Diploma April 2021 4th Semester Students Online Exam Writing Procedure
Diploma April 2021 4th Semester Students Online Exam Writing Procedure
- அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு ஆன்லைன் முறையில் நடத்தப்படும்.
- தேர்வின் கால அளவு 3 மணி நேரம் ஆகும். வினாத்தாளுக்கு ஏற்ப பாடத்தின் பாடத்திட்டத்தின்படி இருக்கும்.
- தேர்வு இரண்டு வேலைகளில் நடத்தப்படும் (முற்பகல் மற்றும் பிற்பகல்).
- ஆசிரியர்கள் கூகிள் வகுப்பறையில் வினாத்தாள் பதிவேற்ற வேண்டும்.
- மாணவர்கள் கூகிள் வகுப்பறையில் இருந்து வினாத்தாள் பதிவிறக்க வேண்டும்.
- மாணவர்கள் இரு பக்கங்களிலும் உள்ள A4 அளவு தாளில் Blue or Black Pen ல் மட்டுமே பதில்களை எழுத வேண்டும்.
- டிப்ளமோ ஏப்ரல் 2021 ஆன்லைன் எக்ஸாம , மாணவர்கள் A4 Sheet ல தான் எழுதணும். A4 sheet ல Border போட்டு Paper top ல உங்க Register Number, Name, Sub Code மற்றும் Paper Bottom ல Date, Page Number, Signature என நீங்கள் எத்தனை Pages தேர்வு எழுதுகிரிர்களோ அனைத்து Pageலும் இந்த Details ஐ கண்டிப்பாக எழுத வேண்டும்.

- தேர்வு எழுதி முடித்தவுடன் தங்களுடைய ஆன்சர் Sheet அ பிடிஎஃப் File ஆக மாற்றி கூகுள் கிளாஸ் ரூம் ஆப்ல Upload செய்ய வேண்டி இருக்கும். உங்களுடைய ஆன்சர் பேப்பர் ஐ Register நம்பர் Hyphen உங்க சப்ஜெக்ட் கோட் (123456-34032) என Rename கொடுத்து Save செய்ய வேண்டும்.

- அடுத்து உங்க Answer Sheet அ கூகுள் கிளாஸ் Room ல எப்படி அப்லோட் பண்ணலாம் என்பதை பார்ப்போம். முதல்ல ப்ளே ஸ்டோரில் இருந்து கூகுள் கிளாஸ் ரூம் ஆப்ப டவுன்லோட் பண்ணி இன்ஸ்டால் பண்ணிக்கோங்க.

- உங்க டிபார்ட்மெண்ட் Staffs நீங்க எழுத வேண்டிய சப்ஜெக்ட் உடைய கூகுள் கிளாஸ் ரூம் link அ உங்களுக்கு வாட்ஸ்அப் மூலமாக சென்ட் பண்ணுவாங்க.

- அந்த லிங்கை டபுள் கிளிக் பண்ணுங்க. உங்களுக்கு Page ஒன்னு ஓபன் ஆகும். அதுல Google கிளாஸ் Room அ செலக்ட் பண்ணி ஆல்வேஸ் பட்டனை கிளிக் பண்ணுங்க.

அடுத்து ஒரு பேஜ் ஓபன் ஆகும். இதுல ஜாயின் கிளாஸ் என்ற பட்டனை கிளிக் பண்ணுங்க. இப்ப நீங்க கூகுள் கிளாஸ் ரூம் குள்ள ஜாயின் ஆயிட்டீங்க.

- நீங்க எத்தனை Subject லிங்க் ல ஜாயின் பண்ணி இருக்கீங்களோ அத்தனை சப்ஜெக்ட் உடைய டீடெயில்ஸ் அந்த Page ல உங்களுக்கு தெரியும். அடுத்து நீங்கள் எழுத வேண்டிய சப்ஜெக்ட் உடைய Menu அ Double கிளிக் பண்ணுங்க.

