Today’s Information (20.09.2021) | இன்றைய தகவல் | Yuvasallinfo
Today’s Information (20.09.2021) | இன்றைய தகவல் | Yuvasallinfo
| ஆங்கில மாத தேதி | 20.09.2021 |
| தமிழ் மாதம், தேதி | புரட்டாசி 4 |
| கிழமை | திங்கள்,Monday |
| இஸ்லாமிய மாதம், தேதி | ஸபர் 12 |
வரலாற்றில் இன்று :
- ஆண்டின் 262 வது நாள்
- இன்னும் 2021 இல் 103 நாட்கள் உள்ளன
- 2021 இல் 38 வது திங்கள்
- தாய்லாந்து இளைஞர்கள் தினம்
- நீலப் பென்னி அஞ்சல் தலையை பிரிட்டன், மொரீசியசில் வெளியிடப்பட்டது(1847)
- துருவ செயற்கைகோள் ஏவுகணையை இந்தியா ஏவியது(1993)
பெண் விடுதலைக்காக போராடிய அன்னி பெசண்ட் நினைவு தினம்(1933)
இன்றைய சிந்தனை:

இன்றைய நாள் நிலவரம்
| வருடம் | பிலவ வருடம் 2021 – செப்டம்பர் |
| நல்ல நேரம் | 6.30 – 7.30 |
| எமகண்டம் | 10.30 – 12.00 |
| ராகு | 7.30 – 9.00 |
| குளிகை | 1.30 – 4.00 |
| திதி | பவுர்ணமி |
| திதி நேரம் | பவுர்ணமி அ.கா 5.51 |
| நட்சத்திரம் | பூரட்டாதி அ.கா 5.17 |
| யோகம் | மரண சித்த |
| சந்திராஷ்டமம் | ஆயில்யம் |
| சூலம் | கிழக்கு |
| பரிகாரம் | தயிர் |











