Diploma Apr 2021 Online Exam எழுதும் மாணவர்களுக்கு Answer Paper ஐ Courier அனுப்பும் முறையில் உள்ள சந்தேகங்கள் மற்றும் அதற்கான தெளிவான விளக்கங்கள்

Diploma Apr 2021 Online Exam எழுதும் மாணவர்களுக்கு Answer Paper ஐ Courier அனுப்பும் முறையில் உள்ள சந்தேகங்கள் மற்றும் அதற்கான தெளிவான விளக்கங்கள்

  • நாம் இந்த பதிவில் டிப்ளமோ ஏப்ரல் 2021 எக்ஸாம் எழுதும் மாணவர்களுக்கு தேர்வு முடிந்ததும் ஆன்சர் பேப்பரை கொரியர் அனுப்புவதில் உள்ள சந்தேகங்கள் என்ன, அதனை எப்படி சரி செய்வது என்பதை பற்றி விளக்கமாகப் பார்க்கப் போகிறோம்.
  • நேற்று Dote யில் இருந்து மாணவர்களுக்கு ஆன்சர் பேப்பர் கொரியர் அனுப்பும் methods யில் சில மாற்றங்கள் கொடுத்திருந்தார்கள். இதனால் மாணவர்கள் மத்தியில் சில குழப்பங்கள் நிலவுகிறது. அது என்ன, அதை எப்படி சரி செய்வது என்பதை பார்ப்போம்.
  • பெரும்பாலான மாணவர்கள் தங்களுடைய Regular Exam மற்றும் Arrear Exam முடிந்த பிறகு எல்லா Answer Paper யையும் ஒன்றாக அனுப்பலாமா என்று கேட்கிறார்கள்.
  • அப்படி அனுப்பக்கூடாது. Regular Exam முடிந்த பிறகு ரெகுலர் எக்ஸாம் பேப்பர் எல்லாத்தையும் DOTE la இருந்து கொடுத்த Summary Sheet யில் நீங்க எத்தனை எக்ஸாம் பேப்பர் அனுப்ப போறீங்களோ அதனுடைய details யை Fill பண்ணி Total Number of Papers யை எழுதி உங்கள் Sign போட்டு நீங்க அனுப்பப்போகின்ற பேப்பர் மேல் வைத்து எல்லாவற்றையும் சேர்த்து நூலால் கட்டி அல்லது rubber band போட்டு A4 Cloth line Cover யில் போட்டு பேஸ்ட் பண்ணி கொரியர் அல்லது போஸ்ட் பண்ணுங்க. இதே மாதிரி அரியர் எக்ஸாமுக்கும் தனியாக follow பண்ணுங்க.
  • சில மாணவர்களுக்கு ஒரு எக்ஸாம் மட்டும்தான் இருக்கும் அவங்க A4 Cloth line cover யில் Dote யிலிருந்து அனுப்பிய Despatch Summary Sheet யை Fill பண்ணி அனுப்ப வேண்டுமா என்று கேட்கிறார்கள். நீங்கள் அந்த form மை fill பண்ண தேவையில்லை. அப்படியே A4 Cloth line Cover யில் ல் Pack பண்ணி ஏற்கனவே Dote யில் இருந்து அனுப்பிய Address Label ல fill பண்ணி கொரியர் செய்தால் போதும்.
  • ஒன்றுக்கு மேற்பட்ட answer sheet யை நீங்க A4 cloth line cover ரில் அனுப்புனா மட்டும் Despatch summary sheet யை fill பண்ணி அனுப்புங்க. ஒன்றுக்கு மேற்பட்ட பேப்பரை கொரியர் அல்லது போஸ்ட் அனுப்புற Address label format டை Dote வெளியிட்டுள்ளது. அதற்கான link கை கீழே கொடுத்துள்ளோம்.
  • ஒரு சில மாணவர்களுக்கு 10 எக்ஸாம் இருக்கும் அவர்கள் ஒரே A4 cloth line cover யில் எப்படி மொத்த பேப்பரையும் அனுப்புவது என்று கேட்கிறார்கள். அவர்கள் இரண்டு A4 cloth line cover யில் கூட பேப்பரை ஐந்து ஐந்தாக பிரித்து send பண்ணலாம்.அதில் தவறு இல்லை.
  • ஆனால் நீங்கள் அந்த cover யில் அனுப்பக்கூடிய பேப்பர் details ஐ தெளிவாக அந்த Despatch Summary sheet யில் எழுதி அனுப்பனும். மாற்றி எழுதி அனுப்பினால் உங்க பேப்பரை invalid செய்துவிடுவார்கள். இல்லையென்றால் உங்க பேப்பரை size பெரியதாக உள்ள A3 cloth line cover யில் போட்டு கொரியர் அல்லது போஸ்ட் செய்யலாம்.