- இது மாதிரி Page ஒன்றும் ஓபன் ஆகும். அதுல Stream என்ற Menu வில், நீங்க எழுத வேண்டிய கொஸ்டின் பேப்பர் Download Folder மற்றும் அப்லோட் செய்ய வேண்டிய ஆன்சர் பேப்பர் Folder என இரண்டு Folders இருக்கும்.

- People என்ற Menu ஐ கிளிக் பண்ணா அதுல உங்களுடைய ஸ்டாப் டீடைல் மற்றும் உங்களுடன் தேர்வு எழுதும் மாணவர்களின் Details இருக்கும்.

- நீங்க Stream என்ற Menu வில் தான் உங்களுடைய கொஸ்டின் பேப்பர் டவுன்லோட் மற்றும் உங்களுடைய ஆன்சர் பேப்பர் அப்லோட் செய்ய வேண்டும்.
- மற்ற எந்த Menuலயும் உங்க Answer Sheetsஐ Upload செய்ய கூடாது. கொஸ்டின் பேப்பர் என்ற Folder ஐ Double கிளிக் செய்யவும். இங்கு நீங்கள் எழுத வேண்டிய கொஸ்டின் பேப்பர் இருக்கும். அதை டவுன்லோட் செய்து Exam எழுத ஆரம்பிக்கவும்.

- எக்ஸாம் எழுதி முடித்து, உங்கள் பேப்பர் ஐ பிடிஎஃப் ஆக மாற்றிய உடன் Stream Menu ல் உள்ள ஆன்சர் ஸ்கிரிப்ட் Upload என்ற Folderஐ டபுள் கிளிக் செய்யவும். இங்கு உங்கள் ஆன்சர் பேப்பரை Upload செய்யவேண்டிய கூகுள் பார்ம் இருக்கும். அதை கிளிக் செய்யவும்.

- உங்களுக்கு ஒரு form ஓபன் ஆகும். அதில் ஈமெயில் ஐடி என்ற இடத்தில் உங்கள் ஈமெயில் ஐடியை Enter செய்யவும்.
- இன்ஸ்டிடியூஷன் கோட் என்ற இடத்தில் உங்களுடைய Institution Code ஐ Enter செய்யவும். இதை உங்கள் Staff கிட்ட கேட்டு தெரிந்து கொள்ளவும்.
- ரிஜிஸ்டர் நம்பர் என்ற இடத்தில் உங்களுடைய Register நம்பரை Enter செய்யவும். நேம் ஆப் த ஸ்டூடன்ட் என்ற இடத்தில் உங்களுடைய பெயர் ஸ்பேஸ் இனிசியல் கேப்பிட்டல் லெட்டர் இல் வருமாறு Enter செய்யவும்.
- சப்ஜெக்ட் கோடு என்ற இடத்தில் உங்களுடைய சப்ஜெக்ட் Code ஐ Enter செய்யவும். இது உங்க கொஸ்டின் பேப்பர் ல் இருக்கும்.

- அடுத்து அப்லோட் ஆன்சர் ஸ்கிரிப்ட் பிடிஎப் என்ற Menuல் Add File Buttonஐ கிளிக் செய்யவும்.

- இதில் செலக் பைல்ஸ் ஃப்ரம் Your Device என்ற Menuஐ கிளிக் செய்து உங்களுடைய பிடிஎஃப் ஆக மாற்றி வைத்த Answer sheet ஐ உங்கள் மொபைல் folder ல இருந்து Select செய்து அப்லோட் பட்டனை கிளிக் செய்யவும்.

- உங்களுடைய ஆன்சர் சீட் ஐ கவனமாக Select செய்யவும். மாற்றி வேற ஏதாவது PDFஐ Select செய்து விட போறீங்க. அப்படி செய்தால் உங்கள் பேப்பர் இன்வாலிட் ஆகிவிடும். ஆன்சர் சீட் ஆனது Upload ஆகியவுடன் நீங்கள் Enter செய்த அனைத்து Data வை ஒருமுறை சரிபார்த்து சப்மிட் பட்டனை கிளிக் செய்யவும்.

