DIPLOMA ODD SEMESTER 2022-2023 ACADEMIC SPELL DETAILS

DIPLOMA ODD SEMESTER 2022-2023 ACADEMIC SPELL DETAILS

DIPLOMA ODD SEMESTER 2022-2023 ACADEMIC SPELL DETAILS

Diploma Nov 2022 Exam  Paper Valuation Updates (04.01.2023):  

Diploma November 2022 Exam மாணவர்களின் Theory Exam Paper திருத்தும் பணிகள் 03.01.2023 (Tuesday) நேற்று தொடங்கியது. இதில் மாணவர்களுக்கு சில Subject இல் Grace மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. மாணவர்கள் இந்த Questionsஐ Attend செய்தாலே அவர்களுக்கு Full Mark வழங்க வேண்டும் என DOTE கூறியுள்ளது. அந்த Questions பின்வருவன.

ECE –3rd Year V Sem.
Analog and Digital Communication systems Question Number 2 and 9 (3 Marks)

Instrumentation and control engineering  –2nd Year III Sem.
Basics of Electrical and Electronics Engineering Question Number 12(b)  (14 Marks)

Instrumentation and control engineering  –3rd Year V Sem.
Control Engineering Question Number 13(a) , 13(b), 15(a) (14 Marks)

Mechanical engineering  –3rd Year V Sem.
Thermal Engineering II Question Number 12(a) (14 Marks)

Leather technology (SW) –3rd Year V Sem.
Basics of Leather manufacture

Part A – 1 to 10  (3 Marks)

Part B – 11 to 14 (14 Marks)

Part B – 15 (14 Marks)

For More Material: Click Here

For More Study Materials Join:

Whatsapp

Telegram

Group 1Join Here
Group 2Join Here
Group 3Join Here
Group 4Join Here
Group 5Join Here
Group 6Join Here

 

Diploma Nov 2022 Exam  Update (01.01.2023):  

மாணவர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Diploma November 2022 Exam மாணவர்களின் Theory Exam Paper திருத்தும் பணிகள் 03.01.2023 (Tuesday) நாளை மறுநாள் முதல் தொடங்குகிறது. மாணவர்களுக்கு அடுத்த Semester (2nd, 4th, 6th) கல்லூரி 09.01.2022 முதல் தொடங்கும் என DOTE அறிவித்துள்ளது. Diploma November 2022 Exam Result January 20 ஆம் தேதிக்கு மேல் வெளியாகும். அதாவது பொங்கலுக்கு பிறகு .

மாணவர்களுக்கு இனி Result சம்பந்தமான அனைத்து தகவலை அளிக்க ஒரு  Result Page நமது Website ல் Create செய்ய உள்ளோம். அதில் November 2022 Result சம்பந்தமான Update மற்றும் Result பார்க்கும் Link கொடுக்க உள்ளோம். மாணவர்கள் அதனை பயன்படுத்திக்கொள்ளவும்.

                                                   வெற்றி நிச்சயம்…..

For More Material: Click Here

For More Study Materials Join:

Whatsapp

Telegram

Group 1Join Here
Group 2Join Here
Group 3Join Here
Group 4Join Here
Group 5Join Here
Group 6Join Here

 

Diploma Nov 2022 Exam  Update (21.12.22):  

Diploma November 2022 Exam மாணவர்களின் Theory Exam Paper திருத்தும் பணிகள் 03.01.2022 முதல் தொடங்குகிறது. மாணவர்களுக்கு அடுத்த Semester (2nd, 4th, 6th) கல்லூரி 09.01.2022 முதல் தொடங்கும் என DOTE அறிவித்துள்ளது. Diploma November 2022 Exam Result January 20 ஆம் தேதிக்கு மேல் வெளியாகும்.

Diploma Nov 2022 Board Exam Practical Exam Update (12.12.22):  

Diploma Nov 2022  Practical Exam Panel ஆனது  DOTE மூலம் 12.12.2022 இன்று வெளியானது.   உங்கள் Staff Members, External Examinerயிடம் பேசி Practical Date Fix செய்து Practical நடைபெறும் தேதியை அறிவிப்பார்கள்.  15.12.2022 முதல் பெரும்பாலான  Collegeல் Practical Exam  நடைபெற துவங்கிவிடும் .

