Diploma April 2022 Revaluation
Diploma April 2022 Revaluation
Diploma April 2022 Certificate Latest Update (15.09.2022):
Diploma April 2022 Exam இல் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உங்களுடைய Provisional and consolidated mark sheet கல்லூரிக்கு வர தொடங்கிவிட்டது. Provisional and consolidated mark sheet ஐ வாங்க உங்களது கல்லூரியை தொடர்பு கொண்டு நேராக சென்று பெற்று கொள்ளலாம் .
Diploma April 2022 Revaluation Result:
Diploma April 2022 Revaluation apply செய்த மாணவர்களுக்கு தேர்வு முடிவானது வெளியாகியுள்ளது. மாணவர்கள்உங்களுடைய கல்லூரிக்கு தொடர்பு கொண்டு உங்களுடைய தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம் …..
Diploma April 2022 Revaluation Latest Update(10.09.2022):
Diploma April 2022 Revaluation apply செய்த மாணவர்களுக்கு தேர்வு முடிவானது நேற்று 09.09.2022 வெளியிடாத காரணத்தால் இன்று 10.09.2022 வெளியிட அதிக வாய்ப்பு உள்ளது .
Diploma April 2022 Certificate Latest Update (08.09.2022):
Diploma April 2022 Exam இல் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உங்களுடைய Provisional and consolidated mark sheet ஐ உங்களது கல்லூரிகளில் 19.09.2022 முதல் நேராக சென்று பெற்று கொள்ளலாம் .
Diploma April 2022 Revaluation Latest Update(08.09.2022):
Diploma April 2022 Revaluation apply செய்த மாணவர்களுக்கு தேர்வு முடிவானது 09.09.2022 நாளை வெளியாகிறது. Revaluationக்கு அப்ளை செய்த மாணவர்கள் இந்த Result ஐ நாளை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
Old News:
Diploma April 2022 Revaluation apply செய்த மாணவர்களுக்கு Answer Paper ஜெராக்ஸ் Copy ஐ DOTE 25.08.2022 வெளியிட்டது .

மாணவர்கள் சாதாரண Revaluationக்கு ரூபாய் 100 செலுத்தி அவர்களுடைய பேப்பரின் ஜெராக்ஸ் காப்பியை பெற விண்ணப்பித்து இருந்தனர். இந்நிலையில் Diploma April 2022 Revaluation apply செய்த மாணவர்களுக்கு உங்களுடைய Answer Paper ஜெராக்ஸ் Copy ஐ DOTE வெளியிட்டது. ரூபாய் 400 செலுத்தி Revaluationக்கு அப்ளை செய்தனர். இந்நிலையில் Diploma April 2022 Revaluation செய்த மாணவர்களுடைய Answer paper Re Valuation 05.09.2022 மற்றும் 06.09.2022 தேதிகளில் நடைபெறுகிறது. உங்களுடைய தேர்வு முடிவானது 09.09.2022 அன்று வெளியாகும்.
TNDTE Diploma April 2022 Revaluation Result Link:










