வலிமை படத்தின் First லுக் | Valimai Movie First Look

வலிமை படத்தின் First லுக் | Valimai Movie First Look

  • தல அஜித் தற்போது நடித்து வரும் திரைப்படம் வலிமை. இப்படத்தை எச்.வினோத் இயக்கி வருகிறார். நேர்கொண்ட பார்வை படத்திற்கு பின் மீண்டும் இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.
  • மேலும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து ஹுமா குரேஷி மற்றும் கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.
  • தற்போது தமிழ் திரையுலக ரசிகர்கள் பட்டாளமே காத்துகொண்டிக்ரும் பல விஷயங்களில் ஒன்று வலிமை படத்தின் First  Look எப்போது வெளிவரும் என்று தான்.
  • கொரோனா காரணமாக தள்ளிப்போன இப்படத்தின் First லுக் விரைவில் வெளியாக பெரிதும் வாய்ப்புகள் உள்ளது என்று தெரிவிக்கின்றனர்.

  • இந்நிலையில் வரும் ஜூலை மாதம் 15ஆம் தேதி வலிமை படத்தின் First லுக் வெளியாக வாய்ப்புகள் இருக்கிறது என்று பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்.
  • பொறுத்திருந்து பார்ப்போம், இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பிற்காக..

நம்ம டெலிகிராம் சேனல் உடைய லிங்க்கை கீழே கொடுத்திருக்கோம் அந்த Group ல எல்லாரும் ஜாயின் பண்ணிக்கோங்க – Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!