In History Today (30.07.2021) | வரலாற்றில் இன்று

In History Today (30.07.2021) | வரலாற்றில் இன்று

ஆங்கில மாத தேதி 30.07.2021
தமிழ் மாதம், தேதி
ஆடி 14
கிழமை
வெள்ளி,Friday
இஸ்லாமிய மாதம், தேதி
துல்ஹஜ் 18

வரலாற்றில் இன்று :

  • ஆண்டின் 211 வது நாள்
  • இன்னும் 2021 இல்  154 நாட்கள் உள்ளன
  • 2021 இல் 30 வது வெள்ளி
  • பசிபிக் கடலில் மால்டன் தீவு கண்டுபிடிக்கப்பட்டது(1825)
  • முதலாவது கால்பந்து உலகக் கோப்பையை உருகுவே வென்றது(1930)
  • பாக்தாத் நகரம் அமைக்கப்பட்டது(762)
  • ஜெருசலம் அரசியலமைப்பு சட்டம் இஸ்ரேலில் நிறைவேற்றப்பட்டது(1967)

இன்றைய சிந்தனை:

இன்றைய நாள் நிலவரம்

வருடம்பிலவ வருடம் 2021 – ஜூலை
நல்ல நேரம்9.30 – 10.30
எமகண்டம்3.00 – 4.30
ராகு 10.30 – 12.00
குளிகை7.30 -9.00
திதிசப்தமி
திதி நேரம்சஷ்டி கா 7.07
நட்சத்திரம்ரேவதி மா 5.32
யோகம்அமிர்த
சந்திராஷ்டமம் பூரம் உத்திரம்
சூலம்மேற்கு
பரிகாரம்வெல்லம்
விடுமுறைகள் :
  • இந்த தேதிக்கு இந்தியாவில் பெரிய விடுமுறைகள் இல்லை.
நம்ம டெலிகிராம் சேனல் உடைய லிங்க்கை கீழே கொடுத்திருக்கோம் அந்த Group ல எல்லாரும் ஜாயின் பண்ணிக்கோங்க – Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!