TN Diploma Exam Result April 2021 | Yuvasallinfo
TN Diploma Exam Result April 2021 | Yuvasallinfo
Diploma April- 2021 Online Exam:
Diploma April- 2021 ஆன்லைன் எக்ஸாம் 21.6.2021 முதல் நடைபெற்று ஜூலை மாத இறுதியில் முடிவடைந்தது.இந்தத் தேர்வை மாணவர்கள் ஆன்லைன் மூலமாக அட்டெண்ட் செய்து கூகுள் கிளாஸ் ரூம் இன் வழியே தங்களுடைய ஆன்சர் பேப்பரை Scan செய்து Upload செய்தனர்.
பின்னர் ஒரிஜினல் ஆன்சர் பேப்பரை கல்லூரிக்கு கொரியர் அல்லது Post மூலம் அனுப்பி வைத்தனர்.
தேர்வு எழுதிய மாணவர்கள்:
Diploma Board Exam April 2021 தேர்வை ரெகுலர் மாணவர்கள், Arrear மாணவர்கள் மற்றும் Grace Chance மாணவர்கள் என பல்வேறு தரப்பட்ட மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர்.
இந்தத் தேர்வானது M-scheme மாணவர்களுக்கு 75 மதிப்பெண்களுக்கும் N-scheme மாணவர்களுக்கு 100 மதிப்பெண்களுக்கும் நடைபெற்றது.
DOTE வெளியிட்டுள்ள மாணவர்கள் APRIL 2021 ONLINE தேர்வை எழுதுவதற்கான வழிமுறைகள்:
- அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு ஆன்லைன் முறையில் நடத்தப்படும்.
- தேர்வின் கால அளவு 3 மணி நேரம் ஆகும். வினாத்தாளுக்கு ஏற்ப பாடத்தின் பாடத்திட்டத்தின்படி இருக்கும்.
- தேர்வு இரண்டு வேலைகளில் நடத்தப்படும் (முற்பகல் மற்றும் பிற்பகல்).
- ஆசிரியர்கள் கூகிள் வகுப்பறையில் வினாத்தாள் பதிவேற்ற வேண்டும்.
- மாணவர்கள் கூகிள் வகுப்பறையில் இருந்து வினாத்தாள் பதிவிறக்க வேண்டும்.
- மாணவர்கள் இரு பக்கங்களிலும் உள்ள A4 அளவு தாளில் Blue or Black Pen ல் மட்டுமே பதில்களை எழுத வேண்டும்.
- பதிவு எண், மாணவர் பெயர் மற்றும் பாடக் குறியீடு பக்கத்தின் மேல் எழுதப்பட வேண்டும்.
- தேர்வு தேதி, பக்க எண் மற்றும் மாணவரின் கையொப்பம் பக்கத்தின் கீழே இருக்க வேண்டும்.
- தேர்வு முடிந்ததும், மாணவர்கள் Answer Paper ஐ ஸ்கேன் செய்து ஒரு பிடிஎஃப் File ஆக (Register Number-Subject Code) மாற்றுவார்கள்.
- மாணவர்கள் ஒரு மணி நேரத்திற்குள் Answer Paperஐ பதிவேற்ற வேண்டும்.
- மாணவர்கள் Answer Paperன் எந்த பக்கங்களையும் வெறுமையாக விட்டுவிடக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். வெற்றுபக்கங்கள், ஏதேனும் இருந்தால், Penஐ பயன்படுத்தி அடிக்கப்பட வேண்டும்.
- மாணவர்கள் Original Answer Paper (நூலால் கட்டிய பிறகு) College Addressக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
- இந்த வழிமுறைகளை பின்பற்றி மாணவர்கள் தேர்வு எழுதினர்.
விடைத்தாள் திருத்தும் பணி:
மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி 12.8.2021 முதல் தொடங்கி ஒருவார காலம் நடைபெற்று முடிவடைந்தது.மாணவர்களின் மதிப்பெண்கள் ஆன்லைன் மூலம் பதிவு ஏற்றப்பட்டு DOTE கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டது.
மாணவர்களின் Internal Mark என்ட்ரி செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
எப்படி DOTE ஏப்ரல் 2021 தேர்வு முடிவுகள் சரிபார்க்க வேண்டும் :
டிப்ளமோ April 2021 தேர்வு முடிவுகள் தேடும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் சரிபார்க்க வேண்டும்.
First, aspirants should www.tndte.gov.in open the official web portal.
Search for the TNDTE Diploma Result 2021 link in the list.
Then click on the click.
Enter the Hall ticket and other details and click on submit.
Aspirants will get the PDF file of the result on the screen.
Students need to download the result further purpose.
DOTE ஏப்ரல் 2021 தேர்வு முடிவுகள் வெளியீட்டு தேதி:
Dote 1வது 2வது 3வது 3வது 4வது 5வது 6வது செமஸ்டர் ஏப்ரல் / மே / ஜூன் / ஜூலை Polytechnic Exam results April 2021 தேர்வு முடிவுகள் விரைவில் www.tndte.gov.in வெளியிடப்படும். தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தேர்வு அட்டவணையின்படி Dote டிப்ளமோ தேர்வை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
மாணவர்களின் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் மாதம் 31ம் தேதிக்குள் அல்லது செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியிட அதிக வாய்ப்பு உள்ளது.
26.08.2021 Update:
மாணவர்களின் Internal Mark Dote Portalல் Enter செய்யப்பட்டுவிட்டது . இன்னும் 2 நாட்களில் Diploma April 2021 Results வெளியிட அதிக வாய்ப்பு உள்ளது.
28.08.2021 Update:
TNDTE Diploma Exam Result April 2021 அனைத்து Process முடிவடைந்த நிலையில் தேர்வு முடிவுகள் எப்போது வேண்டுமானுலும் வெளியிடப்படலாம் .
30.08.2021 Update:
TNDTE Diploma Exam Result April 2021 தொடர் விடுமுறை நாட்கள் காரணமாக தேர்வு முடிவுகள் வெளியிட தாமதம் ஏற்பட்டு இருக்கலாம்.தேர்வு முடிவுகள் எப்போது வேண்டுமானுலும் வெளியிடப்படலாம் . கண்டிப்பாக இந்த வார இறுதிக்குள் தேர்வு முடிவுகளை எதிர்பார்க்கலாம்.
31.08.2021 Update:
TNDTE Diploma Exam Result April 2021 Result Released .Check below link it will Display Shortly…
For More Details Visit and Join:
Telegram | |
| Click Here | Click Here |