For More Material: Click Here

For More Study Materials Join:

Whatsapp

Telegram

Group 1Join Here
Group 2Join Here
Group 3Join Here
Group 4Join Here
Group 5Join Here
Group 6Join Here

 

Diploma Nov 2022 Board Exam 10.12.22 Exam Subjects Important Update:

Diploma Nov- 2022 தேர்வு இன்று நடைபெற இருந்த தேர்வுகள் புயல் மற்றும் மழையின் காரணமாக  16.12. 22 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் நாளை எந்த தேர்வுகள் நடைபெறும் என்ற குழப்பத்தில் உள்ளார். அவர்களுக்கான தகவல். 

நாளை 10.12.22 நடைபெறும் தேர்வுகள்:

10.12.22 காலை (9.30 to 12.30 ):

Civil Department  :

HYDRAULICS

Mechanical Department  :

Manufacturing Technology II

Automobile Department  :

Vehicle Body Engineering 

EEE Department  :

Measurements, Instruments and Transducers

ECE Department  :

COMMUNICATION ENGINEERING

Computer Department  :

Web design and Programming

10.12.22 மதியம் (2.00 to 5.00 ):

First Year  :

Engineering Chemistry 2 

நாளை 10.12.22 நடைபெறும் Exam கான Study Materials:

For More Material: Click Here

For More Study Materials Join:

Whatsapp

Telegram

Group 1Join Here
Group 2Join Here
Group 3Join Here
Group 4Join Here
Group 5Join Here
Group 6Join Here

 

Diploma Nov 2022 Board Exam Important Update (24.11.2022):

Diploma Nov- 2022 தேர்வு நாளை November 25 முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இந்நிலையில் மாணவர்களின் Hall Ticket  இன்று வெளியாகி  உள்ளது. Regular, Supplementary, Grace Chance மாணவர்கள் அனைவரும் இன்று அவர்கள் படித்த கல்லூரிக்கு சென்று Hall Ticket பெற்றுக்கொள்ளலாம். 

Diploma Nov 2022 Board Exam Important Update (23.11.2022):

Diploma Nov- 2022 தேர்வு இந்த வார வெள்ளிக்கிழமை November 25 முதல் தொடங்க உள்ள காரணத்தால் மாணவர்களின் Hall Ticket  நாளை வெளியாக  உள்ளது. Regular, Supplementary, Grace Chance மாணவர்கள் அவர்கள் படித்த கல்லூரிக்கு சென்று Hall Ticket பெற்றுக்கொள்ளலாம். 

For More Material: Click Here

For More Study Materials Join:

Whatsapp

Telegram

Group 1Join Here
Group 2Join Here
Group 3Join Here
Group 4Join Here
Group 5Join Here
Group 6Join Here

 

OLD NEWS:

Leave Announcement  Update (10.11.2022):

தமிழகத்தில் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, வேலூர், ராணிப்பேட்டை, அரியலூர், கடலூர் , விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கையால் பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

மழையின் காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (11.11.2022) ஒரு நாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

மழையின் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (11.11.2022) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவு.

கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (11.11.2022) ஓரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பா முருகேஷ்உத்தரவு.

சேலம் மாவட்டத்தில் மழை காரணமாக இன்று (11.11.2022)பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

தொடர் மழை காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் ஸ்ரேயா சிங் உத்தரவு. 

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்,வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். நாமக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர். 

தொடர் மழை காரணமாக இராமநாதபுரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

கனமழை காரணமாக மதுரை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு இன்று மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

Important Update (10.11.2022):

Diploma Nov- 2022 தேர்வு எழுத Regular, Supplementary, Grace Chance மாணவர்கள் 750 ரூபாய்  Fine உடன் Fees செலுத்த இன்று 10.11.2022 கடைசி நாள் ஆகும்.

OLD INFORMATION:

Diploma April- 2022 தேர்வு முடிவானது 29.07.2022 அன்று வெளியானது . இந்நிலையில் Diploma 2022-2023 ODD Semester Academicகான Spell Detailsல் சிறிது மாற்றங்களை செய்துள்ளது. அந்த மாற்றியமைக்கப்பட்ட Diploma 2022-2023 ODD Semester Academicகான Spell Details ஐ நான் கீழே கொடுத்துள்ளேன். மாணவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளவும். இந்த  முறையில் தான் வகுப்புகள் நடைபெறும் என்பதை மாணவர்கள் கவனத்தில் கொள்ளவும்.

