In History Today (24.07.2021) | வரலாற்றில் இன்று

In History Today (24.07.2021) | வரலாற்றில் இன்று

ஆங்கில மாத தேதி 24.07.2021
தமிழ் மாதம், தேதி
ஆடி 8
கிழமை
சனி,Saturday
இஸ்லாமிய மாதம், தேதி
துல்ஹஜ் 13

வரலாற்றில் இன்று :

  • ஆண்டின் 205 வது நாள்
  • இன்னும் 2021 இல்  160 நாட்கள் உள்ளன
  • 2021 இல் 30 வது சனி
  • இந்திய அரசு தனது புதிய பொருளாதார கொள்கையை அறிவித்தது(1991)
  • பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பு பாரீசில் அமைக்கப்பட்டது(1924)
  • சோவியத் யூனியனில் உலகின் முதலாவது குழந்தைகளுக்கான ரயில்வே திறக்கப்பட்டது(1935)
  • பெருவில் தொலைந்த நகரமாக கருதப்பட்ட மச்சு பிச்சு என்ற 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டையை அமெரிக்க பயணி ஹிராம் பிங்கம் கண்டுபிடித்தார்(1911)

இன்றைய சிந்தனை:

இன்றைய நாள் நிலவரம்

வருடம்பிலவ வருடம் 2021 – ஜூலை
நல்ல நேரம் 7.30 – 8.30
எமகண்டம்1.30 – 3.00
ராகு 9.00 – 10.30
குளிகை6.00 – 7.30
திதிபிரதமை
திதி நேரம்பவுர்ணமி கா 8.49
நட்சத்திரம்உத்திராடம் ம 2.03
யோகம்சித்த
சந்திராஷ்டமம் மிருகசீரிடம் திருவாதிரை
சூலம்கிழக்கு
பரிகாரம்தயிர்
விடுமுறைகள் :
  • இந்த தேதிக்கு இந்தியாவில் பெரிய விடுமுறைகள் இல்லை.
நம்ம டெலிகிராம் சேனல் உடைய லிங்க்கை கீழே கொடுத்திருக்கோம் அந்த Group ல எல்லாரும் ஜாயின் பண்ணிக்கோங்க – Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!