IIT Madras Junior Technician Recruitment 2021 | Yuvasallinfo
IIT Madras Junior Technician Recruitment 2021 | Yuvasallinfo
IIT Madras Recruitment 2021
IIT Madras காலியாக உள்ள Junior Technician ,Junior Technician (Maintenance),Junior Technician (Telephones) ஆகிய பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 35 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிகளுக்கு ரூ. 21,700 – 69,100 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயனடையலாம்.
மொத்த பணியிடங்கள்:
35 பணியிடங்கள்
- Junior Engineer – 01
- Junior Technician – Civil – 03
- Junior Technician – Mechanical – 12
- Junior Technician – EEE / ECE / EI – 12
- Junior Technician (Maintenance) – 06
- Junior Technician (Telephones) – 01
கல்வித் தகுதி :
Junior Engineer
Bachelor’s Degree in Electrical Engineering with at least 60% marks or equivalent CGPA from a recognized University / Institution with 2 years of relevant experience. or Three-year Diploma in Electrical Engineering with 60% marks or equivalent CGPA from a recognized University / Institution with 5 years of relevant experience. Essential qualification: The Applicant should have a Supervisor Competency Certificate (Electrical ‘C’ License for operating voltage of minimum 11kv).
Junior Technician – Civil
Three year Diploma in Civil Engineering with at least 60% marks or equivalent CGPA from a recognized University/Institution.
Junior Technician – Mechanical
Three year Diploma in Mechanical Engineering with at least 60% marks or equivalent CGPA from a recognized University/Institution.
Junior Technician – EEE / ECE / EIE
Three year Diploma in Electrical & Electronics Engineering / Diploma in Electronics & Communication Engineering / Diploma in Electrical Instrumentation relevant to the stream with at least 60% marks or equivalent CGPA from a recognized University/Institution.
Junior Technician (Maintenance)
Three year Diploma in Civil Engineering / Electrical Engineering with at least 60% marks or equivalent CGPA from a recognized University/Institution.
Junior Technician (Telephones)
Three year Diploma in ECE/CSE or equivalent with at least 60% marks or an equivalent CGPA from a recognized University/Institute.
ஊதியம்:
- Junior Engineer – Level 6 – ரூ. 44,100 – 52,000
- Junior Technician (Civil, Mechanical & EEE)- Level 3 – ரூ. 21,700 – 69,100
- Junior Technician (Maintenance) – Level 3 – ரூ. 21,700 – 69,100
- Junior Technician (Telephones) – Level 3 – ரூ. 21,700 – 69,100
வயது வரம்பு:
- Junior Engineer – 32 years
- Junior Technician (Civil, Mechanical & EEE) – 27 years
- Junior Technician (Maintenance) – 27 years
- Junior Technician (Telephones) – 27 years
தேர்வு கட்டணம்:
For General / OBC – Rs. 300
For SC / ST – தேர்வு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது
விண்ணப்பிக்கும் முறை :
IIT Madras சார்பில் தேர்வு செய்யப்பட உள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://recruit.iitm.ac.in/staff/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 23/08/2021-குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் :
23/08/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click Here
இத்தேர்வுக்கான அறிவிப்பு ஆணை பெற – Click Here
இத்தேர்வு குறித்து மேலும் விவரங்களை பெற – Click Here
For More Details Visit:
Telegram | |
| Click Here | Click Here |











