TRB Polytechnic Exam 2021 Hall Ticket Download

TRB Polytechnic Exam 2021 Hall Ticket Download | Yuvasallinfo

TRB Polytechnic Exam 2021 Hall Ticket Download | Yuvasallinfo

TRB Polytechnic Exam Result Download Link கீழே கொடுக்கப்பட்டு உள்ளது:

ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை -6. பத்திரிகைச் செய்தி:

2017-2018-ஆம் ஆண்டு அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) ஆசிரியர் தேர்வுவாரியத்தால் 27.11.2019 அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கணினி வழித் தேர்வுகள் (Computer Based Examination) கடந்த 08.12.2021 முதல் 13.12.2021 வரை நடைபெற்றது. இத்தேர்வில் பங்கேற்ற தேர்வர்கள் தமது வினாத்தாள் மற்றும் தாம் பதில் அளித்த விடைகளை பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது என தெரிவிக்கலாகிறது.

Candidates who have appeared for the exam can download using the Step given below:

1. Go to: https://trbpolviewgp.onlineapplicationform.org/ObjectionTrackerPortalWeb/loginPare.ise

2. Enter Registration Number

3. Select Date of Birth

4. Select Date of Exam

5. Select Batch 6. Enter the Captcha letters

7. Click Submit

TRB Polytechnic  Exam 2021Result Link

Click Here

TRB Polytechnic Exam Answer Key Download Link கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. அனைவரும் Download செய்து கொள்ளவும் ….வாழ்த்துக்கள் …

01.12.21 TRB Polytechnic Exam Hall Ticket Latest Update:

அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கான பணித்தெரிவு சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை எண்.14/2019, நாள் 27.11.2019 ன்படி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் Computer Based Examination 08.12.2021 முதல் 12.12.2021 வரை காலை மாலை இருவேளைகள் தேர்வு நடத்த திட்டமிட்டு, தேர்வுக்கான தேதி மற்றும் காலஅட்டவணை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 09.11.2021 அன்று பத்திரிக்கைச் செய்தி வெளியிடப்பட்டது. இணையதளத்தில் தேர்வர்களுக்கு பின்வரும் முன்னுரிமையின்படி தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதல் அனுமதி சீட்டு (Admit Card) இன்று 01.12.2021 மாலை முதல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும்.

மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் உரிய ஆதாரங்களுடன் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரிக்கு தேர்வுமையம் மாறுதல் சார்ந்து தங்கள் கோரிக்கைகளை அனுப்பலாம். விண்ணப்பதாரர்கள் தங்கள் கோரிக்கைகளை அனுப்ப வேண்டிய இணையதள விவரம் :- trblse@onlineregistrationform.org. இதுகுறித்து 03.12.2021 வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.

TRB Polytechnic Exam 2021 Hall Ticket Download
TRB Polytechnic Exam 2021 Hall Ticket Download

Old News:

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் 2019 ஆம் ஆண்டில் 1060 பாலிடெக்னிக் விரிவுரையாளர் பதவிகளுக்கு PT19 போஸ்ட் கோட் கீழ் ஆட்சேர்ப்பு அறிவித்தது.ஆட்சேர்ப்பு 2019 ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. டிஆர்பி பாலிடெக்னிக் Exam ஜூலை மாதம் 2020ல்   நடைபெறும் என்று இருந்தது. ஆனால் கோவிட்19 தொற்றுநோய் காரணமாக வாரியம் தேர்வு நடத்த முடியவில்லை.

பாலிடெக்னிக் விரிவுரையாளர்களுக்கான தேர்வு தேதி தொடர்பாக அறிவிக்கப்பட்ட தகவலின்படி, அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு அக்டோபர் 28, 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

TRB Polytechnic Exam 2021 Hall Ticket Download
TRB Polytechnic Exam 2021 Hall Ticket Download

TRB Polytechnic Exam Details 2021

Exam Board
  • Tamil Nadu TRB
Exam Name
  • Polytechnic Lecturer 19PT
Number of Posts
  • 1060
Exam Date
  • 08, 09, 10 ,11,12 December
Official Website
  • trb.tn.nic.in

TRB Polytechnic Exam Pattern:

Duration: 3 Hours

Subject

No of QuestionsMaximum Marks
Main Subject1 Mark Question 100100
2 Mark Question 4080
General Knowledge1 Mark Question 1010
Total – 150 Questions190

 

TRB Polytechnic Lecturer Exam 2021 Answer Key Download Link:

TRB Polytechnic Lecturer Exam 2021 Notification
TRB Polytechnic Lecturer Exam 2021 Syllabus

TN TRB Polytechnic Lecturer Exam  Previous Year Question Papers and Answer Key-Click Here

TRB Exam More Information- Click Here

Update 01.12.21

TRB Polytechnic  Exam 2021 Press Release (21.10.21)

Click Here

TRB Polytechnic  Exam 2021 Hall Ticket Download Link

Link 1
Link 2

For More Details for TRB Polytechnic Exam Join:

Whatsapp

Telegram

Click HereClick Here

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!