Diploma Final Year மாணவர்கள் April 2021 Online Regular Exam Answer Sheet யை Courier செய்யும் முறை
Diploma Final Year மாணவர்கள் April 2021 Online Regular Exam Answer Sheet யை Courier செய்யும் முறை
- இப்பதிவானது Diploma April 2021 online exam எழுதி முடித்த Final Year Regular மாணவர்கள் தங்களுடைய exam paper யை courier செய்யாத நிலையில் மொத்த exam paper யையும் சேர்த்து எப்படி courier செய்வது என்பதை பற்றி விளக்குகிறது.
Diploma April 2021 online exam எழுதும் final year பெரும்பாலான department மாணவர்களுக்கு இன்றுடன் exam முடிவடைந்துவிட்டது. மாணவர்கள் Dote யில் இருந்து வந்த புதிய courier அனுப்பும் instructions படி தங்களுடைய Regular exam முடிந்த பிறகு அனைத்து Exam Answer sheet யையும் ஒன்றாக சேர்த்து அனுப்ப வேண்டும். - இன்றுடன் Regular exam முடிந்த நிலையில் நீங்கள் நாளை காலை உங்களுடைய அனைத்து exam answer sheet யை உங்களுடைய கல்லூரிக்கு courier அனுப்புவது கட்டாயம் ஆகும். உங்களுக்கு Arrear Exam ஏதாவது இருந்தால் அந்த answer paper ரை தனியாக தான் courier செய்ய வேண்டும். இந்த exam answer paper உடன் அனுப்ப கூடாது.
இந்த Regular Exam Answer Paper அனுப்பும் முறை பின்வருமாறு:
- முதலில் மாணவர்கள் உங்களுடைய அனைத்து exam answer paper ரையும் scan செய்து Google Classroom மில் upload செய்ய வேண்டும்.
- அதற்கு பின் Dote யில் இருந்து அனுப்பிய summary sheet யை நீங்கள் அனுப்ப வேண்டிய answer sheets யை exam நடந்த Date wise fill செய்து, அந்த sheet யை A4 clothline cover யில் வைத்து அனுப்ப வேண்டும்.
- எக்காரணத்தை கொண்டும் summary sheet யை A4 clothline cover யின் மேலே ஒட்டக்கூடாது. அதுபோல நீங்கள் அனுப்ப வேண்டிய Answer sheet யை ஒவ்வொன்றாக தனித்தனியாக நூலால் கட்டி exam நடந்த, மற்றும் நீங்கள் summary sheet யில் fill பண்ண order wise அடுக்கி அதன் மேலே summary sheet யை வைத்து நூலால் அல்லது rubber band போட்டு A4 clothline cover யில் போட்டு அனுப்ப வேண்டும்.
- எந்த காரணத்தை கொண்டும் answer paper ரை கட்டாமல் அப்படியே மொத்த answer paper யையும் வைத்து அனுப்பக்கூடாது. அதேபோல் அனைத்து answer paper யையும் ஒன்றாக ஒரே நூலில் கட்டியும் அனுப்ப கூடாது.
- ஒவ்வொரு exam answer sheet யை தனித்தனியாக கட்டி அடுக்கிய பின் எல்லாவற்றையும் சேர்த்து ஒரு Rubber band அல்லது நூலால் கட்டி அனுப்ப வேண்டும்.

- மாணவர்கள் A4 clothline cover மேலே ஒட்டுவதற்கு Dote யிலிருந்து அனுப்பிய புதிய Address label யை பயன்படுத்தவும். அதில் Register number என்ற இடத்தில் தங்களுடைய Register numberரை எழுதவும். Name of the candidate யில் உங்கள் பெயரை எழுதவும், Branch code யில் உங்கள் department code யை எழுதவும், மற்றும் Number of answer scripts யில் உங்கள் A4 clothline cover யில் எத்தனை answer sheets அனுப்புகிறீர்களோ அந்த details யை எழுதவும்.
- எ-கா: தாங்கள் 4 answer sheets அனுப்புகிறீர்கள் என்றால் 4 என்று எழுத வேண்டும். பின்னர் Mode of Despatch என்ற இடத்தில் நீங்கள் எந்த முறையில் courier அனுப்புகிறீர்களோ அந்த details யை குறிப்பிடவும். அதன்பின் To address யில் உங்கள் college address யையும், From address யில் உங்கள் வீட்டு address யையும் எழுதி நாளை காலை courier செய்து விடுங்கள்.
- எக்காரணத்தை கொண்டும் courier செய்வதில் delay செய்யாதீர்கள். இந்த புதிய Address label மற்றும் summary sheet யை download செய்வதற்கான link யை கீழே கொடுத்துள்ளேன் அவற்றை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.

மேற்கண்ட இந்த முறையே மாணவர்கள் தங்கள் Exam Answer Sheet யை Courier செய்வதற்கான சரியான முறையாகும்.
நம்ம டெலிகிராம் சேனல் உடைய லிங்க்கை கீழே கொடுத்திருக்கோம் அந்த Group ல எல்லாரும் ஜாயின் பண்ணிக்கோங்க – Click Here
LATEST UPDATE:
Board Exam April 2021 Multiple Answer Script Cover Label for Sending Post– Click Here
Board Exam April 2021 DESPATCH OF ANSWER SCRIPTS SUMMARY SHEET- Click Here











