Today’s Information (14.09.2021) | இன்றைய தகவல்  | Yuvasallinfo

Today’s Information (14.09.2021) | இன்றைய தகவல்  | Yuvasallinfo

ஆங்கில மாத தேதி 14.09.2021
தமிழ் மாதம், தேதி
ஆவணி 29
கிழமை
செவ்வாய் Tuesday
இஸ்லாமிய மாதம், தேதி
ஸபர் 6

வரலாற்றில் இன்று :

  • ஆண்டின் 257 வது நாள்
  • இன்னும் 2021 இல் 112 நாட்கள் உள்ளன
  • 2021 இல் 37 வது செவ்வாய்
  • அனைத்து நாடுகள் கலாச்சார ஒற்றுமை தினம்
  • தட்டச்சுப் பொறியின் நாடா கண்டுபிடிக்கப்பட்டது(1886)
  • ரஷ்யா அதிகாரப்பூர்வமாகக் குடியரசானது(1917)
  • எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது(1960)
  • எம்.எஸ்.டாஸ் கடைசித் திருத்தம் வெளியிடப்பட்டது(2000)

இன்றைய சிந்தனை:

இன்றைய நாள் நிலவரம்

வருடம்பிலவ வருடம் 2021 – செப்டம்பர்
நல்ல நேரம் 7.30 – 8.30
எமகண்டம்9.00 – 10.30
ராகு 3.00 – 4.30
குளிகை 2.00 – 1.30
திதிஅஷ்டமி
திதி நேரம்அஷ்டமி ம 3.19
நட்சத்திரம்கேட்டை கா 9.53
யோகம்சித்த அமிர்த
சந்திராஷ்டமம் கார்த்திகை
சூலம்வடக்கு
பரிகாரம் பால்
விடுமுறைகள் :

இந்த தேதிக்கு இந்தியாவில் பெரிய விடுமுறைகள் இல்லை.

For More Details Visit:

Whatsapp

Telegram

Join HereJoin Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!