வோடபோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ள புதிய பிளான்கள் | Vodafone New Plans 2021
வோடபோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ள புதிய பிளான்கள் | Vodafone New Plans 2021
வோடபோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கவர 299 மற்றும் 399 ரூபாய் ரீசார்ஜ் Plan ஐ அறிவித்துள்ளது.
Rs 299
ரூபாய் 299 கு ரீசார்ஜ் செய்தால் நாளொன்றுக்கு 4 ஜிபி டேட்டா, வாய்ஸ் கால் வசதி மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வீதம் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் இந்த பிளான் செல்லுபடியாகும். இந்த திட்டம் Binge All Night வசதியை வழங்குகிறது. இதை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இலவச இன்டர்நெட் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். இது நாள் ஒன்றுக்கு கொடுக்கப்படும் 4gp டேட்டாவில் எந்த குறைவையும் ஏற்படுத்தாது.
Rs 399
அதேபோல ரூபாய் 399 க்கு ரீசார்ஜ் செய்தால் நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா அன்லிமிட்டட் வாய்ஸ் கால் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வீதம் 56 நாட்களுக்கு இந்த பிளான் செல்லுபடியாகும். இந்த திட்டமும் Binge All Night வசதியை வழங்குகிறது. இதை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இலவச இன்டர்நெட் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். இது நாள் ஒன்றுக்கு கொடுக்கப்படும் 1.5gp டேட்டாவில் எந்த குறைவையும் ஏற்படுத்தாது.
இந்த திட்டங்களை ஆக்டிவேட் செய்தவுடன் அடுத்த rechargeகு ரூபாய் 40 தள்ளுபடி Coupon உம் கிடைக்கும். So Miss பண்ணாம இந்த ஆஃபரை யூஸ் பண்ணிக்கோங்க.
நம்ம டெலிகிராம் சேனல் உடைய லிங்க்கை கீழே கொடுத்திருக்கோம் அந்த group ல எல்லாரும் ஜாயின் பண்ணிக்கோங்க – Click Here
Vodafone Recharge Link – Click Here