TN UG Admission in Government Arts and Science College 2021 | அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை 2021 

TN UG Admission in Government Arts and Science College 2021 | அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை 2021 

  • தமிழ்நாடு கல்லூாி கல்வி இயக்குனர் பூர்ணசந்திரன் அவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு மாணவர்கள் சேர்க்கை 2021 அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
  • அந்த செய்திக்குறிப்பில், தமிழகத்தில் உள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான (2021 – 2022) விண்ணப்பங்களை www.tngasa.org மற்றும் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.
  • இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் கல்லூரி உதவி மையங்கள் (Admission Facilitation Center – AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  • அனைத்து AFC மையங்களிலும் போதிய அளவில் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒரு கல்லூரிக்கு விண்ணப்பக் கட்டண விவரம்:

  • விண்ணப்பக் கட்டணம் ரூ. 48 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • பதிவுக் கட்டணம் ரூ. 2 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • எஸ்சி (SC) / எஸ்டி (ST) பிரிவினருக்கு விண்ணப்பம் கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. பதிவு கட்டணம் மட்டும் ரூ. 2 செலுத்த வேண்டும்.

விண்ணப்பம் மற்றும் பதிவு கட்டணம்:

  • விண்ணப்ப கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Debit Card / Credit Card / Net Banking மூலம் இணையதள வாயிலாக செலுத்தலாம்.
  • இணையதள வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் கல்லூரி சோ்க்கை உதவி மையங்களில் “The Director, Directorate of Collegiate Education, Chennai – 6” என்ற பெயரில் 26 . 07. 2021 அன்று அல்லது அதற்கு பின்னர் பெற்ற வங்கி வரைவோலை அல்லது நேரடியாகவும் செலுத்தலாம்.
  • மாணவர் சோ்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மாணவர்கள் மேற்குறித்த இணையதளங்கள் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.
  • இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய துவங்கும் நாள் 28.07.2021
  • இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள் 10.08.2021

சந்தேகம் அல்லது மேலும் விவரங்கள் அறிய 044 – 28260098 / 28271911.

GOVERNMENT ARTS COLLEGE ADMISSION 2021 NOTIFICATION:

Applying Website:

www.tngasa.org

www.tngasa.in

நம்ம டெலிகிராம் சேனல் உடைய லிங்க்கை கீழே கொடுத்திருக்கோம் அந்த Group ல எல்லாரும் ஜாயின் பண்ணிக்கோங்க – Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!