டிப்ளமோ எக்ஸாம் ஏப்ரல் 2021 எழுத உள்ள மாணவர்களுக்கு DOTEல் இருந்து வெளியிடப்பட்டுள்ள EXAM PATTERN | DOTE April-2020 Exam Pattern For M and N Scheme Students
டிப்ளமோ எக்ஸாம் ஏப்ரல் 2021 எழுத உள்ள மாணவர்களுக்கு DOTEல் இருந்து வெளியிடப்பட்டுள்ள EXAM PATTERN | DOTE April-2020 Exam Pattern For M and N Scheme Students
டிப்ளமோ எக்ஸாம் ஏப்ரல் 2021 எழுத உள்ள மாணவர்களுக்கு DOTEல் இருந்து வெளியிடப்பட்டுள்ள முக்கிய தகவல் தான் பாக்க போறோம்.
DOTEலிருந்து அனைத்து Principals உடன் Video Conference மூலம் ஒரு மீட்டிங் நடைபெற்றது. இதில் சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அது என்னவென்றால் மாணவர்கள் தங்களுடைய தேர்வு கட்டணத்தை June 10 தேதிக்குள் கட்டாயம் செலுத்திவிட வேண்டும்.
மாணவர்களுக்கான Apr 2021 காண Exam Pattern வெளியிடப்பட்டுள்ளது.
M Scheme Theory Exam
M Scheme மாணவர்களுக்கு எக்ஸாம் 75 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இந்தத் தேர்வு 3 மணி நேரம் நடைபெறும்.
Theory Exam Part A வில் 8 Question கொடுத்து 5 கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். ஒவ்வொரு கேள்விக்கு 2 Marks வீதம் 10 Marks வழங்கப்படும்.
Part B ல் 8 Question கொடுத்து 5 கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். ஒவ்வொரு கேள்விக்கு 3Marks வீதம் 15 Marks வழங்கப்படும்.
Part C ல் 5 Either or questions கொடுத்து 5 கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். ஒவ்வொரு கேள்விக்கு 10 Marks வீதம் 50 Marks வழங்கப்படும்.
M Scheme Practical Exam
M Scheme Practical எக்ஸாமுக்கு ஐந்து கேள்விகள் கேட்கப்பட்டு அதில் மூன்று கேள்விகளுக்கு மாணவர்கள் விடை அளிக்க வேண்டும். ஒவ்வொரு கேள்விக்கும் 25 மதிப்பெண்கள் வீதமாக 75 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
N Scheme Theory Exam
இதேபோல n-scheme மாணவர்களுக்கு 100 மதிப்பெண்களுக்கு எக்ஸாம் நடைபெறும். அவர்களுக்கும் தேர்வு 3 மணி நேரம் நடைபெறும்.
Theory Exam Part A வில் 5 Question கொடுத்து 5 கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். ஒவ்வொரு கேள்விக்கு 1 Marks வீதம் 5 Marks வழங்கப்படும்.
Part B ல் 15 Question கொடுத்து 10 கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். ஒவ்வொரு கேள்விக்கு 2 Marks வீதம் 20 Marks வழங்கப்படும்.
Part C ல் 5 Either or questions கொடுத்து 5 கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். ஒவ்வொரு கேள்விக்கு 15 Marks வீதம் 75 Marks வழங்கப்படும்.
N Scheme Practical Exam
N Scheme Physics மற்றும் Chemistry Practical Examsல் ஏழு கேள்விகள் கேட்கப்பட்டு அதில் ஏதாவது நான்கு கேள்விகளுக்கு மாணவர்கள் விடை அளிக்க வேண்டும். ஒவ்வொரு கேள்விக்கும் 25 மதிப்பெண்கள் வீதம் 100 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
Basic Industries and Workshop Practical
வொர்க் ஷாப் பிராக்டிகல் 100 Marks மூன்று Parts ல Part A ல 15 கேள்விகள் கேட்கப்பட்டு 10 கேள்விக்கு விடையளிக்க வேண்டும். ஒவ்வொரு கேள்விக்கும் 2 மதிப்பெண்கள் வீதம் 20 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
Part B இல் ஆறு கேள்விகள் கேட்கப்பட்டு நான்கு கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டும் ஒவ்வொரு கேள்விக்கும் 5 மதிப்பெண் வீதம் 20 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
Part C ல ஐந்து கேள்விகள் கேட்கப்பட்டு மூன்று கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டும் ஒவ்வொரு கேள்விக்கும் 20 மதிப்பெண்கள் வீதம் 60 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
நம்ம டெலிகிராம் சேனல் உடைய லிங்க்கை கீழே கொடுத்திருக்கோம் அந்த Group ல எல்லாரும் ஜாயின் பண்ணிக்கோங்க – Click Here