Diploma April- 2022 Result பார்ப்பதற்கான Link:

Diploma April- 2022 Revaluation Apply செய்வது எப்படி?

Diploma 2022-2023 ODD Semester Academicகான Spell Details:

III YEAR and II Year (V SEM and III SEM)

Commencement of Classes: 01.08.2022

Last Working Day : 18.11.2022

Working Days: 80

I Year and IIYEAR (I SEM)

Commencement of Classes: 08.08.2022

Last Working Day : 18.11.2022

Working Days: 72

Part Time

Commencement of Classes: 01.08.2022

Last Working Day : 12.11.2022 (VII), 18.11.2022 (II ,IV & V)

IMPORTANT DATES FOR 2022-2023 EVEN SEM BOARD EXAMINATIONS FEES

Payment of Exam Fee without Fine (for all year) : 15.09.2022

Payment of Exam Fee with Fine Rs.150 : 22.09.2022

Payment of Exam Fee with Fine Rs.750 : 10.11.2022

IMPORTANT DATES FOR 2022-2023 ODD SEM BOARD EXAMINATIONS

IIIYEAR

Issue of Hall tickets :23.11.2022

Commencement of Examination (Tentative): 25.11.2022

IIYEAR

Issue of Hall tickets :23.11.2022

Commencement of Examination (Tentative):25.11.2022

IYEAR

Issue of Hall tickets :30.11.2022

Commencement of Examination (Tentative):02.12.2022

For More Information:

Whatsapp

Telegram

Group 1Join Here
Group 2Join Here
Group 3Join Here
Group 4Join Here
Group 5Join Here
Group 6Join Here

 

Diploma 2022-2023 ODD Semester 01.08.2022 முதல் தொடங்க உள்ள நிலையில் DOTE ஆனது இந்த Academicகான Spell Details ஐ வெளியிட்டுள்ளது. அதனை நான் கீழே கொடுத்துள்ளேன், மாணவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளவும் இந்த  முறையில் தான் வகுப்புகள் நடைபெறும் என்பதை மாணவர்கள் கவனத்தில் கொள்ளவும்.

Diploma April- 2022 தேர்வு முடிவானது இந்த மாத இறுதியில் (31.07.2022)குள் அல்லது ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும்.

Diploma April- 2022 Result பார்ப்பதற்கான Link:

DIPLOMA ODD SEMESTER 2022-2023 ACADEMIC SPELL DETAILS
DIPLOMA ODD SEMESTER 2022-2023 ACADEMIC SPELL DETAILS

For More Information:

Whatsapp

Telegram

Group 1Join Here
Group 2Join Here
Group 3Join Here
Group 4Join Here
Group 5Join Here
Group 6Join Here

 

IIIYEAR (V SEM)

Commencement of Classes: 01.08.2022

Last Working Day : 18.11.2022

Working Days: 80

I Year and IIYEAR (I and IIII SEM)

Commencement of Classes: 01.08.2022

Last Working Day : 18.11.2022

Working Days: 80

Part Time

Commencement of Classes: 01.08.2022

Last Working Day : 12.11.2022 (VII), 18.11.2022 (II ,IV & V)

IMPORTANT DATES FOR 2022-2023 EVEN SEM BOARD EXAMINATIONS FEES

Payment of Exam Fee without Fine (for all year) : 15.09.2022

Payment of Exam Fee with Fine Rs.150 : 22.09.2022

Payment of Exam Fee with Fine Rs.750 : 10.11.2022

IMPORTANT DATES FOR 2022-2023 ODD SEM BOARD EXAMINATIONS

IIIYEAR

Issue of Hall tickets :23.11.2022

Commencement of Examination (Tentative): 25.11.2022

IIYEAR

Issue of Hall tickets :23.11.2022

Commencement of Examination (Tentative):25.11.2022

IYEAR

Issue of Hall tickets :30.11.2022

Commencement of Examination (Tentative):02.12.2022

Diploma April- 2022 Result பார்ப்பதற்கான Link:

Diploma Books For All Department-Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!