Diploma மாணவர்கள் April 2021 Project Work Online Examல் வெற்றி பெறும் வழிகள் | How to Success in Diploma Board Project Work Online Exam
Diploma மாணவர்கள் April 2021 Project Work Online Examல் வெற்றி பெறும் வழிகள் | How to Success in Diploma Board Project Work Online Exam
- நாம் இந்த பதிவில் Diploma April 2021 online Exam எழுதும் மாணவர்கள் தங்களுடைய Project work Exam யை எவ்வாறு எழுத வேண்டும் என்பதை பற்றி பார்க்கப் போகிறோம்.
- Diploma Final Year மாணவர்களுக்கு Project Work Exam என்பது மிக முக்கிய தேர்வு ஆகும். இந்த Project Work Practical லில் மாணவர்கள் பல்வேறு Batch ஆக பிரிந்து ஒவ்வொரு Batch க்கும் ஒரு Project Title யை Choose செய்து அந்த Project யை செய்து அதற்கான Report யை மாணவர்கள் தயார் செய்வார்கள்.
- இந்த Project Work Exam, மூன்று Topics ஆக பிரிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருவன, 1.Environmental Management, 2.Disaster Management, and 3. Project Explanation. இந்த April 2021 Online Exam ஆனது இந்த மூன்று Topic யின் அடிப்படையில் தான் கேள்விகள் கேட்கப்படும்.
- கடந்த April 2020 online exam மில் கேட்டதை போல Part A, Part B, Part C முறையில் கேள்விகள் கேட்கபடலாம்.
- Part A இரண்டு மதிப்பெண் கேள்விகள், Part B மூன்று மதிப்பெண் கேள்விகள் கேட்கப்படும். இந்த இரண்டு பகுதி கேள்விகள் Environmental Management மற்றும் Disaster Management Topic யிலிருந்து கேட்கப்படும்.
- Part C ஆனது நீங்கள் செய்த Project யை பற்றி விரிவாக எழுத வேண்டி இருக்கும். இந்த Online Exam யை எழுத மாணவர்கள் இரண்டு புத்தகங்களை நிச்சயமாக வைத்து இருக்க வேண்டியது அவசியம். அவை என்னவென்றால் Environmental and Disaster Management book மற்றும் தங்களுடைய Project Report Copy.
- மாணவர்கள் தாங்கள் செய்த Project யை பற்றி விரிவாக 5 யிலிருந்து 6 பக்கங்கள் வருமாறு விரிவாக எழுதி வைத்துக் கொள்ளவும். இது தேர்வு சமயத்தில் உங்களுக்கும் உங்கள் batch members க்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த Project Explanation க்கு தான் அதிகமான மதிப்பெண்கள் வழங்கப்படும்.
- Project Work பற்றி எப்படி எழுத வேண்டும் என்பதற்கான ஒரு Model மற்றும் Environmental and Disaster Management book download செய்வதற்கான link யை கீழே கொடுத்துள்ளேன் அவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
- Diploma மாணவர்கள் அனைவரும் தங்கள் தேர்வை சிறப்பாக எழுதி நல்ல மதிப்பெண்ணோடு தேர்ச்சி பெற நல்வாழ்த்துக்கள்.
நம்ம டெலிகிராம் சேனல் உடைய லிங்க்கை கீழே கொடுத்திருக்கோம் அந்த Group ல எல்லாரும் ஜாயின் பண்ணிக்கோங்க – Click Here
Board Exam April 2021Project Exam Environmental Management மற்றும் Disaster Management Questions Book – Click Here
Board Exam April 2021Project Exam Writing Model- Click Here
More Information Detailed Video











