Power Grid Corporation of India Limited Field Supervisor Recruitment 2021 | Diploma மாணவர்களுக்கு Power Grid Corporation of India Limited Field Supervisor வேலைவாய்ப்பு 2021 | Yuvasallinfo

Power Grid Corporation of India Limited Field Supervisor Recruitment 2021 | Diploma மாணவர்களுக்கு Power Grid Corporation of India Limited Field Supervisor வேலைவாய்ப்பு 2021 | Yuvasallinfo

Power Grid Corporation of India Limited நிறுவனத்தில் காலியாக உள்ள Field Supervisor ஆகிய பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 72 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிகளுக்கு ரூ. 23,000 – 1,05,000 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயனடையலாம்.

மொத்த பணியிடங்கள்:

72 பணியிடங்கள்

  1. Field Supervisor (Electrical) – 50 vacancies
  2. Field Supervisor (Civil) – 22 vacancies

கல்வித் தகுதி :

Field Supervisor (Electrical)

Essential Qualification: Full Time regular 3 years Diploma in Electrical Engineering discipline from recognized Technical Board / Institute with minimum 55% marks for General / OBC (NCL)/EWS candidates and pass marks for SC/ST/PwBD. Higher technical qualification like B.Tech. / BE / M.Tech. /ME etc. with or without Diploma is not allowed.

Discipline: Diploma – Electrical/ Electrical (Power)/ Electrical and Electronics/ Power Systems Engineering/ Power Engineering (Electrical)

Field Experience: Should have one year post qualification experience of Construction/ testing & commissioning / electrical works etc. in rural electrification (RE)/ distribution management system (DMS)/ sub transmission (ST)/ transmission lines (TLs)/ substations (S/S), etc. Experience in PSU/Listed company particularly in power sector shall be preferred.

Field Supervisor (Civil)

Essential Qualification: Full Time regular 3 years Diploma in Civil Engineering discipline from recognized Technical Board / Institute with minimum 55% marks for Gen1eral / OBC (NCL)/ EWS candidates and pass marks for SC/ST/PwBD. Higher technical qualification like B.Tech. / BE / M.Tech. /ME etc. with or without Diploma is not allowed.

Discipline: Diploma Civil Engineering

Field Experience: Should have one year post qualification experience of Construction/ testing & commissioning / civil works etc. in rural electrification (RE)/ distribution management system (DMS)/ sub transmission (ST)/ transmission lines (TLs)/ substations (S/S), etc. Experience in PSU/Listed company particularly in power sector shall be preferred

ஊதியம்: 

Field Supervisor (Electrical)ரூ. 23,000 – 1,05,000

Field Supervisor (Civil)ரூ. 23,000 – 1,05,000

வயது வரம்பு:

Field Supervisor (Electrical) – 29

Field Supervisor (Civil) – 29

விண்ணப்பக்கட்டணம்

  • For General / OBC – ரூ.300 
  • For SC / ST / PwBD / Ex-SM ஆகியவர்களுக்கு தேர்வு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது

விண்ணப்பிக்கும் முறை :

Power Grid Corporation of India Limited நிறுவனம் சார்பில் தேர்வு செய்யப்பட உள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.powergridindia.com/cc-fe-fs-recruitment-2021 என்ற இணையதளம் மூலம் விண்ணப்ப படிவத்தை  பூர்த்தி செய்து 13/08/2021 முதல் 27/08/2021 குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் :

27/08/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click Here
இத்தேர்வுக்கான அறிவிப்பு ஆணை பெற  – Click Here
இத்தேர்வு குறித்து மேலும் விவரங்களை பெற – Click Here

For More Details Visit:

Whatsapp

Telegram

Click HereClick Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!