டிப்ளமோ ஏப்ரல் 2021 Exam எழுத உள்ள மாணவர்கள் கண்டிப்பாக Install செய்ய வேண்டிய முக்கிய Mobile Apps | Diploma Exam April 2021 Important Mobile Apps

டிப்ளமோ ஏப்ரல் 2021 Exam எழுத உள்ள மாணவர்கள் கண்டிப்பாக Install செய்ய வேண்டிய முக்கிய Mobile Apps | Diploma Exam April 2021 Important Mobile Apps

டிப்ளமோ மாணவர்கள் ஏப்ரல் 20 21 எக்ஸாமுக்கு தயாராகி வரும் நிலையில் இந்த Exam Attend பண்ண உங்களுக்கு ஸ்மார்ட்போன் கண்டிப்பாக தேவைப்படும். ஸ்மார்ட்போன் இல்லாத மாணவர்கள் உங்க ரிலேஷன் யார்கிட்டயாவது கேட்டு Mobile வாங்கி Use பண்ணுங்க.

     உங்க போன்ல நான் சொல்லப்போற ஆப்ஸ் எல்லாம் ப்ளே ஸ்டோர்ல இருந்து கண்டிப்பாக Download செஞ்சு Install பண்ணுங்க.

Whatsapp:

            முதலாவதா உங்க போன்ல வாட்ஸ்அப் அப்ளிகேஷனை இன்ஸ்டால் பண்ணுங்க.இது Mostly எல்லா ஸ்டூடண்ட்ஸ் இன்ஸ்டால் பண்ணி வச்சி இருப்பீங்க Install பண்ணாதவங்க பண்ணிக்குங்க. இந்த வாட்ஸ் அப்ல டீச்சர்ஸ் ஏப்ரல் 2021 எக்ஸாம் குரூப் கிரியேட் பண்ணுவாங்க. அவங்க கிரியேட் பண்ண குரூப்ல எல்லா ஸ்டூடண்ட்ஸ்  ஜாயின் பண்ணிக்குங்க. இந்த குரூப் மூலமாகத்தான் Staffs Exam எழுத உங்களை Guide பண்ணுவாங்க. உங்களுக்கான Google Class Room கான Exam Link சென்ட் பண்ணுவாங்க.

E-Mail ID:

                   இரண்டாவதா மாணவர்கள் அனைவரும் ஒரு ஈமெயில் ஐடி கிரியேட் பண்ணுங்க. அந்த ஈமெயில் ஐடியில் உங்க நேம் ஸ்பேஸ் உங்க இனிசியல் கேப்பிட்டல் ல இருக்கணும். அடைமொழியோடு நேம் வேற ஒருத்தர் மெயில் ஐடி யூஸ் பண்ண கூடாது. உங்க பெயரில்தான் மெயில் ஐடி கிரியேட் பண்ணனும்.

Google Class Room:

      மூணாவதா மாணவர்கள் கூகுள் கிளாஸ் ரூம் App இன்ஸ்டால் பண்ணிக்கோங்க. அதுல நீங்க நான் மேல சொன்ன மாதிரி கிரியேட் பண்ண ஈமெயில் ஐடி மூலமாக லாகின் பண்ணிக்கோங்க. அப்பதான் Staffs அனுப்புற எக்ஸாம் link குள்ள நீங்க ஜாயின் பண்ணவும் உங்க நேம்  உங்க Staff  Identify பண்ணவும் ஈசியா இருக்கும். இந்த Google Class Room App மூலமாகத்தான் உங்க Question பேப்பர்  உங்க ஸ்டாப் சென்ட் பண்ணுவாங்க. நீங்க எழுதின Answer பேப்பரையும் இந்த ஆப் வழியாத்தான் நீங்க Submit பண்ண வேண்டி இருக்கும்.

Adobe scan:

                   நாலாவதா மாணவர்கள் Adobe Scan App  இன்ஸ்டால் பண்ணிக்கோங்க. உங்க எக்ஸாம்  A4 Sheet ல எழுதி முடித்தவுடன் அந்த பேப்பரை ஸ்கேன் பண்ணி கூகுள் கிளாஸ் ரூம்ல அப்லோட் பண்ணனும். Continuous Pages ஸ்கேன் பண்ண Adobe Scan ஒரு சிறந்த ஆப். இதன் மூலம் கம்மி சைஸில் Clarity யா உங்க Answer Paper அ ஸ்கேன் பண்ணி PDF அ மாற்றலாம்.

Important Note:

            இந்த எக்ஸாம் முடியும்வரை உன் போன்ல இருக்கற Unwanted Trash அ கிளீன் பண்ணி Phone Memory அ அதிகமா வச்சுக்கோங்க. அப்பதான் உங்க போன் Hang ஆகாமல் இந்த அப்ளிகேஷன் எல்லாம் பாஸ்டா ஒர்க் ஆகும்.

பைக் ஓட பெட்ரோல் எவ்வளவு அவசியமோ அதேபோல இந்த எக்ஸாம் எழுதி தேர்ச்சி பெற உங்களுக்கு Smart Phone அவ்வளவு அவசியம்.
நம்ம அடுத்த Post la எக்ஸாம் பேப்பர் எப்படி பிரசன்ட் பண்றது என்பதைப் பற்றி தெளிவாக பார்ப்போம்.

நம்ம டெலிகிராம் சேனல் உடைய லிங்க்கை கீழே கொடுத்திருக்கோம் அந்த Group ல எல்லாரும் ஜாயின் பண்ணிக்கோங்க – Click Here

Board Exam April 2021 Books For All Department- Click Here

Board Exam April 2021 Theory Time Table- Click Here

Board Exam April 2021 Practical Time Table- Click Here

Board Exam April 2021 Grace chance Application Form- Click Here

மேலும் விவரங்களுக்கு விளக்கமான வீடியோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!