  • இன்னும் சில மாணவர்கள் நான் தினமும் எழுதுகின்ற பேப்பரை அன்றைக்கோ அல்லது அடுத்த நாளோ போஸ்ட் பண்ணலாமா என்று கேட்கிறார்கள் நீங்கள் தாராளமாக போஸ்ட் பண்ணலாம்.
  • கிராமப்புற மாணவர்கள் போஸ்ட் பண்றதுக்கு அடையக்கூடிய சிரமம் மற்றும் covid-19 சூழ்நிலையை கருத்தில்கொண்டு தான் கடைசி தேர்வு முடிந்த பிறகு மாணவர்கள் தங்களுடைய பேப்பரை கொரியர் பண்ணலாம் என்று Dote அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்கள்.
  • உங்களால் தினமும் கொரியர் செய்ய முடியும் என்றால் நீங்கள் தாராளமாக உங்க பேப்பரை எக்ஸாம் முடித்த அன்றே கொரியர் செய்யலாம் அதில் எந்த கட்டுப்பாடும் Dote விதிக்கவில்லை.
  • அடுத்து பெரும்பாலான மாணவர்கள் கேட்கின்ற கேள்விகள் – நான் Despatch summary form யை fill பண்ணி ஆன்சர் பேப்பரை courier பண்றதால Google form யில் Despatch details யை enter செய்ய தேவை இல்லையா? மற்றும் எப்படி Despatch details யை Enter செய்வது?அதற்கு பதில்
  • நீங்கள் தினமும் உங்கள் Answer paper ரை கொரியர் பண்ணிங்கனா தினமும் அந்த சப்ஜெக்டோட Google form யில் நீங்க அனுப்புன பேப்பர் மற்றும் கொரிய டீடைல்சை என்டர் பண்ணுங்க.
  • Google Form யில் புதிதாக ஒரு Detail Add செய்திருக்கிறார்கள் அது என்னவென்றால் Number of answer scripts sent. அதில் நீங்கள் A4 cloth line cover யில் எத்தனை பேப்பர் அனுப்புறீங்க என்ற details ஐ என்டர் பண்ணுங்க.
  • தாங்கள் ஒரு கவரில் 4 ஆன்சர் பேப்பர் அனுப்பினீர்கள் என்றால் அந்த 4 சப்ஜெக்டோட Despatch details யை கூகுள் பார்மில் நாலு பேப்பரை ஒன்றாக அனுப்பிய கொரியர் நம்பர் மற்றும் பில் இமேஜை அப்லோட் பண்ணுங்க.
  • மாணவர்கள் தவறாமல் உங்கள் எக்ஸாம் முடிந்ததும் எக்ஸாம் பேப்பரை அன்றைக்கே Google classroom இல் அப்லோட் பண்ணி விடுங்கள்.
  • கொரியர் அனுப்பும் வரை அதாவது தேர்வு எழுதும் கடைசி நாள் வரை உங்கள் முந்தைய எக்ஸாம் ஆன்சர் பேப்பரை ஒரு File லில் போட்டு பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.
  • அந்த விடைத்தாள்களில் எந்த சேதமும் ஏற்படக் கூடாது. கொரியர் அனுப்பும் விஷயத்தில் மாணவர்களுக்கு எந்த குழப்பமும் பயமும் வேண்டாம். சரியாக தேர்வு எழுதி உங்க பேப்பரை கொரியர் அல்லது போஸ்ட் செய்தால் உங்களுக்கு வெற்றி நிச்சயம்.

நம்ம டெலிகிராம் சேனல் உடைய லிங்க்கை கீழே கொடுத்திருக்கோம் அந்த Group ல எல்லாரும் ஜாயின் பண்ணிக்கோங்க – Click Here

LATEST UPDATE:

Board Exam April 2021 Multiple Answer Script Cover Label for Sending PostClick Here

Board Exam April 2021 DESPATCH OF ANSWER SCRIPTS SUMMARY SHEET- Click Here

Board Exam April 2021 Grace Chance Equivalent Papers PDF – Click Here

Board Exam April 2021 Time Table- Click Here

Board Exam April 2021 A4 Sheet Model- Click Here

  More Information Detailed Video

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!