டிப்ளமோ ஏப்ரல் 2021 ஆன்லைன் எக்ஸாம் எழுத உள்ள மாணவர்களுக்கு தேர்வு கடைசி நேர டிப்ஸ் | Last Minutes Examination Tips For Diploma Students
டிப்ளமோ ஏப்ரல் 2021 ஆன்லைன் எக்ஸாம் எழுத உள்ள மாணவர்களுக்கு தேர்வு கடைசி நேர டிப்ஸ் | Last Minutes Examination Tips For Diploma Students
- நம்ம இந்த பதிவில் டிப்ளமோ ஏப்ரல் 20 21 ஆன்லைன் எக்ஸாம் எழுத உள்ள மாணவர்கள் Exam க்கு ஒரே நாள் உள்ள நிலையில் இதை எல்லாம் செஞ்சீடீங்களா? எக்ஸாமினேஷன் Last Minutes டிப்ஸ் என்னன்னு பார்ப்போம்.
கடைசி நேர டிப்ஸ்
- மாணவர்கள் முதல்ல உங்க டைம் டேபிள் வைத்து எக்ஸாம் Date அ நோட் பண்ணிட்டீங்களா என்று செக் பண்ணிக்கோங்க.
- எல்லா சப்ஜெக்ட் புக்ஸ் உங்ககிட்ட இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க. இல்லைன்னா நம்ம டெக்ஸ்ட் புக் டவுன்லோட் பண்ற link அ கீழே கொடுத்திருக்கோம் போய் சீக்கிரமா டவுன்லோட் பண்ணிக்கோங்க.
- A4 Sheet வாங்கி நம்ம சொன்ன மாதிரி பார்டர் போட்டு ரெடி பன்னி வச்சிட்டீங்களானு பார்த்துக்கோங்க.
- ஒரு எக்ஸாம் Pad ஒன்னு எடுத்து வச்சுக்கோங்க. அது எக்ஸாம் எழுத உங்களுக்கு Usefulலா இருக்கும்.
- A4 சீட்டில் ஆன்சர் எழுதும்போது ஒரு பக்கத்துக்கு குறைந்தபட்சம் பதினைந்து Lines ஆவது எழுதுங்க.
- 2 பிளாக் மற்றும் ப்ளூ Pen மற்றும் நம்ம சொன்ன ஸ்டேஷனரி ஐட்டம்ஸ் எல்லாம் வாங்கிட்டீங்களானு செக் பண்ணிக்கோங்க. ஸ்டேஷனரி ஐட்டம்ஸ் என்ன வாங்குவது என்ற டீடைல்ஸ் கீழே கொடுத்து இருக்கேன்.
- A4 cloth line Cover வாங்கிட்டீங்களா என்று செக் பண்ணிக்கோங்க.
- Email id ஒன்னு உங்க Name Space Initial Capital ல இருக்கிற மாதிரி Create பன்னிடீங்களானு Check பண்ணுங்க. அந்த Id ல தான் நீங்க Google Class Room App ல Join பன்னனும்.
- Google Classroom Room App டவுன்லோட் பண்ணி நான் மேல சொன்ன இமெயில் ஐடி மூலமாக லாகின் பண்ணிட்டீங்களானு செக் பண்ணுங்க.
- Adobe ஸ்கேனர் ஆப் டவுன்லோட் பண்ணி இன்ஸ்டால் பண்ணிட்டீங்களா என செக் பண்ணிக்கோங்க.
- உங்க Staffs உங்கள வாட்ஸ்அப் குரூப்ல ஆட் பண்ணி விட்டார்களா என்று செக் பண்ணிக்கோங்க. இல்லைன்னா உங்க Staff க்கு கால் செய்து உங்கள குரூப்ல Add பன்ன சொல்லுங்க.
- நல்ல Working கண்டிஷன்ல இருக்கிற ஸ்மார்ட் போன யூஸ் பண்ணுங்க. Phone மெமரி அதிகமா இருக்கிற மாதிரி வச்சுக்கோங்க. தேவையில்லாத பைல்களை டெலிட் பண்ணிடுங்க.
- ஏன்னா நிறைய பைல்ஸ் இருந்தால் நீங்க எழுதற எக்ஸாம் பேப்பர் பிடிஎஃப் ஆக சேவ் பண்ணி வைத்து, அந்த fileஅ Google Classroomல Select பன்னி Upload பன்ன கஷ்டமாக இருக்கும்.
- வேற ஏதாவது file அ Upload பண்ணிட்டீங்கனா, உங்க பேப்பர் Invalid ஆகிவிடும். நீங்கள் மறுபடியும் உங்க Paper அ கூகுள் கிளாஸ் ரூம்ல ஒரு தடவைக்கு மேல் Upload செய்ய முடியாது. So கவனமா உங்க பேப்பரை Preview பாத்துட்டு அப்லோட் பண்ணுங்க.
- நீங்க உங்க ஆன்சர் பேப்பர் அ உங்க காலேஜுக்கு போஸ்ட் அனுப்ப வேண்டிய அட்ரஸ் லேபிள் அ பிரின்ட் அவுட் எடுத்து வச்சுக்கோங்க.
- Last But Not Least உங்க மொபைல்ல டேட்டா பேக் இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க. இல்லைன்னா உடனடியாக ரீசார்ஜ் பண்ணிக்கோங்க. இந்த எக்ஸாம் ஆன்லைன் மூலம் நடப்பதால் ஸ்மார்ட்போன் மற்றும் டேட்டா Pack ரொம்ப அவசியம்.
- நான் மேல சொன்ன எல்லா விஷயத்தையும் இப்பவே செக் பண்ணுங்க. இந்த விஷயத்தை எல்லாம் நீங்க செஞ்சு முடிச்சிட்டீங்கனா உங்க வெற்றியை யாராலும் தடுக்க இயலாது.
- So சிறப்பாக தேர்வு எழுதுங்கள் நல்ல மதிப்பெண்ணுடன் வெற்றிபெறுங்கள்.
நம்ம டெலிகிராம் சேனல் உடைய லிங்க்கை கீழே கொடுத்திருக்கோம் அந்த Group ல எல்லாரும் ஜாயின் பண்ணிக்கோங்க – Click Here
LATEST UPDATE:
Board Exam April 2021 Address label for post sending- Click Here
Board Exam April 2021 Books For All Department- Click Here
Board Exam April 2021 Time Table- Click Here
Board Exam April 2021 Grace Chance Equivalent Papers PDF – Click Here
Board Exam April 2021 A4 Sheet Model- Click Here
Board Exam April 2021Project Exam Part A, Part B Questions- Click Here
Board Exam April 2021Project Exam Writing Model- Click Here
Board Exam April 2021Theory Exam Writing Procedure- Click Here
Board Exam April 2021Practical Exam Writing Procedure- Click Here











