Diploma April 2021 Online Exam எழுதும் மாணவர்கள் தங்கள் Practical Examஐ Attend செய்யும் முன் இந்த விஷயத்தை கவனத்தில் கொள்ளவும்

Diploma April 2021 Online Exam எழுதும் மாணவர்கள் தங்கள் Practical Examஐ Attend செய்யும் முன் இந்த விஷத்தை கவனத்தில் கொள்ளவும்

  • இப்பதிவில் நாம் Diploma April 2021 Online Exam எழுதும் மாணவர்கள் தங்கள் பிராக்டிகல் எக்ஸாமை எப்படி அட்டென்ட் பண்ணுவது என்பதை பற்றி தான் விரிவாகப் பார்க்கப் போகிறோம்.
  • டிப்ளமோ 6வது மற்றும் 8வது செமஸ்டர் ஆன்லைன் எக்ஸாம் எழுதும் மாணவர்களுக்கு பிராக்டிகல் எக்ஸாம் வரும் செவ்வாய்க்கிழமை     அதாவது
    29. 6 .2021முதல் தொடங்க உள்ளது.
  • இந்த எக்ஸாம் 75 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் நடைபெற உள்ளது. பெரும்பாலான டிபார்ட்மெண்ட் மாணவர்களுக்கு இந்த தேர்வு மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரை நடைபெறும்.
  • மாணவர்களுக்கு கொஸ்டின் பேப்பர் ஐ கூகுள் கிளாஸ் ரூமில் 2.15PM மணி அளவில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
  • இந்த எக்ஸாமில் மாணவர்களுக்கு ஐந்து கேள்விகள் கொடுக்கப்பட்டு அவற்றில் ஏதேனும் மூன்று கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டும்.
  • ஒவ்வொரு கேள்விக்கு 25 மதிப்பெண்கள் வீதம் 75 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
  • இந்த பிராக்டிகல் எக்ஸாமை பொருத்தவரை மாணவர்கள் 75 க்கு 36 மதிப்பெண்கள் பெற்றால் தான் தேர்ச்சி பெற முடியும்.
  • எனவே மாணவர்கள் மூன்று கேள்விகளுக்கும் விடை அளிப்பது சிறந்தது. இந்த தேர்வையும் A4 sheet யில் பார்டர் போட்டு Top மற்றும் Bottom மில் உங்களுடைய டீடைல்ஸ் எழுதி தான் தொடங்க வேண்டும்.
  • முதலில் நீங்கள் விடை அளிக்கக்கூடிய கேள்வி எண் மற்றும் அதன் தலைப்பை எழுதி விடை அளிக்க தொடங்க வேண்டும். உங்கள் ரெகார்ட் நோட்டில் உள்ள Left hand & Right hand side எழுதும் முறை இதற்கு தேவையில்லை. தொடர்ச்சியாக நீங்கள் எழுதி விடை அளிக்கலாம்.
  • எந்த Experiments காண விடை எழுதுகிறீர்களோ அந்த Aim மை முதலில் எழுத வேண்டும். பின்னர் Circuit lab ஆக இருந்தால் Apparatus Required அல்லது Program lab ஆக இருந்தால் Software Used யை எழுத வேண்டும்.
  • அதன் பின் Circuit Diagram யை மற்றும் Tabular Column மை போட வேண்டும். Tabular Column மில் Readings எழுதத் தேவையில்லை. Program Lab ஆக இருந்தால் ப்ரோக்ராம் எழுத வேண்டும். அதன் பின் Procedure எழுத வேண்டும். Model Graph ஏதாவது இருந்தால் வரைய வேண்டும். Program Lab க்கு Partial Output எழுதவேண்டும்.
  • மாணவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் Diagram மற்றும் Output டை Printout அல்லது Xerox எடுத்து ஒட்டக் கூடாது. அப்படி செய்தால் அதை Malpractice ஆக கருதி உங்கள் பேப்பரை Invalid செய்துவிடுவார்கள்.
    கடைசியாக Result எழுதி முடிக்கவேண்டும். இது போல மூன்று கேள்விகளுக்கும் விடை அளிக்க வேண்டும். சில டிபார்ட்மெண்ட் ஒவ்வொரு கேள்விகளிலும் Sub-Division A, B என்று இருக்கும்.
  • அது மாதிரி இருந்தால் நீங்கள் இரண்டிற்கும் பதில் அளித்தால் தான் ஒரு கேள்விக்கு பதில் அளித்ததாக கருதப்படும்.
  • உங்கள் தேர்வை எழுத பேஜ் லிமிட் கிடையாது . உங்கள் Answer பேப்பர் ஐ PDF ஆக மாற்றி Google Classroom இல் Upload செய்யவும்.
  • எனவே சரியான முறையில் தேர்வு எழுதி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

நம்ம டெலிகிராம் சேனல் உடைய லிங்க்கை கீழே கொடுத்திருக்கோம் அந்த Group ல எல்லாரும் ஜாயின் பண்ணிக்கோங்க – Click Here

LATEST UPDATE:

Board Exam April 2021 Multiple Answer Script Cover Label for Sending PostClick Here

Board Exam April 2021 DESPATCH OF ANSWER SCRIPTS SUMMARY SHEET- Click Here

Board Exam April 2021 Grace Chance Equivalent Papers PDF – Click Here

Board Exam April 2021 Time Table- Click Here

Board Exam April 2021 A4 Sheet Model- Click Here

  More Information Detailed Video

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!