ACADEMIC INFORMATION FOR DIPLOMA 2021- 2022 EVEN SEMESTER | Yuvasallinfo
ACADEMIC INFORMATION FOR DIPLOMA 2021- 2022 EVEN SEMESTER | Yuvasallinfo
Paper Valuation மற்றும் Result (10.07.2022)
புதிய தகவல்:
Diploma April 2022 Theory Exam 10.06.2022 முதல் முதல் தொடங்கி முடிவடைந்தது. Diploma April 2022 Practical Exam 25.06.2022 முதல் முதல் தொடங்கி நடத்தைப்பெற்று வருகிறது . 22.07.2022 உடன் Practical Exam முடிவடைய உள்ளது . இந்நிலையில் Diploma April 2022 Theory Exam Paper Valuation நாளை 11.07.2022 முதல் தொடங்கி ஒரு வார காலம் நடைபெற்று முடிவடையும் . Internal Mark, Practical Exam என அனைத்து பணிகளும் முடிவடையும் பட்சத்தில் இந்த மாத இறுதியில் அல்லது August முதல் வாரத்தில் Diploma April 2022 Exam Results வெளிவர அதிக வாய்ப்பு உள்ளது.
மாணவர்கள் Diploma April 2022 Result தொடர்பான மேலும் தகவலை அறிய மற்றும் Diploma April 2022 Resultஐ பார்க்க நாம் Result Pageஐ Create செய்து உள்ளோம் கீழே உள்ள Linkஐ பார்த்து தெரிந்து கொள்ளவும்.
Diploma April 2022 Result Link:
For More Study Materials Join:
Telegram | |
| Group 1 | Join Here |
| Group 2 | Join Here |
| Group 3 | Join Here |
| Group 4 | Join Here |
| Group 5 | Join Here |
| Group 6 | Join Here |
Paper Valuation மற்றும் Result (06.07.2022)
புதிய தகவல்:
Diploma April 2022 Theory Exam 10.06.2022 முதல் முதல் தொடங்கி முடிவடைந்தது. Diploma April 2022 Practical Exam 25.06.2022 முதல் முதல் தொடங்கி நடத்தைப்பெற்று வருகிறது . 22.07.2022 உடன் Practical Exam முடிவடைய உள்ளது . இந்நிலையில் Diploma April 2022 Theory Exam Paper Valuation 11.07.2022 முதல் தொடங்கி ஒரு வார காலம் நடைபெற்று முடிவடையும் . அனைத்து பணிகளும் முடிவடையும் பட்சத்தில் August முதல் வாரத்தில் Diploma April 2022 Exam Results வெளிவர அதிக வாய்ப்பு உள்ளது.
For More Study Materials Join:
Telegram | |
| Group 1 | Join Here |
| Group 2 | Join Here |
| Group 3 | Join Here |
| Group 4 | Join Here |
| Group 5 | Join Here |
| Group 6 | Join Here |
Practical Exam Update (24.06.2022)
புதிய தகவல்:
Diploma April 2022 Practical Exam Panel இன்று வெளியாகி உள்ளது. Diploma April 2022 Practical Exam 25.06.2022 முதல் தொடங்கும் என DOTE அறிவித்து இருந்தது. Diploma April 2022 Practical Exam வரும் திங்கட்கிழமை முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . உங்கள் ஆசிரியர்கள் Diploma April 2022 Practical Exam Date Conform செய்து உங்களிடம் தெரிவிப்பார்கள் . அந்த தேதியில் உங்களது Practical Exam நடைபெறும் . எனவே மாணவர்கள் உங்களது Record மற்றும் Observation ஐ முடித்து Ready ஆக வைத்து கொள்ளவும் . Practical Exam Model Question Paper நாம் Update செய்ய உள்ளோம் .
Practical தேர்வு தொடங்கும் தேதிகள்:
Practical Exams : 25.06.2022
For More Study Materials Join:
Telegram | |
| Group 1 | Join Here |
| Group 2 | Join Here |
| Group 3 | Join Here |
| Group 4 | Join Here |
| Group 5 | Join Here |
| Group 6 | Join Here |
Diploma April 2022 Exam – மாணவர்களுக்கு Exam Fees fine இல்லாமல் செலுத்த இன்று(11.05.2022) கடைசி நாளாகும்…
Payment of Exam Fee without Fine (for all year) : 11.05.2022
Payment of Exam Fee with Fine Rs.150 : 18.05.2022
Payment of Exam Fee with Fine Rs.750 : 23.05.2022
எனவே மாணவர்கள் அனைவரும் உங்களுடைய Exam Fees செலுத்திவிடவும்….
