Today’s Information (15.09.2021) | இன்றைய தகவல் | Yuvasallinfo
Today’s Information (15.09.2021) | இன்றைய தகவல் | Yuvasallinfo
| ஆங்கில மாத தேதி | 15.09.2021 |
| தமிழ் மாதம், தேதி | ஆவணி 30 |
| கிழமை | புதன்,Wednesday |
| இஸ்லாமிய மாதம், தேதி | ஸபர் 7 |
வரலாற்றில் இன்று :
- ஆண்டின் 258 வது நாள்
- இன்னும் 2021 இல் 111 நாட்கள் உள்ளன
- 2021 இல் 37 வது புதன்
- சர்வதேச மக்களாட்சி தினம்
- இந்திய பொறியாளர்கள் தினம்
- தமிழக முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரை பிறந்த தினம்(1909)
- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது(1981)
- தனித்தமிழ் இயக்கத்தை தோற்றுவித்த மறைமலை அடிகள் நினைவு தினம்(1950)
இன்றைய சிந்தனை:

இன்றைய நாள் நிலவரம்
| வருடம் | பிலவ வருடம் 2021 – செப்டம்பர் |
| நல்ல நேரம் | 9.30 – 11.30 |
| எமகண்டம் | 7.30 – 9.00 |
| ராகு | 12.00 – 1.30 |
| குளிகை | 10.30 – 12.00 |
| திதி | திதித்துவயம் |
| திதி நேரம் | நவமி ம 1.04 |
| நட்சத்திரம் | மூலம் கா 8.22 |
| யோகம் | மரண அமிர்த |
| சந்திராஷ்டமம் | ரோகிணி |
| சூலம் | வடக்கு |
| பரிகாரம் | பால் |











