Today’s Information (20.08.2021) | இன்றைய தகவல்  | Yuvasallinfo

Today’s Information (20.08.2021) | இன்றைய தகவல்  | Yuvasallinfo

ஆங்கில மாத தேதி 20.08.2021
தமிழ் மாதம், தேதி
ஆவணி 4
கிழமை
வெள்ளி,Friday
இஸ்லாமிய மாதம், தேதி
மொகரம் 10

வரலாற்றில் இன்று :

  • ஆண்டின் 232 வது நாள்
  • இன்னும் 2021 இல்  133 நாட்கள் உள்ளன
  • 2021 இல் 33 வது வெள்ளி
  • மொகரம், வரலட்சுமி விரதம்
  • உலக கொசு ஒழிப்பு தினம்
  • நேபாள தந்தையர் தினம்
  • இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் பிறந்த தினம்(1944)
  • ஹங்கேரி நாடு, முதலாம் ஸ்டீபன் என்பவரால் உருவாக்கப்பட்டது(1000)
  • இலங்கையில் ஒரு ரூபாய் தாள் வழங்கப்பட்டது(1917)
  • இலங்கை குடியுரிமை சட்டம், இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது(1948)

இன்றைய சிந்தனை:

இன்றைய நாள் நிலவரம்

வருடம்பிலவ வருடம் 2021 -ஆகஸ்ட்
நல்ல நேரம்9.30 – 10.30
எமகண்டம்3.00 – 4.30
ராகு 10.30 – 12.00
குளிகை7.30 -9.00
திதிதிரையோதசி
திதி நேரம்திரையோதசி இ 8.46
நட்சத்திரம்உத்திராடம் இ 10.02
யோகம்சித்த மரண
சந்திராஷ்டமம் மிருகசீரிடம் திருவாதிரை
சூலம்மேற்கு
பரிகாரம்வெல்லம்
விடுமுறைகள் :
  • மொகரம், வரலட்சுமி விரதம்

For More Details Visit:

Whatsapp

Telegram

Click HereClick Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!