For More Details Visit and Join:
Telegram | |
| Click Here | Click Here |
IMPORTANT UPDATE FOR NAME AND DATE OF BIRTH CORRECTION
DIPLOMA OCT 19,OCT 20, OCT 21 EXAM எழுதிய REGISTER NUMBER 19(LATERAL ENTRY ONLY), 20 SERIES, 22 SERIES இல் தொடங்கும் மாணவர்களின் NAME மற்றும் DATE OF BIRTH CORRECTION செய்ய தற்போது DOTE வாய்ப்பு வழங்கி உள்ளது. NAME மற்றும் DATE OF BIRTH CORRECTION செய்ய விரும்பும் மாணவர்கள் உடனடியாக உங்கள் HOD யிடம் தெரியப்படுத்தி உரிய DOCUMENTS கொடுத்து CORRECTION செய்ய 06.05.22 குள் APPLY செய்யவும்.
For More Details Visit and Join:
Telegram | |
| Click Here | Click Here |
IMPORTANT DATES FOR 2021-2022 EVEN SEM BOARD EXAMINATIONS FEES (UPDATED)
Diploma April 2022 Exam – மாணவர்களுக்கு Exam Fees கட்டும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது …
Payment of Exam Fee without Fine (for all year) : 11.05.2022
Payment of Exam Fee with Fine Rs.150 : 18.05.2022
Payment of Exam Fee with Fine Rs.750 : 23.05.2022
Diploma April 2022 Exam Grace Chance Exam Fees விவரங்கள்:




Diploma April 2022 Exam நடைபெறும் விவரங்கள்:
IIIYEAR
Issue of Hall tickets :06.06.2022
Commencement of Examination (Tentative):08.06.2022
IIYEAR
Issue of Hall tickets :08.06.2022
Commencement of Examination (Tentative):15.06.2022
IYEAR
Issue of Hall tickets :08.06.2022
Commencement of Examination (Tentative):15.06.2022
For More Details Visit:
IMPORTANT DATES FOR 2021-2022 EVEN SEM BOARD EXAMINATIONS FEES (UPDATED)
Payment of Exam Fee without Fine (for all year) : 27.04.2022
Payment of Exam Fee with Fine Rs.150 : 04.05.2022
Payment of Exam Fee with Fine Rs.750 : 23.05.2022
IMPORTANT DATES FOR 2021-2022 EVEN SEM BOARD EXAMINATIONS
IIIYEAR
Issue of Hall tickets :06.06.2022
Commencement of Examination (Tentative):08.06.2022
IIYEAR
Issue of Hall tickets :08.06.2022
Commencement of Examination (Tentative):15.06.2022
IYEAR
Issue of Hall tickets :08.06.2022
Commencement of Examination (Tentative):15.06.2022
Diploma candidates – Schedule for the certificate collection April 2020,October 2020 & April 2021:
Diploma April 2020, October 2020 & April 2021 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பின்வரும் தேதிகளில் உங்கள் கல்லூரியில் உங்களுடைய Certificate பெற்று கொள்ளலாம்.
- Diploma Certificates – Regular/Withheld April 2020, October 2020 – First week of April
- Consolidated & Provisional certificates Withheld April 2021 – First week of April
- Mark sheets – First week of April
- Diploma Certificates – Regular/Withheld April 2021 – last week of April
For More Details Visit:
Diploma 2021-2022 Even Semester 14.03.2022 முதல் தொடங்க உள்ள நிலையில் DOTE ஆனது இந்த Academicகான Spell Details ஐ வெளியிட்டுள்ளது. அதனை நான் கீழே கொடுத்துள்ளேன், மாணவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளவும் இந்த தேர்வுகள் முறையில் தான் நடைபெறும் என்பதை மாணவர்கள் கவனத்தில் கொள்ளவும்.

For More Details Visit:
IIIYEAR (VI SEM)
Commencement of Classes: 14.03.2022
Last Working Day : 25.05.2022
Working Days: 75
I Year and IIYEAR (II and IV SEM)
Commencement of Classes: 14.03.2022
Last Working Day : 31.05.2022
Working Days: 80
Part Time
Commencement of Classes: 14.03.2022
Last Working Day : 25.05.2022 (VI & VIII), 31.05.2022 (II & IV)
IMPORTANT INSTRUCTIONS FOR 2021-2022 EVEN SEMESTER
Considering six working days/week (All Saturday Working Day)
IMPORTANT DATES FOR 2021-2022 EVEN SEM BOARD EXAMINATIONS FEES
Payment of Exam Fee without Fine (for all year) : 20.04.2022
Payment of Exam Fee with Fine Rs.150 : 27.04.2022
Payment of Exam Fee with Fine Rs.750 : 16.05.2022
IMPORTANT DATES FOR 2021-2022 EVEN SEM BOARD EXAMINATIONS
IIIYEAR
Issue of Hall tickets :30.05.2022
Commencement of Examination (Tentative):01.06.2022
IIYEAR
Issue of Hall tickets :06.06.2022
Commencement of Examination (Tentative):08.06.2022
IYEAR
Issue of Hall tickets :06.06.2022
Commencement of Examination (Tentative):08.06.2022
Diploma Books For All Department-Click Here
For More Details Visit:










