டிப்ளமோ/பாலிடெக்னிக் முன்னாள் மாணவர்களுக்கு April-2021 வாரிய தேர்வு எழுத அறிய வாய்ப்பு | Diploma Passed out Students Grace Chance Given For April 2021 Board Exam
டிப்ளமோ/பாலிடெக்னிக் முன்னாள் மாணவர்களுக்கு April-2021 வாரிய தேர்வு எழுத அறிய வாய்ப்பு| Diploma Passed out Students Grace Chance Given For April 2021 Board Exam
நம்ம இந்த பதிவில் டிப்ளமோ Grace Chance மாணவர்களுக்கு April-2021 வாரிய தேர்விற்கு தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதைப் பற்றி விளக்கமாக இங்கு பார்ப்போம்.

- டிப்ளமோ பயிலும் மாணவர்களுக்கு April 2021 Exams இரண்டாவது நான்காவது மற்றும் ஆறாவது செமஸ்டர் தேர்வுகள் வரும் ஜூன் 14 முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்தத் தேர்வு எழுத டிப்ளமோ முடித்த Grace Chance மாணவர்களுக்கு ஒரு வாய்ப்பு தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.
- இந்தத் தேர்வை Or, NR, RR, RS, C, D, G, J, K மற்றும் L Scheme மாணவர்கள் மீண்டும் எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
- இதற்கான தேர்வு கட்டணமாக மாணவர்கள் ஒவ்வொரு Subjects கும் ரூபாய் 750 செலுத்தி தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
- மாணவர்கள் தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டிய கடைசி தேதி 14.06.2021.
- இத்தேர்வுக்கான தேர்வு கட்டணத்தை ஏற்கனவே தேர்வு எழுதிய மாணவர்கள் மற்றும் எழுத தவறிய மாணவர்கள் அனைவரும் விண்ணப்பித்து தேர்வு கட்டணத்தை செலுத்தி எழுதி பயன் பெறலாம்.
- எனவே மாணவர்கள் விரைந்து தங்களது கல்லூரிகளுக்கு தொடர்பு கொண்டு தேர்வு கட்டணத்தை செலுத்தும் முறையை அறிந்து தேர்வு கட்டணத்தை செலுத்தவும்.
நான் கீழே தேர்வு கட்டண விவரம் மற்றும் யார் யார் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்பதை பற்றிய விவரத்தையும் கொடுத்துள்ளேன் பார்த்து அனைத்து மாணவர்களும் தெரிந்து கொள்ளவும்.

நம்ம டெலிகிராம் சேனல் உடைய லிங்க்கை கீழே கொடுத்திருக்கோம் அந்த Group ல எல்லாரும் ஜாயின் பண்ணிக்கோங்க – Click Here
Board Exam April 2021 Theory Time Table- Click Here
Board Exam April 2021 Practical Time Table- Click Here
Board Exam April 2021 Grace chance Application Form- Click Here
மேலும் விவரங்களுக்கு விளக்கமான வீடியோ











