric மற்றும் Salt Analysis கான Aim எழுதி, Diagram வரைந்து, பின் Procedure எழுத வேண்டும். அதன் பின் Reading மற்றும் Calculation ஐ எழுதி கடைசியாக Result எழுத வேண்டும்.

Programming Lab
- Programming Lab ஆக இருந்தால் எக்ஸ்பிரிமெண்ட் கான Aim எழுதவேண்டும். அதன்பின் அந்த Experiment கான Software Required ஐ எழுதவேண்டும். அதன்பின் அந்த Experiment கான Algorithm அல்லது Procedure எழுதவேண்டும்.
- பின்னர் அந்த Experiment காண ப்ரோக்ராம் எழுத வேண்டும். கடைசியாக அந்த புரோகிராம் கான அவுட்புட் மற்றும் ரிசல்ட்டை எழுத வேண்டும்.

Designing Lab
- Designing Lab ஆக இருந்தால் முதலில் Aim எழுத வேண்டும். அதன் பின் Software Required ஐ எழுத வேண்டும். அதன்பின் நீங்கள் டிசைன் செய்யவேண்டிய Diagram ஐ வரைய வேண்டும்.
- பின் Experiment கான Procedure எழுதவேண்டும். அந்த Experiment இன் மாடல் Output வரைய வேண்டும். கடைசியாக ரிசல்ட் எழுதவேண்டும்.

- மின் விளக்குகள் எரிய மின்சாரம் அவசியம் அது போல உங்க Practical Subjectsல நல்ல Marks வாங்க Aim, Procedure, Results மிக அவசியம்.
- நம்ம அடுத்த பதிவில் Project Exams எப்படி எழுதுவது என்பதை விளக்கமாக பார்ப்போம்.
நம்ம டெலிகிராம் சேனல் உடைய லிங்க்கை கீழே கொடுத்திருக்கோம் அந்த Group ல எல்லாரும் ஜாயின் பண்ணிக்கோங்க – Click Here
Board Exam April 2021Theory Exam Writing Procedure- Click Here
Board Exam April 2021 Marks Pattern – Click Here
Board Exam April 2021 Time Table- Click Here
Board Exam April 2021 A4 Sheet Model- Click Here











