Today’s Information (13.08.2021) | இன்றைய தகவல்  | Yuvasallinfo

 Today’s Information (13.08.2021) | இன்றைய தகவல்  | Yuvasallinfo

ஆங்கில மாத தேதி 13.08.2021
தமிழ் மாதம், தேதி
ஆடி 28
கிழமை
வெள்ளி ,Friday
இஸ்லாமிய மாதம், தேதி
மொகரம் 3

வரலாற்றில் இன்று :

  • ஆண்டின் 225 வது நாள்
  • இன்னும் 2021 இல்  140 நாட்கள் உள்ளன
  • 2021 இல் 32 வதுவெள்ளி
  • சர்வதேச உடல் உறுப்பு தான தினம்
  • ஹரி பிரியர்லி, துருப்பிடிக்காத எஃகுவை கண்டுபிடித்தார்(1913)
  • பாகிஸ்தான் தனது தேசிய கீதத்தை முதன் முறையாக வானொலியில் ஒலிபரப்பியது(1954)
  • மத்திய ஆப்ரிக்க குடியரசு விடுதலை தினம்(1960)
  • சர்வதேச இடது கையாளர்கள் தினம்

இன்றைய சிந்தனை:

இன்றைய நாள் நிலவரம்

வருடம்பிலவ வருடம் 2021 -ஆகஸ்ட்
நல்ல நேரம்9.30 – 10.30
எமகண்டம்3.00 – 4.30
ராகு 10.30 – 12.00
குளிகை7.30 -9.00
திதிதிதித்துவயம்
திதி நேரம்பஞ்சமி ம 2.29
நட்சத்திரம்அஸ்தம் கா 9.26
யோகம்அமிர்த சித்த
சந்திராஷ்டமம் உத்திரட்டாதி
சூலம்மேற்கு
பரிகாரம்வெல்லம்
விடுமுறைகள் :
  • இந்த தேதிக்கு இந்தியாவில் பெரிய விடுமுறைகள் இல்லை.

For More Details Visit:

Whatsapp

Telegram

Click HereClick Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!