Diploma Regular and Grace Chance Students October 2022 Board Exam Exam Fees
Diploma Regular and Grace Chance Students October 2022 Board Exam Exam Fees | Yuvasallinfo
Diploma Regular and Grace Chance Students October 2022 Board Exam Exam Fees Update (19.10.2022):
Diploma October 2022 Board Exam எழுத விரும்பும் மாணவர்கள் 150 ரூபாய் Fine உடன் Fees செலுத்துவதற்கு நாளை 20.10.2022 கடைசி தேதி ஆகும்.
Diploma Regular and Grace Chance Students October 2022 Board Exam Exam Fees Update (15.09.2022):
Diploma October 2022 Board Exam எழுத விரும்பும் மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி. Fine இல்லாமல் Exam Fees செலுத்தும் தேதி 06.10.2022 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.
Fees Collection Dates:
Without Fine- 06.10.2022 (Thursday)
With Fine of Rs. 150/- 20.10.2022 (Thursday)
With Tatkal Fine of Rs. 750/- 10.11.2022 (Thursday)
Diploma October 2022 Board Exam:
நம்ம இந்த பதிவில் Diploma Regular, Grace Chance மாணவர்களுக்கு Oct 2022 வாரிய தேர்விற்கு தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதைப் பற்றி விளக்கமாக இங்கு பார்ப்போம்.

- டிப்ளமோ பயிலும் மாணவர்களுக்கு OCT 2022 இந்தத் தேர்வை Or, NR, RR, RS, C, D, G, J, K மற்றும் L Scheme மாணவர்கள் மீண்டும் எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

- இத்தேர்வுக்கான தேர்வு கட்டணத்தை ஏற்கனவே தேர்வு எழுதிய மாணவர்கள் மற்றும் எழுத தவறிய மாணவர்கள் அனைவரும் விண்ணப்பித்து தேர்வு கட்டணத்தை செலுத்தி எழுதி பயன் பெறலாம்.



- எனவே மாணவர்கள் விரைந்து தங்களது கல்லூரிகளுக்கு தொடர்பு கொண்டு தேர்வு கட்டணத்தை செலுத்தும் முறையை அறிந்து தேர்வு கட்டணத்தை செலுத்தவும்.
நான் தேர்வு கட்டண விவரம் மற்றும் யார் யார் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்பதை பற்றிய விவரத்தையும் கொடுத்துள்ளேன் பார்த்து அனைத்து மாணவர்களும் தெரிந்து கொள்ளவும்.