- உங்கள் Answer Sheet Submit ஆகியவுடன் Response Submitted என்ற Page Open ஆகும். அவ்வளவு தான் உங்களுடைய அப்லோட் ப்ராசஸ் முடிந்தது. அதன்பின் இந்தப் Page ஐ க்ளோஸ் செய்து விடவும்.

- நீங்கள் உங்கள் பேப்பர் அப்லோட் ஆகியதா இல்லையா என்று Check செய்ய விரும்பினால் மறுபடியும் கூகுள் Form Fill செய்வதற்கான லிங்கை கிளிக் செய்தால் யூ ஹேவ் ஆல்ரெடி ரெஸ்பாண்ட்டட் என்ற மெசேஜ் கொண்ட பேஜ் ஓபன் ஆகும். இதன் மூலம் நீங்கள் சரியாக உங்களுடைய ஆன்சர் சீட்டை Upload செய்து விட்டீர்கள் என்று அர்த்தம்.

- இதுவே கூகுள் கிளாஸ் Room இல் உங்கள் பேப்பரை அப்லோட் செய்வதற்கான சரியான முறையாகும்.
- தேர்வு முடிந்ததும், மாணவர்கள் Answer Paper ஐ ஸ்கேன் செய்து ஒரு பிடிஎஃப் File ஆக (Register Number-Subject Code) மாற்றுவார்கள்.
- மாணவர்கள் ஒரு மணி நேரத்திற்குள் Answer Paperஐ பதிவேற்ற வேண்டும்.
- மாணவர்கள் Answer Paperன் எந்த பக்கங்களையும் வெறுமையாக விட்டுவிடக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். வெற்றுபக்கங்கள், ஏதேனும் இருந்தால், Penஐ பயன்படுத்தி அடிக்கப்பட வேண்டும்.
- மாணவர்கள் Original Answer Paper (நூலால் கட்டிய பிறகு) College Addressக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அதே நாளில் Answer Paper Soft Copy Quiz Assignment option பயன்படுத்தி கல்லூரியால் Google Class Roomல் பின்வரும் கேள்விகளுடன் சேகரிக்கப்பட வேண்டும்
- Institution Code
- Register Number
- Branch Code (4 digit)
- Name of the Student
- Subject Code
- Name of the Subject
- Date of Examination
- Session of Examination (Forenoon/Afternoon)
- Number of Pages Written
- File Upload for Answer Script (PDF file only)
பதில் புத்தகத்தை அனுப்பிய பிறகு, மாணவர்கள் Google Class Roomல் அனுப்பும் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
மாணவர்களுக்கு பின்வரும் நடவடிக்கைகள் முறைகேடுகளாகக் கருதப்படும்
- ஒரு குறிப்பிட்ட பாடத்திற்கான பதில் ஸ்கிரிப்டின் ஒன்றுக்கு மேற்பட்ட நகலைச் சமர்ப்பித்தல்.
- தவறான பதிவேடு எண் மற்றும்/அல்லது பாடக் குறியீட்டை எழுதுதல்.
- தேர்வுடன் தொடர்பில்லாத எதையும் எழுதுதல்.
- வேறு ஒருவர் உங்கள் தேர்வை எழுதுதல்.
- புத்தகங்கள் அல்லது பிற ஆதாரங்களில் இருந்து படங்களை ஒட்டுதல்.
நம்ம டெலிகிராம் சேனல் உடைய லிங்க்கை கீழே கொடுத்திருக்கோம் அந்த Group ல எல்லாரும் ஜாயின் பண்ணிக்கோங்க – Click Here
Exam Materials:
Board Exam April 2021 Time Table- Click Here
Board Exam April 2021 Books For All Department- Click Here
Board Exam April 2021 A4 Sheet Model- Click Here
Board Exam April 2021 Marks Pattern – Click Here
Board Exam April 2021Theory Exam Writing Procedure- Click Here
Board Exam April 2021Practical Exam Writing Procedure- Click Here
மேலும் விவரங்களுக்கு விளக்கமான வீடியோ











