TRB Polytechnic Lecturer Exam 2021 | Yuvasallinfo
TRB Polytechnic Lecturer Exam 2021 | Yuvasallinfo
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் 2019 ஆம் ஆண்டில் 1060 பாலிடெக்னிக் விரிவுரையாளர் பதவிகளுக்கு PT19 போஸ்ட் கோட் கீழ் ஆட்சேர்ப்பு அறிவித்தது.ஆட்சேர்ப்பு 2019 ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. டிஆர்பி பாலிடெக்னிக் Exam ஜூலை மாதம் 2020ல் நடைபெறும் என்று இருந்தது. ஆனால் கோவிட்19 தொற்றுநோய் காரணமாக வாரியம் தேர்வு நடத்த முடியவில்லை.
பாலிடெக்னிக் விரிவுரையாளர்களுக்கான தேர்வு தேதி தொடர்பாக அறிவிக்கப்பட்ட தகவலின்படி, அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு அக்டோபர் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
TRB Polytechnic Exam Details 2021
Exam Board
- Tamil Nadu TRB
Exam Name
- Polytechnic Lecturer 19PT
Number of Posts
- 1060
Exam Date
- 28, 29, 30 October
Official Website
- trb.tn.nic.in
Hall Ticket
- Released Soon
TRB Polytechnic Exam Pattern:
Duration: 3 Hours
Subject | No of Questions | Maximum Marks |
Main Subject | 1 Mark Question 100 | 100 |
2 Mark Question 40 | 80 | |
General Knowledge | 1 Mark Question 10 | 10 |
Total – 150 Questions | 190 |
TRB Polytechnic Lecturer Exam 2021 Notification
TRB Polytechnic Lecturer Exam 2021 Syllabus
Click Here
TRB Official Website
Click Here
For More Details for TRB Polytechnic Exam Join:
Telegram | |
Click Here | Click Here |