Diploma October 2022 Exam Revaluation Apply செய்வது எப்படி?
Diploma October 2022 Exam Revaluation Apply செய்வது எப்படி?
Diploma October 2022 Revaluation Result Latest Update (04.04.23):
Diploma Oct 2022 Revaluation apply செய்த மாணவர்களுக்கு Revaluation Result இன்று 04.04.2023 வெளியாகி உள்ளது. மாணவர்கள் இந்த ரிசல்ட் பார்ப்பது எப்படி?
Diploma October 2022 Revaluation Result :
Diploma October 2022 Revaluation Latest Update (13.03.2023):
Diploma Oct 2022 Revaluation apply செய்த மாணவர்களுக்கு Answer Paper ஜெராக்ஸ் Copy ஐ DOTE இன்று 13.03.2023 வெளியிட்டது .

மாணவர்கள் சாதாரண Revaluationக்கு ரூபாய் 100 செலுத்தி அவர்களுடைய பேப்பரின் ஜெராக்ஸ் காப்பியை பெற விண்ணப்பித்து இருந்தனர். இந்நிலையில் Diploma October 2022 Revaluation apply செய்த மாணவர்களுக்கு உங்களுடைய Answer Paper ஜெராக்ஸ் Copy ஐ DOTE வெளியிட்டது. ரூபாய் 400 செலுத்தி Revaluationக்கு அப்ளை செய்ய வேண்டும். இந்நிலையில் Diploma April 2022 Revaluation செய்த மாணவர்களுடைய Answer paper Re Valuation 27.03.2023 மற்றும் 28.03.2023 தேதிகளில் நடைபெறுகிறது. உங்களுடைய தேர்வு முடிவானது 31.03.2023 அன்று வெளியாகும்.
For More Information Join:
Telegram | |
| Group 1 | Join Here |
| Group 2 | Join Here |
| Group 3 | Join Here |
| Group 4 | Join Here |
| Group 5 | Join Here |
| Group 6 | Join Here |
Old News:
Diploma October 2022 Result 01.02.2023 அன்று வெளியானது. இந்நிலையில் Diploma October 2022 Exam இல் தேர்ச்சி பெறாத மாணவர்கள் Revaluationக்கு அப்ளை செய்ய ரூபாய் 100 செலுத்தி உங்களுடைய பேப்பரின் ஜெராக்ஸ் காப்பியை பெறலாம்.

ஜெராக்ஸ் காப்பியை பார்த்த பிறகு நீங்கள் Pass செய்வீர்கள் என்று நம்பினால் ரூபாய் 400 செலுத்தி நீங்கள் Revaluationக்கு அப்ளை செய்யலாம் First Year and Second Year மற்றும் Third Year, Arrear தேர்வு எழுதிய மாணவர்கள் Apply செய்யலாம். நாளை 02.02.2023 முதல் 14.02.2023 வரை உங்களுடைய பேப்பரின் ஜெராக்ஸ் காப்பியை பெற உங்கள் கல்லூரியில் விண்ணப்பிக்கலாம்.
Diploma April 2022 Ordinary Revaluation Information:



TNDTE Diploma October 2022 Result Link:
For More Information: Click Here
For More Information Join:
Telegram | |
| Group 1 | Join Here |
| Group 2 | Join Here |
| Group 3 | Join Here |
| Group 4 | Join Here |
| Group 5 | Join Here |
| Group 6 | Join Here |










