Today’s Information (01.08.2021) | இன்றைய தகவல் | Yuvasallinfo
Today’s Information (01.08.2021) | இன்றைய தகவல் | Yuvasallinfo
| ஆங்கில மாத தேதி | 01.08.2021 |
| தமிழ் மாதம், தேதி | ஆடி 16 |
| கிழமை | ஞாயிறு,Sunday |
| இஸ்லாமிய மாதம், தேதி | துல்ஹஜ் 21 |
வரலாற்றில் இன்று :
- ஆண்டின் 213 வது நாள்
- இன்னும் 2021 இல் 152 நாட்கள் உள்ளன
- 2021 இல் 31 வது ஞாயிறு
- உலக தாய்ப்பால் வாரம் துவக்க தினம்
- உலக சாரணர் தினம்
- லெபனான் ராணுவ தினம்
- சுவிட்சர்லாந்து தேசிய தினம்(1291)
- இந்திய விடுதலை போராட்ட வீரர் பால கங்காதர திலகர் இறந்த தினம்(1920)
- பாகிஸ்தான் தலைநகராக இஸ்லாமாபாத் அறிவிக்கப்பட்டது(1960)
- ஆக்சிஜன் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது(1774)
- நண்பர்கள் தினம்
இன்றைய சிந்தனை:
இன்றைய நாள் நிலவரம்
| வருடம் | பிலவ வருடம் 2021 – ஜூலை |
| நல்ல நேரம் | 7.30 – 8.30 |
| எமகண்டம் | 12.00 – 1.30 |
| ராகு | 4.30 – 6.00 |
| குளிகை | 3.00 – 4.30 |
| திதி | நவமி |
| திதி நேரம் | அஷ்டமி கா 10.12 |
| நட்சத்திரம் | பரணி இ 10.07 |
| யோகம் | சித்த |
| சந்திராஷ்டமம் | அஸ்தம் சித்திரை |
| சூலம் | மேற்கு |
| பரிகாரம் | வெல்லம் |
விடுமுறைகள் :
- இந்த தேதிக்கு இந்தியாவில் பெரிய விடுமுறைகள் இல்லை.
For More Details Visit:
Telegram | |
| Click Here | Click Here |












