Diploma Combined Mark sheet

Diploma Combined Mark sheet

Diploma Combined Mark sheet

Diploma Combined Mark sheet (09.09.2022 Update):

Diploma  Apr 2020 ,Oct 2020 ,Apr 2021 ,Oct 2021 , Apr 2022 தேர்வு எழுதிய மாணவர்கள், உங்களுடைய Individual செமஸ்டர் இன் Mark Sheet ஐ DOTE ஆனது உங்களுடைய கல்லூரிகளுக்கு Soft Copy வடிவில் அனுப்பிவிட்டது. இந்த Diploma Combined Mark sheet ஐ உங்களது கல்லூரியில் Print எடுத்து உங்களுடைய கல்லூரி முதல்வர் அதில்  கையொப்பம் இட்டு உங்களுக்கு வழங்குவார்கள்.

Diploma Combined Mark sheet
Diploma Combined Mark sheet

For More Information:

Whatsapp

Telegram

Group 1Join Here
Group 2Join Here
Group 3Join Here
Group 4Join Here
Group 5Join Here
Group 6Join Here

 

Apr 2020 ,Oct 2020 ,Apr 2021 ,Oct 2021 , Apr 2022இல் தேர்வு எழுதிய மாணவர்கள் உங்களது கல்லூரிக்கு சென்று இந்த Mark Sheetஐ நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். முதற்கட்டமாக April 2020, October 2020 இல் தேர்வு எழுதிய Regular First Semester, Second Semester Mark Sheetன் Soft Copyயை DOTE அனுப்பி உள்ளது. மாணவர்கள் மதிப்பெண் பட்டியல் பெறுவதற்கு முன் கல்லூரியில் கொடுக்கப்பட்ட Documentல் கையெழுத்திட்டு உங்களுடைய மதிப்பெண் பட்டியல்களை பெற்றுக் கொள்ளலாம்.

இன்னும் ஒரு சில தினங்களில் DOTEடானது மற்ற Diploma Combined Mark sheetஐ  கல்லூரிகளுக்கு அனுப்பி வைத்து விடும். அதையும் மாணவர்கள் சென்று பெற்றுக்கொள்ளலாம்.

For More Information:

Whatsapp

Telegram

Group 1Join Here
Group 2Join Here
Group 3Join Here
Group 4Join Here
Group 5Join Here
Group 6Join Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!