Diploma Apr 2021 Online Exam எழுதும் மாணவர்கள் செய்யும் தவறுகள் மற்றும் அதை சரி செய்யும் முறைகள்
Diploma Apr 2021 Online Exam எழுதும் மாணவர்கள் செய்யும் தவறுகள் மற்றும் அதை சரி செய்யும் முறைகள்
- நம்ம இந்த பதிவில் டிப்ளமோ ஏப்ரல் 2021 ஆன்லைனில் தேர்வு எழுதும் மாணவர்கள் இந்த தேர்வில் செய்கின்ற தவறுகள் என்ன அதை சரி செய்வது எப்படி என்பதை தான் டீடைல் ஆக பார்க்க போறோம்.
- டிப்ளமோ ஏப்ரல் 2021 ஆன்லைன் எக்ஸாம் எழுதும் பெரும்பாலான மாணவர்கள் நீங்கள் கூகிள் கிளாஸ் ரூம்ல Email id ல உங்க நேம் Space இணிஷியல் கேபிடல் இல்லாம இருக்கு. அப்படி இல்லன்னா Nick Name இருக்கு அதனால கூகுள் கிளாஸ் ரூம்ல யார் ஜாயின் பண்ணி இருக்காங்கன்னு கண்டுபிடிப்பது உங்க Staff க்கு மிகக் கடினமாக இருக்கும்.
- இந்த கூகுள் கிளாஸ் ரூம் ரெஸ்பான்ஸ் Sheet வச்சு தான் உங்க பேப்பர் Valuation நடக்க இருப்பதால் உங்க பெயர் தவறாக இருந்தால் அதை வச்சு உங்க பேப்பர் கரெக்சன் பண்ணாம கூட போகலாம். So, மாணவர்கள் உங்கள் இமெயில் ஐடி ஓட எடிட் Profileல் போய் நேம் கரெக்டாக இருக்கான்னு செக் பண்ணிடுங்க சரியாக இல்லன்னா கரெக்ட் பண்ணி விடுங்க.
- சில மாணவர்கள் இரண்டு இமெயில் ஐடி மூலமாக இரண்டு முறை கூகுள் கிளாஸ் ரூம்ல ஜாயின் பண்றாங்க. அதுவும் Malpractice ஆக கருதப்படும். ஒரு ஈமெயில் ஐடியில் மட்டும் உங்க எல்லா Examயும் அட்டென்ட் பண்ணுங்க.
- சில மாணவர்கள் அவங்க ரிலேஷன் அல்லது ப்ரண்ட்ஸ் மொபைல் யூஸ் பண்ணி கூகுள் கிளாஸ் ரூம்ல ஜாயின்ட் பண்றாங்க. அவங்க மொபைல்ல வேற இமெயில் ஐடி இருப்பதால் அவங்க டீடெயில் தான் கூகுள் கிளாஸ் ரூம்ல ஷோ ஆகும். இதை சரிசெய்து லாகின் டீடைல்ஸ் Change பண்ணி உங்கள் இமெயில் ஐடியில் ஜாயின் பண்ணுங்க.
- இன்னும் சில மாணவர்கள் A4 sheet இல் ஃபர்ஸ்ட் பேஜ் இல் மட்டும் Border போட்டு டாப் மற்றும் பாட்டம் ல அவங்க டீடெயில்ஸ் எழுதுறாங்க மற்ற Pageல டீடைல்ஸ் எழுதுவது இல்லை. இதுவும் தவறு, நீங்க எத்தனை Page எழுதினாலும் இந்த டீடைல்ஸ் எழுதுவது கட்டாயம். ஏதாவது பேப்பர் மிஸ் ஆயிடுச்சுணா உங்க Register நம்பர் மற்றும் நேம் வச்சு தான் உங்க பேப்பரை கண்டுபிடிக்க முடியும்.
- உங்க Answer Sheet ட ஸ்கேன் பண்ணும்போது Full Page தெரியுற மாதிரி ஸ்கேன் பண்ணுங்க ஏதாவது டீடெயில்ஸ் கட்டாயிடுச்சு நா உங்க பேப்பர் Find பண்ண முடியாது.
- உங்க ரிஜிஸ்டர் நம்பர் Hyphen சப்ஜெக்ட் Code இருக்கிற மாதிரி உங்க ஆன்சர் பிடிஎப் Rename பண்ணுங்க. இதைப் பெரும்பாலான மாணவர்கள் செய்வது இல்லை உங்கள் கிளாஸ் ல இருக்கிற எல்லா மாணவர்களும் ஆன்லைன்ல பேப்பர் சென்ட் பண்றதால உங்க பேப்பர் எதுன்னு உங்க நம்பர் வைத்துதான் கண்டுபிடிக்க முடியும்.
- இனிமேல் சரியான Rename பண்ணுங்க. மேக்சிமம் PDF 10 MB குள்ள வர மாதிரி Save பண்ணுங்க அப்பத்தான் சீக்கிரமா உங்க பேப்பர் அப்லோடு ஆகும்.
- கூகுள் Formல் டிடைல் என்டர் செய்யும்போது மாணவர்கள் இன்ஸ்டிடியூஷன் கோட்ல Branch Code மற்றும் Branch Code ல இன்ஸ்டிடியூஷன் கோட் Enter பண்றாங்க.
- இதை சரியாக என்டர் பண்ணுங்க. இந்த டீடைல்ஸ் தெரியலனா உங்க Staff கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க. சில மாணவர்கள் சப்ஜெக்ட் நேம், Student Name என்று நினைத்து அவங்க பேரு என்டர் பண்ணுறாங்க.
- சரியாக டீடெயில் படித்து பார்த்து என்டர் பண்ணுங்க. சப்ஜெக்ட் நேம் ஃபுல்லா உங்க கொஸ்டின் பேப்பர் ல இருக்குற மாதிரி என்டர் பண்ணுங்க. ஷார்ட் பார்ம்ல என்டர் பண்ணாதீங்க.
- உங்கள் எக்ஸாம் எழுதி முடித்து ஒரு மணி நேரத்துக்குள்ள உங்க பேப்பரை அப்லோட் பண்ணனும். அதனால மாணவர்கள் பேப்பர் அப்லோட் பண்ண Delay பண்ணாதீங்க. நீங்க பேப்பர் அப்லோட் பண்ற டைம் ஆன்லைன்ல ரெக்கார்ட் ஆகும்.
- மாணவர்கள் உங்க பேப்பர் அப்லோட் பண்ணி முடித்தவுடன் Page Number Order ஓட நூலால் கட்டி A4 Cloth line கவர்ல போட்டு அனுப்புங்க. பேஜ் நம்பர் ஆர்டர் மாற்றி வச்சு அல்லது பேப்பர கட்டாமல் அப்படியே கவர்ல போட்டு அனுப்பாதீங்க.
- அட்ரஸ் Label இருக்கிற டீடெயில்ஸ் கரெக்ட்டா Fill பண்ணி From மற்றும் To அட்ரஸ் சரியாக எழுதி அனுப்புங்க.
- உங்க பேப்பர் மார்னிங் எக்ஸாம்னா அன்னைக்கு Eveningம் ஈவினிங் எக்ஸாம் என்றால் அடுத்த நாள் Morningகளையும் கொரியர் பண்ணிடுங்க. கிராமப்புற மாணவர்கள் கொரியர் மற்றும் போஸ்டல் ஃபேஸிலிடி இல்லாதவங்க அடுத்தநாள் காலையில் கண்டிப்பாக போஸ்ட் பண்ணிடுங்க. எக்காரணத்தை கொண்டும் Delay பண்ணாதீங்க.
- கொரியர் பிள்ளை வாங்கி அதை இமேஜ் ஆக மாற்றி அப்லோட் பண்ணிடுங்க. அந்த Billஐ பத்திரமாக வச்சுக்கோங்க. இதை எக்ஸாம் முடிச்சு 12 மணி நேரத்துக்குள்ள Upload பண்ணிடனும் இல்லைன்னா உங்க பேப்பர் Valuation எடுத்துக்க மாட்டாங்க. உங்க பேப்பரை Invalid செஞ்சிடுவாங்க.
- எக்ஸாம் எழுதிட்டு பேப்பர் எல்லாத்தையும் ஒண்ணா சேர்த்து அனுப்பலாம் என்று இருக்காதீங்க.
- அந்த நாள் பேப்பரை அந்த நாளே அனுப்பிடுங்க. ஒரு கவர்ல ஒரு எக்ஸாம் பேப்பர் மட்டும்தான் அனுப்பனும்.
- ஒரு நாளைக்கு 2 எக்ஸாம் இருந்தா ரெண்டு பேப்பரையும் தனித்தனியாக பேக் பண்ணி தான் அனுப்பனும்.
மாணவர்கள் நாங்க மேல சொன்ன எல்லா Detailsயும் கவனமா பார்த்து சரி செஞ்சா நீங்க கண்டிப்பா இந்த தேர்வில் நல்ல மதிப்பெண்ணுடன் வெற்றி பெறுவீர்கள். உங்களுடைய வெற்றிக்கு எங்களுடைய வாழ்த்துக்கள்.
நம்ம டெலிகிராம் சேனல் உடைய லிங்க்கை கீழே கொடுத்திருக்கோம் அந்த Group ல எல்லாரும் ஜாயின் பண்ணிக்கோங்க – Click Here
LATEST UPDATE:
Board Exam April 2021 Grace Chance Equivalent Papers PDF – Click Here
Board Exam April 2021 Time Table- Click Here
Board Exam April 2021 A4 Sheet Model- Click Here











