Indian Railway Construction Company(IRCON) Recruitment 2021 | Yuvasallinfo

Indian Railway Construction Company(IRCON) Recruitment 2021 | Yuvasallinfo

இந்திய ரயில்வே கட்டுமான நிறுவனத்தில் (IRCON) காலியாக உள்ள Site Supervisor / Electrical பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 13 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிகளுக்கு ரூ. 25,000 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயனடையலாம்.

Job Location

India and abroad including Malaysia, Bangladesh, Algeria, Iraq, Jordan, Saudi Arabia, Indonesia, Turkey, Nepal and Sri Lanka.

மொத்த பணியிடங்கள்:

  • 13 பணியிடங்கள்

கல்வித் தகுதி :

Full time Diploma in Electrical Engineering with not less than 60% marks from recognized University/ Institute approved by AICTE/UGC.

Post Qualification Experience: 

  • Minimum one year experience in Electrical Construction works

ஊதியம்: 

  • ரூ. 25,000

வயது வரம்பு:

  • 30 வயதுக்குள் இருக்க வேண்டும்

விண்ணப்பக் கட்டணம்

  • இல்லை

விண்ணப்பிக்கும் முறை :

இந்திய ரயில்வே கட்டுமான நிறுவனம் (IRCON)  சார்பில் தேர்வு செய்யப்பட உள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 27/08/2021 அன்று நடக்கும் நேர்முக தேர்வில் சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்முக தேர்வு நடைப்பெறும் இடங்கள்

ircon

நேர்முக தேர்வு நடைப்பெறும் நாள்:

27/08/2021 அன்று- காலை 9.30 – 4.30 மணி வரை

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கClick Here
இத்தேர்வுக்கான அறிவிப்பு ஆணை பெற Click Here
இத்தேர்வு குறித்து மேலும் விவரங்களை பெற Click Here

For More Details Visit:

Whatsapp

Telegram

Click HereClick Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!