பாலிடெக்னிக் ஏப்ரல்-2021 ஆன்லைன் தேர்வு எழுத ஹால்டிக்கெட் கட்டாயம் | Hall Ticket Must For Writing Diploma April-2021 Online Exam
பாலிடெக்னிக் ஏப்ரல்-2021 ஆன்லைன் தேர்வு எழுத ஹால்டிக்கெட் கட்டாயம் | Hall Ticket Must For Writing Diploma April-2021 Online Exam
- நம்ம இந்த பதிவில் டிப்ளமோ ஏப்ரல் 2021 ஆன்லைன் எக்ஸாம் எழுதவுள்ள மாணவர்களுக்கு DOTE இல் இருந்து ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அது என்ன என்பதை பற்றி தான் பார்க்க உள்ளோம்.
Hall Ticket
- ஏப்ரல் 2021 ஆன்லைன் எக்ஸாம் எழுத உள்ள மாணவர்களுக்கு DOTE லிருந்து ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாணவர்கள் இந்த தேர்வு எழுத உங்களுக்கு ஹால்டிக்கெட் கட்டாயம். ஹால் டிக்கெட் உள்ள மாணவர்கள் மட்டுமே இந்தத் தேர்வை எழுத முடியும்.
- இந்த ஏப்ரல் 2021 எக்ஸாம் எழுத மாணவர்கள் 4.6.2021 முதல் 14.6.2021 வரை தேர்வு கட்டணம் செலுத்தி தங்கள் பெயரை பதிவு செய்து கொண்டனர். அவ்வாறு தேர்வு கட்டணம் செலுத்தி பதிவு செய்தவர்களுக்கு DOTE லிருந்து அவர்கள் தேர்வு எழுதுவதற்கான ஹால்டிக்கெட் வழங்கப்பட உள்ளது.
- இதில் மாணவர்கள் விவரம் மற்றும் தேர்வு எழுத வேண்டிய சப்ஜெக்ட் விவரங்கள் இருக்கும். இந்த ஹால்டிக்கெட் ஆனது 20.6.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று DOTEலிருந்து கல்லூரிகளுக்கு அனுப்பப்படும்.
- அந்த ஹால் டிக்கெட்டை கல்லூரியிலிருந்து ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஈமெயில் அல்லது வாட்ஸ்அப் மூலமாக தனி தனியாக அனுப்புவார்கள். ரெகுலர் ஸ்டூடன்ட், அரிய ஸ்டூடண்ட்ஸ் மற்றும் Grace Chance ஸ்டூடண்ட்ஸ் என தேர்வு கட்டணம் செலுத்திய அனைத்து மாணவர்களுக்கும் ஹால்டிக்கெட் அனுப்பப்படும்.
- தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத இயலாது. தேர்வு கட்டணம் செலுத்தும் தேதி 14.6.21 உடன் முடிவடைந்து விட்டது. இனி யாரும் தேர்வு கட்டணம் செலுத்த இயலாது.
- மாணவர்கள் உங்களுடைய ஹால்டிக்கெட் ஞாயிறு அன்று உங்களுக்கு கிடைத்தவுடன் உங்களின் பெயர், ரிஜிஸ்டர் நம்பர், சப்ஜெக்ட் விவரம், Elective பேப்பர் விவரம் சரியாக உள்ளதா என சரி பார்த்துக் கொள்ளவும்.
- ஏதாவது தவறுகள் அல்லது விடுபட்டிருந்தால் உங்களுடைய ஆசிரியர்களிடம் உடனடியாக தெரியப்படுத்தவும். அவர்கள் அதற்கான நடவடிக்கை மேற்கொண்டு தவறுகளை சரிசெய்து உங்களுக்கு உதவுவார்கள்.
- தேர்வுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில் மாணவர்கள் உங்களுடைய தேர்வு எழுதும் சப்ஜெக்ட் விவரம் மற்றும் அந்தத் தேர்வு நடைபெறும் தேதி அனைத்தையும் குறித்து வைத்துக்கொள்ளவும்.
- Grace Chance மற்றும் அரியர் மாணவர்கள் தங்களுக்கான Equivalent பேப்பர் விவரத்தை கவனமாக நோட் செய்து வைத்துக் கொள்ளவும்.
- நான் டைம் டேபிள் மற்றும் Equivalent பேப்பர் விவரங்கள் அடங்கிய பிடிஎஃப் லிங்க் ஐ கீழே கொடுத்திருக்கேன். டவுன்லோட் பண்ணி நோட் பண்ணி வச்சுக்கோங்க. இந்தத் தேர்வை வெற்றிகரமாக எழுதி அனைவரும் தேர்ச்சி பெற எங்கள் Website சார்பாக வாழ்த்துகிறோம்.
- கர்ணனுக்கு கவச குண்டலம் எவ்வளவு அவசியமோ அதேபோல இந்த எக்ஸாம் எழுதி தேர்ச்சி பெற உங்களுக்கு Hall ticket மிக அவசியம்.
UPDATED NEWS:
Diploma April Exam-2021 Grace chance Students Exam Fees Payment Date Extended Upto 18.6.21 11.00 am
Website Link-Click Here
More Information Detailed Video
நம்ம டெலிகிராம் சேனல் உடைய லிங்க்கை கீழே கொடுத்திருக்கோம் அந்த Group ல எல்லாரும் ஜாயின் பண்ணிக்கோங்க – Click Here
Board Exam April 2021 Grace Chance Equivalent Papers PDF – Click Here
Board Exam April 2021 Time Table- Click Here
Board Exam April 2021 A4 Sheet Model- Click Here











