Diploma April 2022 Ordinary Revaluation
Diploma April 2022 Ordinary Revaluation
Ordinary Revaluation ரூபாய் 400 செலுத்தி Apply செய்வதற்கு இன்றே 01.09.2022 கடைசி நாளாகும்………
Diploma April 2022 Express Revaluation Result 12.08.2022 அன்று வெளியானது. இந்நிலையில் Diploma April 2022 Ordinary Revaluation apply செய்த மாணவர்களுக்கு உங்களுடைய Answer Paper ஜெராக்ஸ் Copy ஐ DOTE 26.08.2022 அன்று வெளியிட உள்ளது .

மாணவர்கள் சாதாரண Revaluationக்கு ரூபாய் 100 செலுத்தி அவர்களுடைய பேப்பரின் ஜெராக்ஸ் காப்பியை பெற விண்ணப்பித்து இருந்தனர். இந்நிலையில் Diploma April 2022 Ordinary Revaluation apply செய்த மாணவர்களுக்கு உங்களுடைய Answer Paper ஜெராக்ஸ் Copy ஐ DOTE இன்று வெளியிட்டு உள்ளது . ஜெராக்ஸ் காப்பியை பார்த்த பிறகு நீங்கள் Pass செய்வீர்கள் என்று நம்பினால் ரூபாய் 400 செலுத்தி நீங்கள் Revaluationக்கு அப்ளை செய்யலாம் First Year and Second Year மற்றும் Third Year தேர்வு எழுதிய மாணவர்கள் Apply செய்யலாம். Ordinary Revaluation ரூபாய் 400 செலுத்தி Apply செய்வதற்கு 29.08.2022 கடைசி நாளாகும். உங்களுடைய தேர்வு முடிவானது 09.09.2022 அன்று வெளியாகும்.
Diploma April 2022 Ordinary Revaluation Information:


TNDTE Diploma April 2022 Revaluation Result Link:










